Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் இணையம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?
#61
யாருங்க...சிலரும் பலரும்...சொல்லமுடியுங்கன்னா....மெதுவா சொல்லுங்கக்கா.....ஏன்னா ..நமக்கு ஏதுக்குங்க...வம்பு.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->



Reply
#62
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->யாழ் வந்து கெட்டு குட்டிச் சுவரானதால் இப்ப வாறதில்லை..! வீட்டில பேச்சு..! கூடாத கூட்டமெல்லாம் கூடி..!

என்ன பயந்திட்டுங்களா..உண்மைதாங்க.. யாழ் வர முதல் தமிழ் மீது தமிழர் மீது ஒரு மரியாதை இருந்திச்சு..இப்ப போச்சு..! அதுக்கு...பொறுப்பு...யாழிலும் சிலர்..! சற்றிங்கிலும் சிலர்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

வேண்டாம் குருவிகள். இதுக்குள்ளும் விவாதம் ஆரம்பிக்கப் போகின்றது.

நீங்கள் பழையது போன்று கட்டாயம் வரவேண்டும். அது தான் யாழ்களத்தின் ஒற்றுமைக்கு சான்றாக அமையும்.
[size=14] ' '
Reply
#63
ம் அந்த நாளை அசைபோடவைத்ததற்காக இளைஞனுக்கு நன்றிகள் களத்தில் என்னை இணைய வைக்க காரணமாக இருந்தவர் நடா அவர் என்னுடைய நண்பர். இணையங்களை பற்றி பேசும்போது யாழைப்பற்றி எனக்கு சொன்னவர். முதல் தடவை வந்தபோது கவிதன் தமிழ் ஹரி குருவியார் விதுரன் போன்றவர்களின் உரையாடல்கள் என்னை கவர்ந்தன. அதிலும் எல்லோரும் தங்கை தமிழை வம்புக்கிழுப்பதுவும் தமிழ் அவர்களுடன் மோதுவதும் என்னை களத்தில் இணையவைத்தது.
மற்றவர்களுக்கு உதவுவதற்கென்றே களத்தில் ஹரியும் கவிதனும் காத்திருந்து உதவிஎன்ற தலைப்பை கண்டதும் ஓடி உதவி செய்வது என்னை கவர்ந்தது. குருவியார் குளக்காட்டான் போன்றோரின் அறிவாற்றல் மிக்க கட்டுரைகளும் மப்பு மைந்தன் சின்னாவின் நகைச்சுவைகளும் டண்ணின் நகைச்சுவைகளும் மற்றையவர்களின் அன்பும்தான் என்னை களத்தில் இணையவைத்தது.
இந்தநேரத்தில் திருமதி சாந்தியையும் நினைவு கூருகின்றேன். யாரோ ஒருவருக்காக எனக்கு தூண்டில்போட்டு நான் சொன்ன பொய்களை யாருக்கோ சொல்லி அந்த நபரும் சிரித்திரன் என்ற பெயரில் என்னை மிரட்டியதுவும் யாழ் அனுபவத்தில் என்னால் மறக்கமுடியாதவை.
களத்தின் சீண்டல்களால் நடா ஒதுங்கிவிட்டார். அவருக்கு வியாசன் யார் என்று தெரியாது.
நான் இணைந்தபோது இருந்த களத்துக்காக ஏங்குகின்றேன்...............
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#64
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
<b>யாழ் வந்து கெட்டு குட்டிச் சுவரானதால் இப்ப வாறதில்லை..! வீட்டில பேச்சு..! கூடாத கூட்டமெல்லாம் கூடி..! </b>

<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இந்த நக்கல் தானே வேணாங்கிறது.. கெடுற பிள்ளை குட்டிச்சுவராகிற பிள்ளை எங்க இருந்தாலும் ஆகியே தீரும்.. அதற்கு வழிகள் பல இருக்கு (வீட்டில பேச்சு வாங்கியும் வாறியள்ல.. அப்படித்தான்).. வரமுடிவதில்லை என்றதக்காக இப்படி நொண்டிக்காரணங்களை அடிச்சு விடக்கூடாது.. :evil: :evil:

