Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
இந்தியாவில் அந்தக் காலத்தில் ஒவ்வொரு கிராமங்களையும் கொள்ளைக்காரர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக எல்லை காக்கும் காவலாளி (எல்லைக்காவலன்) இருந்து வந்திருக்கிறார்கள். (பல படங்கள் சாட்சி) வாழ்க்கை முழுவதும் கிராமங்களுக்காக வாழ்ந்து அப் பணியில் தங்கள் உயிரையும் கொடுத்தவர்கள் அங்கு தெய்வமாக்கப்பட்டிருக்கிறார்கள்.(பெரிய கருப்பண்ண சாமி சின்ன கருப்பண்ண சாமி சில உதாரணங்கள்) இதைவிட மதுரை வீரன் சாமியாக வணங்கப்படும் சாதாரண போர்வீரன். இவனுக்கும் இரு மனைவியர். ஒருவன் கஸ்டப்படும்போது நீங்கள் உதவி செய்தால் ஐயா சாமி என்று காலில் விழுந்து நன்றி தெரிவிக்கும் நாடு அது. இதைப் பற்றி தமிழ்நாட்டு நண்பர்கள் விளக்கம் அளிப்பதுதான் சரியாக இருக்கும்.
!
Posts: 76
Threads: 4
Joined: Mar 2005
Reputation:
0
[quote=" தான் அவர்களைக் காப்பாற்றுவதாக சத்தியம் செய்து கொடுத்ததைப் பற்றி முருகன் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை.[/quote]
சிலவேளைகளில் வள்ளியை கண்ட மயக்கத்திலை எதாவது சத்தியங்களை பண்ணியிருக்கலாம்தானே.........உங்களிடம் சொல்லாமலும் மறைத்திருக்கலாம் விட்டு தள்ளுங்கோ..........
...............
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
கந்த சஸ்டி என்பதன் சரியான விளக்கம் எனக்கு இல்லை. சஸ்டி என்னும் சொல் சமஸ்கிருத சொல் போல தோன்றுகின்றது அல்லவா?
Posts: 174
Threads: 16
Joined: Jul 2004
Reputation:
0
சஷ்டி என்றால் ஆறு என்று பொருள்படும். ஆனால் கந்தசஷ்டிக்கு என்ன வியாக்கியானங்கள் கொடுக்கிறார்கள் என்று மறந்துவிட்டேன். O/L பரீட்சைக்குப் பாடமாக்கினது கனகாலமாகிசப் போனதில எல்லாம் மறந்துபோச்சு. இனி முருகன் ஏதாவது அருள் செய்தால் தான் உண்டு.
:roll: :roll: :roll:
--
--
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
துசி அப்படி என்றால் சஸ்டி என்றால் தமிழ்ச் சொல்லா?
Posts: 174
Threads: 16
Joined: Jul 2004
Reputation:
0
இல்லை. வடசொல்லாய் தான் இருக்கும் - ஸ - வருதே.
--
--
Posts: 98
Threads: 18
Joined: Mar 2005
Reputation:
0
MURUKAN God of the Tamils என்ற புத்தகம் வைத்தியர் அ. கந்தையாவால் எழுதப்பட்டது. நல்ல விரிவாக முருகன் தமிழருடைய கடவுள் என்பதை நிறுவுகிறது. கிடைத்தால் ஒருமுறை வாசிக்;க தவறவேண்டாம்.
.