Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கள பொறுப்பாளர் மோகனுக்கு
#1
[size=24]கள பொறுப்பாளர் மோகனுக்கு.

நீங்கள் தணிக்கை செய்வது உங்களுடைய விருப்பம் ஏன் என்றால்
இது ஒரு சிலருக்காக ஏற்படித்திய களம் அதை நான் மறுக்கவில்லை
ஆனால் நாங்கள் எழுதும் கேட்க்கும் பதில்களும் நேர்மையாகவும்
நாகரிகமாகவும் யாழ்கத்தில் பருமாரினோம் ஆனால் நீங்கள்
அதை தணிக்கை செய்துள்ளிர்கள்;.நல்லதொரு களத்துக்கு இது
அழகல்ல மேலும் கொசிப்பு யாரும் எழுதலாம் ஆனால்
அதற்கு என்று ஒருநாகரிகம் உண்டு அதற்க்கு நீங்கள் மதிப்பு அளிக்கவில்லை
நீங்கள் மதிப்பளிப்பது ********************** ****************
எழுதும் நாகரிகம் அற்ற கொசிப்புகளுக்கு :?:

************************ நீக்கப்பட்டுள்ளது. ---- யாழினி
#2
வணக்கம் ராஜன் பொறுப்பாளர்கள் உங்களுடைய கருத்தில் மட்டும் கத்திரி வைக்கவில்லையே கனொனின் கருத்திலும் கத்திரிவைத்தார்கள். அது நியாயமானது. ஆனால் நீங்கள் இங்கு ஒட்டுமொத்தமாக எல்லா உறுப்பினர்களையும் அவமானப்படுத்துகிறீர்.
அவர்கள் தங்கள் பங்குக்க சரியாக செயல்பட்டுள்ளனர். நீங்களும் உங்களடைய பங்குக்கு தவறை ஏற்றுக்கொள்ளவேண்டும்
முதலில் நாகரீகமாக எழுதகற்றுக்கொள்ளும்.. இங்கு எழுதுபவர்களைப் பார்க்க மலசலகூடங்களில் எழுதும் ஆட்கள் போலவா இருக்கிறது. நாகரீகம் இருபக்கத்திடமும் வேண்டும் நீங்கள் அநாகரீகமாகநடந்து கொண்டால் ஒட்டுமொத்த களஉறுப்பினர்களின் எதிர்ப்பையும் தாங்கிக்கொள்ளவேண்டும்
<b>எங்களுக்கும் அநாகரீகமாக எழுதவரும்</b>
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
#3
அன்பரே தங்கள் கருத்துக்களை சொல்வதற்கு தாராளமாக சுதந்திரம் உண்டு. சில சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டுதானே நாங்களும் கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றோம். கள பொறுப்பாளர் எனது கருத்துக்கு சாதகமான நிலையினை எடுக்கவில்லை என்பதற்காக. நான் விதிமுறைகளை மீறமுற்படலாமா? எனக்கு உங்கள் பிரச்சினை என்னவென தெரியவில்லை. மேலே நீங்கள் கூறிய கருத்துக்கு எனது கருத்தை முன் வைத்தேன் அவ்வளவுதான்.

களத்தில் உள்ள, உறுப்பினர்கள் பற்றிய உங்கள் கருத்துக்கே எனது கருத்தை முன்வைத்தேன்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
#4
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> என்ன நடந்தது.. கொஞ்ச நேரத்தில.. என்ன நடந்திச்சு..?? :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
#5
இல்லை தமிழினி நாங்களெல்லாம் ***************** எழுதுகிறமமாம் :oops: :oops: :oops:

**********************
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
#6
வணக்கம் ராஜன் உங்கள் கருத்துக்களை கூறும் உரிமை உங்களுக்கு உண்டு. ஆனால் ஒரு களத்தை நடாத்துவதென்பது அசாதாரணமான விடயமல்ல. பொறுப்பாளர்கள் என் கருத்தில் கூட கை வைத்திருக்கின்றார்கள். நான் ஒன்றும் தரக்குறைவாக கருத்துக்கள் எழுதுபவன் அல்ல. சில பிரச்சினைகள் ஏற்படக்கூடாதென்பதற்காக அவர்கள் நீக்கும் போது அதை ஒன்றும் செய்ய முடியாது. அதை விட நீங்கள் எழுதிய மொத்தக் கருத்துக்களை நீங்களே மீண்டும் வாசித்துப் பாருங்கள். கூடுதலாக உங்கள் கருத்துக்கள் எவரையாவது தாக்கியே எழுதப் பட்டிருக்கும். தற்போது கூட களத்தில் எழுதுபவர்களை பொதுப் படையாகத் தாக்கியுள்ளீர்கள்.இது உங்களுக்கு நாகரீகமாகத் தெரிகிறதா? பொதுவாக வார்த்தைப் பிரயோகங்களில் கவனமாக இருக்க வேண்டும்.மற்றவர்களை கண்டிக்கும் நீங்கள் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தலாமா? எனவே தயவுசெய்து உங்கள் ஆதங்கங்களை நாகரீகமாக மற்றவர்களை தாக்காமல் முன் வையுங்கள். ஏற்றுக் கொள்வதும் விடுவதும் உங்கள் விருப்பம். :roll: 8) :roll: 8)
#7
<!--QuoteBegin-Rajan+-->QUOTE(Rajan)<!--QuoteEBegin-->
நாங்கள் எழுதும் கேட்க்கும் பதில்களும் நேர்மையாகவும்
நாகரிகமாகவும் யாழ்கத்தில் பருமாரினோம் ஆனால் நீங்கள்
அதை தணிக்கை செய்துள்ளிர்கள்;.நல்லதொரு களத்துக்கு இது  
அழகல்ல மேலும் கொசிப்பு யாரும் எழுதலாம் ஆனால்
அதற்கு என்று ஒருநாகரிகம் உண்டு அதற்க்கு நீங்கள் மதிப்பு அளிக்கவில்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நீங்கள் நாகரிமாக எழுதுவது என்று எதனை குறிப்பிடுகிறீர்கள்?
தனிப்பட்ட ஒருவரின் பெயரை அவரின் அனுமதி இல்லாமல் பாவிப்பது
கூட அநாகரீகம் தான்.. அத்துடன் நீங்கள் அவரை தாக்கியும் கருத்து
வைத்திருந்தீர்கள். அதனால் தான் உங்கள் கருத்துகள் தணிக்கை
செய்யப்பட்டன.
#8
போடுங்க அப்பிடித்தான் அரிவாளை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
#9
இராவணன் நான்யாருடைய சொந்த பெயர்களை எழுதவில்லை
ஏன் இப்படி கருத்து வைத்தோம்? அவர்கள் தான் எமது சொந்த
பெயருகளை எழுதினார்கள். ஏன் கள பொறுப்பாளர் மோகனிடம்
என்ன எழுதியவர்கள் என்று உள்ளது வேண்டி படித்து பார்கவும்
இல்லையேல் fax no தரவும் நான் உங்களுக்கு அதை அனிப்பி
வைக்கிறேன் அதன் பிறகு தெரியும் எது அநாகரீம் என்று
#10
வணக்கம் வசம்பு நீங்கள் சொல்லும் கருத்தை ஏற்று கொள்கிறேன்
நீங்ளும் உங்ளுடைய fax no தரவும் அதை அனுப்பி வைக்கிறேன்
படித்து விட்டு உங்களுடைய கருத்தை சொல்லவும் நன்றி வசம்பு
#11
அப்பு ராசன்!

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

"உப்பிடுகிறவரை உயிருள்ள வரை மறக்காதே"
" "


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)