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
என்ன பயந்திட்டுங்களா..உண்மைதாங்க.. யாழ் வர முதல் தமிழ் மீது தமிழர் மீது ஒரு மரியாதை இருந்திச்சு..இப்ப போச்சு..! அதுக்கு...பொறுப்பு...யாழிலும் சிலர்..! சற்றிங்கிலும் சிலர்..!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அந்த சிலரும் பலரும் இப்படித்தான் ஏதாவது சொல்வாங்க.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

நொண்டிக்காரணமில்ல நிறைய கேடுகளும் நடக்குது...! தமிழர்கள் தங்களுக்குள்ளும்... தமிழ் கொலையும் நடக்குது...நடந்தது..!இங்கு நடந்தது போல வெளியில் அவதானிக்கல்ல...நாங்கள் அதிகம்...! சாதாரண ஆக்களுக்க..!

நீங்கள் ஏன் வீட்டில சொல்லிட்டா யாழ் வாறனீங்கள்..இருக்காதே...??! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#65
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நீங்கள் ஏன் வீட்டில சொல்லிட்டா யாழ் வாறனீங்கள்..இருக்காதே...??!    
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்ன இது கேள்வி யாழ் என்ன.. வெளிநாட்டிலா இருக்குது சொல்லீட்டு வர..?? நாங்க இணையம் பாவிக்கிறது பெற்றாருக்கு தெரியாதா என்ன..?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சரி சரி அரட்டை என்று அருவாளை தூக்க முதல் எஸ்கேப்..

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
மற்றவர்களுக்கு உதவுவதற்கென்றே களத்தில் ஹரியும் கவிதனும் காத்திருந்து உதவிஎன்ற தலைப்பை கண்டதும் ஓடி உதவி செய்வது என்னை கவர்ந்தது.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அதுக்காகவே இருவருக்கும் ஒரு பட்டம் கொடுக்கிறது என்றிருந்தனான்.. இப்ப நிறுத்திவிட்டார்கள் அதால் அந்த பட்டத்தை நழுவவிட்டுவிட்டார்கள்.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#66
வந்து அம்மாட்ட கேட்பம்..உண்மை தெரியும்..! சரி சரி நாங்களும் எஸ்கேப்..! களம் சீரியஸா..சீரா இருக்குது குளப்படிக் கூட்டம் வந்திட்டு என்று சனம்...தலை கீழா நிக்க முதல்...கிரேட் எஸ்கேப்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#67
<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->யாழ் வந்து கெட்டு குட்டிச் சுவரானதால் இப்ப வாறதில்லை..! வீட்டில பேச்சு..! கூடாத கூட்டமெல்லாம் கூடி..!

என்ன பயந்திட்டுங்களா..உண்மைதாங்க.. யாழ் வர முதல் தமிழ் மீது தமிழர் மீது ஒரு மரியாதை இருந்திச்சு..இப்ப போச்சு..! அதுக்கு...பொறுப்பு...யாழிலும் சிலர்..! சற்றிங்கிலும் சிலர்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

வேண்டாம் குருவிகள். இதுக்குள்ளும் விவாதம் ஆரம்பிக்கப் போகின்றது.

நீங்கள் பழையது போன்று கட்டாயம் வரவேண்டும். அது தான் யாழ்களத்தின் ஒற்றுமைக்கு சான்றாக அமையும்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

வேண்டாம் என்று யாழ் பற்றிய சில மறுபக்க நிகழ்வுகளை மறைக்கக் கூடாது..! பீட் பக் எனும் போது நல்லது கெட்டது இரண்டும் பார்க்கப்படுவதே...வளர்ச்சிக்கு அவசியம்..! என்ன தமிழர்களுக்கு அவர்கள் பற்றிய தீமைகளை உணருற பக்கும் இல்லை..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#68
kuruvikal Wrote:வேண்டாம் என்று யாழ் பற்றிய சில மறுபக்க நிகழ்வுகளை மறைக்கக் கூடாது..! பீட் பக்


[quote=kuruvikal]
தமிழ் கொலையும் நடக்குது...நடந்தது..!இங்கு நடந்தது போல வெளியில் அவதானிக்கல்ல...நாங்கள் அதிகம்...! சாதாரண ஆக்களுக்க..!

