Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னல் ஏன் கருது எழுதேலாமல் உள்ளது
#21
கடைசியிலே புத்தர் போய் ஆஞ்சநேயர் ரேஞ்சிற்கு யோசிக்கின்றீர்கள். நல்ல முன்னேற்றம்!!
[size=14] ' '
#22
இப்ப யாருக்கு கிராக்கி கூட,உந்த சிட்னி முருகன் கோயில நடக்கிற விளையாட்டுகளை பற்றி யாழ்கள புலத்தில் பார்க்கவில்லையோ நான் உச்சத்தில புலம்பினனான் ஒருத்தரும் கண்டுக்கவில்லை தம்பி நீயாவதும் ஒருக்கா பாரு
"To think freely is great
To think correctly is greater"
#23
ஆலயங்களின் நடைமுறைகள் பிடிக்காவிட்டாலும், இறைவனில் பக்தி நிறையவே உண்டு. அதனால் தான் அது பற்றிப் படித்தாலும் கருத்து கூறவிரும்பவில்லை
[size=14] ' '
#24
இறைவன் பக்தி இருக்கலாம் ஆனால் மனித தெய்வ வழிபாடு இருக்க கூடாது அடியேனின் தாழ்ந்த அபிப்பிராயங்கள்
"To think freely is great
To think correctly is greater"
#25
நாம் கடவுளை கும்பிடுவதற்கு எதற்கு இடை தரகர்கள்,
இது அடியேனின் தாழ்மையான கருத்து


.
<i><span style='font-size:30pt;line-height:100%'><b> </b></i></span>
#26
என்னாலையும் கருத்து எழுத முடியவில்லை.
எழுதினதுகளையும் காணவில்லை. நிர்வாகத்தின்ரை கூட்டுச் சதியோ?
#27
வணக்கம் தூயவன்

கடவுள் யாழ் களத்திற்கு வாறமாதிரி நான் கேள்விப்படவில்லை. அதால நீங்கள் பயப்படாமல் கருத்து எழுதலாம்.
Quote:--------------------------------------------------------------------------------

ஆலயங்களின் நடைமுறைகள் பிடிக்காவிட்டாலும், இறைவனில் பக்தி நிறையவே உண்டு. அதனால் தான் அது பற்றிப் படித்தாலும் கருத்து கூறவிரும்பவில்லை
.


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)