Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
<img src='http://img51.exs.cx/img51/2852/741212es.gif' border='0' alt='user posted image'><span style='font-size:25pt;line-height:100%'>எங்கை யாரையும் காணேல்லை பசிக்கிது</span>
; ;
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
பாயாசத்துக்கெணடா.....இப்ப தான் அனுப்பின்னான் கிடைச்சிருக்கணுமே..........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
[quote=shiyam]<img src='http://img51.exs.cx/img51/2852/741212es.gif' border='0' alt='user posted image'><span style='font-size:25pt;line-height:100%'>எங்கை யாரையும் காணேல்லை பசிக்கிது</span> வந்தவுடனே கரண்டியை தூக்காமல் பக்ஸ் நம்பரை தாரும் அனுப்பிவிடுகிறேன்! கொஞ்சம் சுடாக இருக்கு ஆறவைச்சு சாப்பிடும்!
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
வர வர அண்ணா நிங்கள் கவுண்டமணியைவிட மோசம்.. நிகைச்சுவை நல்லாய் விடுறியள்.

hock: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
பின்ன என்னவாம் மன்னர் என்றால் ஒரு மிடுக்கு ஒரு அதிகாரம் வேண்டாம் நகைச்சுவை விட்டுக்கொண்டு (கண்ட கண்ட இடத்தில இருந்து சிரித்தால் என்ன நினைப்பார்கள். ) :x
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
மன்னா இது சதி முயற்சி..... தங்கள் நகைச்சுவைக்கு ரசிகர்கள் கூடிவிடுவார்கள் என்ற பொறாமையால் கூட்டுச்சதி....... :wink: ...
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
நகைச்சுவைக்கு நகைச்சுவைதான்! ஆனால் வாள் எடுத்தால் எதிரி கிட்ட நிக்கமாட்டான்! என்ட வரலாற்றுப் பெருமையெல்லாம் எப்படி நேற்று முளைத்த காளனுக்கு தெரியப்போகிறது! பாவம் விட்டுவிடுங்கள்!
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
ஏன் தமிழினி அழுகிறீர்கள்? நான் உங்களுக்கு ஒன்று சொல்லவில்லை, நான் காளான் வறுவல் எப்படி செய்தல் என்றுதான் போட்டனான்! ஆனால் தமிழ் யுனிகோட்டில் ஏதோ பிரச்சனை வந்து நான் போடாத வாக்கியம் எல்லாம் வந்துட்டு, கத்தியால் மிளகாய்யை சிறு துண்டுகளாக நறுக்கவும் என்று போட கத்தி வாள் என்று மாறிட்டு! இப்ப மோகன் அண்ணா அதை சரி செய்துட்டாராம்!
<b>காளான் வறுவல்</b>
--------------------------------------------------------------
தேவையானவற்றின் பட்டியல் இதோ.. ஊறவைத்த வெண்ணிறக் காளான் 125 கிராம்。 ஊறவைத்த கறுப்புக் காளான் 125 கிராம் நீண்ட பச்சை மிளகாய் 15 கிராம் கேரட் 15 கிராம், சமையல் எண்ணெய் 150 கிராம் உப்பு 2 கிராம், மிளகு சிறிதளவு. சர்க்கரை 1 கிராம் இனி, செய்முறை. முதலில் இரண்டு வகை காளான்களின் தண்டுகளைக் கிள்ளி எறிய வேண்டும். பிறகு நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். பச்சை மிளகாய் கேரட் ஆகியவற்றைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பின் மீது வாணலியை வைத்து சிறிதளவு சமையல் எண்ணெயை அதில் ஊற்றி, காய விடவும் இருவகை காளான் நறுக்கிய பச்சை மிளகாய் , கேரட், உப்பு , சர்க்கரை ஆகியவற்றை வாணலியில் கொட்டி ,2 நிமிடம் வேக விடவும் பிறகு மிளகைச் சேர்த்து தட்டுக்கு மாற்றிக் கொள்ளவும். இப்போது மணம் வீசும் காளான் வறுவல் தயார். தட்டில் வைத்துப் பார்க்கும் போது கறுப்பு வெள்ளை நிறத்தில் கண்ணைப் பறிக்கும். சுவையோ அபாரம்.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
தங்கையை அப்படி பேசுவனா? அண்ணா கோபத்தில ஏதோ தெரியாமல் சொல்லிட்டன், அச்சா குட்டியெல்லோ அண்ணா எனி அப்படி பேசமாட்டான், கோவிக்காமல் அண்ணாவோட கதையுங்கள்! ஒருக்கா அந்த பச்சை சிரிப்பை சிரியுங்கள்! :mrgreen:
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஒருக்கா பேசுறதா நெவர். இதுவும் பச்சைப்பல்லைப்காட்டி இப்படி சிரிக்க மாட்டம் இப்படி. :mrgreen: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 608
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
சுடும் இடத்தில் இந் சின்னத்தங்கையின் வேண்டுகோளுக்கு இணங்க தேடிப்பாருங்கள்... நான் கொழும்பில் இருக்கும் போது சாப்பிட்டு இருக்கிறேன் ஆனால் செய்முறை தெரியாது... பாயாசம் செய்வார்கள் அதில் பாசிப்பயறும் அதிகம் இருக்கும் சுக்கும் போட்டுச்செய்வார்கள் .... பெயர் மறந்துவிட்டது சுவை நன்றாக இருக்கும்.... எங்காவது செய்முறை கண்ணில் பட்டால் எனக்கும் கூறுங்கள் நன்றி