Arrow :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?: :evil:
Reply
#69
யாழ் களம் தூய தமிழ் களமாக இருந்த ஒரு காலமும் இருந்தது..! அதுவே ஈடுபாட்டோடு வியப்போடு யாழைப் பார்க்க வைத்தது..! இன்று யாழ் யூஸர் எனாபிளா மாற்றப்பட்டது மட்டுமன்றி..யாழுக்கு வெளியில் ஒரு வலயம் அமைக்கப்பட்டு...அதுவும் யாழில் செல்வாக்குச் செலுத்த உபயோகிக்கப்பட்டு வருகிறது..! அந்தச் செல்வாக்கு வலயத்துக்கு ஆமா போடாட்டி..அல்லது..அதனோடு கருத்து ஒத்தூதல் இல்லாட்டி..அதன் தாக்கம் யாழில் எழுத முதல் வரும்..! இவை நிதர்சன உண்மைகள்..! இல்லை என்று சொல்லட்டும் பார்ப்போம்..! எம்மால் அந்த வலயத்தைப் பற்றி தெளிவாக சொல்ல முடியும்..!

யாழின் தமிழ் ஆர்வப் போக்கும் மதித்தாத்தாவின் அரசியல் சாணக்கியப் பேச்சுமே எங்களை இங்கு நண்பர்கள் மூலம் அழைத்து வந்தது..! வந்த பின்னர் நல்ல தமிழ் படைப்பாளிகளை காணக் கிடைத்தது..அந்த வகையில் சோழியான் அண்ணா மணிதாசன் அங்கிள்..இருவரையும் என்றும் மறக்க முடியாது..! காரணம்..தமிழ் படைப்பாளிகள் என்ற வகையில் முதன்முதலில் நமக்கு அறிமுகமானவர்கள் அவர்கள்..!

அப்புறம் மோகன் அண்ணா யாழ் அண்ணா.. நல்ல வகையில் ஆரம்ப களத்தை நிர்வகித்தவர்கள்..! அப்புறம் களம்..பல மாறுதல்களைக் கண்ட போதும் தமிழுக்கு பங்களிப்புக்களை வழங்கிய போதும்.. ஒரு கருத்தின் அடிப்படையில் ஆளைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தனவே தவிர கருத்தின் ஆழம் தேவை அது கலந்துரையாடப்படும் வடிவம் ஆரோக்கியமாக பல சந்தர்ப்பங்களில் அமையவில்லை..! களத்துக்குப் புறம்பான அறிமுகங்களின் தாக்கங்கள் நேரடியாக வெளிப்படுத்தப்பட்டன...! தனிநபர்கள் துதிபாடல்களுக்கு யாழும் இலக்கானது வருத்தத்துக்குரிய ஒன்று..! இது தமிழ் சமூகத்தின் பாரம்பரிய சாபக் கேடுகளில் ஒன்று...!

மொழிக்கு துறைசார் திறமைகளுக்கு அப்பால் தங்களுக்கு வேண்டியவர்கள்..தங்களுக்கு சார்பானது என்று யாழ் களம் பாவிக்கப்படுவதும் இன்று சர்வ சாதாரணமாகி இருக்கிறது..!

இவற்றுக்கு மத்தியில் யாழை தமிழ் தமிழ் சமூக ஆர்வ களமாக இனங்கான நமக்கு சங்கடமாகவே இருக்கிறது..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#70
என்னாடாப்பு வலயம் ,யூசர் எனாபிள் எண்டு சொல்லுராய்,ஒரு மண்ணும் விளங்கேல்ல.

