02-16-2005, 11:41 PM
பெரிய வெங்காயம் 1/4 kg
எண்ணெய்/ நல்லெண்ணெய்
பழபுளி 50g
சீனி 50g
கறுவா கராம்பு எலம் மிளகாய் தூள்.. சிறிதளவு...
வெங்காயாத்தை நீளம் நீளமாக வெட்டி கொள்ளவும்
தாச்சியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிதமான சுட்டுக்கு மின் அடுப்பை திருகி எண்ணைய் சுடானதுடம் வெங்காயத்தை இட்டு வதக்கவும்...
வெங்காயம் வாடியதும் வாசனை பொருட்களை இட்டு வதக்கி சிறிதளவு நீரில் கரைத்தெடுத்த பழ புளியை விட்டு சீனி சேர்த்து
நீர் வற்றும் மட்டும் சு10டாக்கினால் சீனிசம்பல் ரெடி
வாசனைக்கு சிலர் இறைச்சி கூட்டு அல்லது தூள் சேர்ப்பர்

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>