கொஞ்சம் தெளிவாச் சொன்னாத்தான் எல்லாருக்கும் விளங்கும்.இல்லாட்டி உது உந்த பூசாரியள் கோயிலில மந்திரம் ஓதிற மாதிரி எதோ பெரிய விசயமாத்தான் இருக்கும் எண்டு சனம் நினக்கும்.அட அதுக்குத்தான் இது எண்டாச் சரி.

யாரப்பு வலயம் போடுறான்?ஏனப்பு வலயம் போடுறான்?
இங்க என்ன சிறிலங்கா இராணுவமே இருக்கு, வலயம் போட?
.
Reply
#71
குருவிங்க...உந்த காம்பளைக்ஸ் தானே வேண்டாம்ங்கிறது....என்னங்க சார்......வெளிவட்டம் .உள்வட்டம் ...என்று... ஏதோ சொல்றீங்க ...ஒன்னுமே புரியலைங்க...குருவிங்க ஊங்களுக்கு பக்கா டலண்டு இருக்குங்க...ஒண்ணுக்கும் யோசிக்காம புகுந்து விளையாடுங்க சார்...யாழ் களத்திலை <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->



Reply
#72
kuruvikal Wrote:.........
இவற்றுக்கு மத்தியில் யாழை தமிழ் தமிழ் சமூக ஆர்வ களமாக இனங்கான நமக்கு சங்கடமாகவே இருக்கிறது..!
8) Idea ஆனால்...

சேவைகள் செய்ய சுயவிலாசங்கள் தேவையில்லை... ஆனால்... யதார்தம் அது அல்ல........
இங்கு எழுதியவர்கள் எத்தனைபேர் இப்போ தனித்தனியே... இணயங்கள் வைத்துள்ளார்கள்.... எப்படியோ... ஏதோ எழுதுகிறார்கள்.... காரணம் என்ன.....
யாவருக்கும் எல்லாம் விளங்கும்..........
இங்கு விளங்காதவர்கள்..... போகப்போக இங்கு அனுபவம் பெற்று (இணய அனுபவம்) போய்கொண்டருப்பர்.... யாழையாவரும் நன்கு தங்கள் தேவைகளுக்கு பாவித்துக்கொள்கிறார்கள்.... (பலதரப்பட்டோரும்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->)அது யாழுக்கு நன்கு விளங்கும் அல்லது விளங்கி........ (மேலும் வளர <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: ) சீர்திருத்தம் நடக்கிறது.........
நான் ஒன்று சொல்வோன் யாழ் தனியுடமையுள்ள இயணயம் அல்ல... இப்போ...... அதையாவரும் இப்போ அறிவோம்... எல்லாத்தையும் இங்கு நாம் இங்கு எழுதஇயலா... யாவரும் அறிவோம்..... யாழ் எமது பலவகை மனசாட்சியின்... பல்கலைக்கழகம்... இது பல்லாண்டு நிலைதடுமாறாது வாழும். Idea :|

(நமக்கு நல்ல எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் கருத்துக்கள்தான் யாவருக்கும் முக்கியம் நான் நான்தான் என எண்ணிகொண்டு கருத்து நாம் எழுத இயாலாது... அப்படி எழுதினால் இங்கு இனம்காணலாம் அதுகூட கருத்துக்களத்தால் வசதி... யாவருக்கும்.......உண்மை எப்வுமே யாவருக்கும்....எல்லாவகையினருக்கும் ஒன்றாகத்தான் இருக்கும் நாம் அறிந்ததுதானே.. :| )
.
Reply
#73
எதோ சொல்லுறாய் மோனை,
எனக்கெண்டா சிதம்பர சக்கரத்தைப் பேய் பாத்த மாதிரிக்கிடக்கு.
உது அன்பகம் பேசுற மாதிரிக் கிடக்கு எண்டுறது மட்டும் விளங்குது .
யாழ் எண்டுறது, யாழ் தேவி மாதிரி அவர் அவர் வந்து குந்துவினம், கதைப்பினம்,புலம்புவினம்,சண்டைபிடிப்பினம், சிரிப்பினம்,காதலிப்பினம்,பாட்டுப் பாடுவினம்,கவிதை பாடுவினம், பிறகு பிரயாணம் முடின்ச உடன, அல்லாட்டி வந்த விசயம் முடின்சோன காணாமப் போயிருவினம்.பிறகு இன்னும் கொஞ்சப் பேர் வந்து குந்துவினம்.அது கோச்சி தன்ட பாட்டில சிகுபுகு எண்டு ஆடி ,அசைன்சு தண்டவாளத்தில போய்க் கொண்டிருக்கும்.
.
Reply
#74
வணக்கம். இணைய இணைப்பது எடுத்ததும் சில நாட்கள் செய்திப் பக்கங்களுடன் பொழுதுபோய்.. அடுத்த கட்டமாக 'சற் ரூம்" அறிமுகமானது. அங்கே ஒரு சகோதரி அறிமுகமானார். அவரது அறிமுகம் மெசன்சருக்கு வளர, அவரது வாழ்த்து அட்டைகள் சில யாழ் முற்றத்தில் உள்ளன என்று காண்பிக்க, யாழ் அறிமுகமானது. 2002 என நினைக்கிறேன். கருத்துக்களத்துள் புகுந்தபோது, சந்திரவதனா, நளாயினி, சாந்தி போன்ற எழுத்துக்களால் அறிமுகமானவர்களின் கருத்துகளைக் கண்டு, நானும் அங்கத்துவனானேன். அதன் பிறகு நாளொருவண்ணம் யாழ் அங்கத்தினர்களில் பல இளைஞர்கள் எனது மெசன்சருக்கு வந்துகொண்டிருந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் கணனிப்பித்தன்.
அவரிடம் யாகூவில் ஒரு கோம்பேஜ் 'வணக்கம்' என தமிழில் எழுதி ஆரம்பித்து தந்தார். பின்னர் எப்படி புரொன்ட் பேஜ் மனேசரில் எழுதுவது.. எப்படி லோட் பண்ணுறது.. இப்படி தினமும் அவரது சலிப்படையா விளக்கங்களை குறித்துக்கொண்டே எனது 'கோம்பேஜ்' அறிவு ஓரளவு சுயமாக இயங்கும் நிலையை அடைந்தது.பின்பு அவரே தானியங்கி எழுத்துருவையும் உருவாக்கித் தந்தார்.. அவரின் துணையுடனும் சுரதாவின் இணையத் தள உதவியுடனும் தானியங்கி எழுத்தில் பக்கங்கள் உருவாகின.
இந்த நிலையில், இளைஞன் எனது மெசன்சருள் புகுந்துகொண்டார். பின் அவர் என்னை யாகூல பிறைவேற் சற் ரூம் அமைத்து குழுவாக பேசுவது போன்ற முறையை அறிமுகப்படுத்தி.. நான் வேலையால் வந்து கணனியில் அமர்ந்தவுடன்.. என்னை இழுத்து அங்கே விட்டுவிடுவார்.. இப்படியான அறிமுகங்களால் யாழில் 'ஐஸ்கிறீம் சிலையே நீதானோ?" எனும் தொடர் கதையை எழுத முடிந்தது. அதற்கு இந்த அனுபவங்களும், மெசன்சரிலே ஒரு அத்தியாயம் முடிந்த பிறகு சில யாழ் உறவுகள் கூறும் சில தகவல்களும் புதினங்களும் உதவி செய்தன.
ஆக, யாழில் என் இயக்கத்துக்கு திரு மோகன் அவர்கள் சுதந்திரம் அளித்ததால்.. எனது ஆர்வமும் அறிவும் புதுப்புதுத் தேடல்களை நோக்கி விரிந்தது. அதேநேரம் யாழ் மூலம் அறிமுகமான இளைஞனின் உதவியுடன் எனது ஆர்வம் 'தமிழமுதம்' இணையத்தளமாகவும் இன்னொரு படியை எட்டியுள்ளது.
அதிலே உள்ள பல புகலிடப் பாடல்களை யாழ் கள உறவுகள் மெசன்சர் ஊடாகவே அனுப்புவார்கள். அனுப்புகிறார்கள். ஆக, யாழ் இணையத் தளமானது எனக்குப் பல வகையிலும் உபயோகப்பட்டுள்ளது. உபயோகப்படுகிறது. கோம்பேஜ், குடில்கள், இணையத்தளம் என பலவற்றுக்கு யாழ்களம்தான் எனக்கு உதவும் உள்ளங்களை அளித்திருக்கிறது.
அதேபோல குருவிகள்.. அவருடனும் மெசன்சரில் இடைக்கிடை கதைப்பேன். இடைக்கிடை கதைத்தாலும் கதைக்கும்போது அவரது விளக்கங்கள கேட்கும்போது மணிகள் அழிவது தெரியவே தெரியாது. அவளவு சுவையாக அதேநேரம் விடயத்தோடு கதைப்பார். ஆனால் அவர் தற்போது 'எஸ்கேப்'பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
யாழ் கள உறவுகள் யாபேரும் ஒற்றுமையாக இருக்க வாழ்த்துக்கள்!
.
Reply
#75
இணைய அரட்டையில் மூழ்கி இருந்த வேளையில் கவிதன் மாமா எனக்கு அறிமுகமானார். அவர் மூலமாகவே யாழுக்குள் நுழைந்தேன். வந்தபோது மதிவதனன் தாத்தா (இப்போ வருவதே இல்லை அவர் Cry ) தமிழினி அக்கா, குருவி அண்ணா (நிலாவுக்கு சுட்டி என பெயர் சூட்டிய மலர் மீது காதல் கொண்ட ஓரு அன்பான அண்ணா) வசிசுதா அண்ணா, மதன் அண்ணா, இளங்கோ அண்ணா (முந்தி மட்டுறுத்தினராக இருந்தவர் சுட்டிக்கு கணக்கெல்லாம் சொல்லி தந்தவர் அவரும் இப்போ இல்லை Cry ) கிருபன் அண்ணாவின் மூளைக்கு வேலை கணக்குகள் சில நேரத்தில் மூளையை கசக்குமளவுக்கு வைத்துவிடும். (இப்போ அவரும் இல்லை Cry )அந்த நேரம் நல்ல பயனுள்ளதாக யாழ்களம் இருந்த காலம். மறக்க முடியாத காலப்பகுதி அவை.
சுட்டி நிலாவின் சுட்டித்தனங்களை ரசித்தவர்கள் பலரில் இன்று பலர் இல்லை. பரணி அண்ணாவும் இப்போ வருவதில்லை. Cry Cry Cry
அதன் பின்னர் ஹரி மன்னர் மழலை நண்பி ( அவாவும் இப்ப வருவதில்லை Cry ) இவர்கள் வந்த நேரம் சுவாரசியமாக யாழ்களம் சென்றது.
அதன் பின் கொஞ்சம் டல் ஆக போன நேரம் மீண்டும் ஒரு கும்பலே ஒரே நேரத்தில் இணைந்தார்கள் விஸ்ணு பிரியசகி ரசிகை அனித்தா கீதா ரமா முகத்தார் தாத்தா சின்னப்பு சின்னாச்சி டன் தூயவன் அருவி ....................... இன்னும் பலர். இவர்கள் மூலம் மீண்டும் சுவாரசியமான விடயங்கள் பகிரப்பட்டு நகைச்சுவயான கருத்தாடல்களுடன் மீண்டும் யாழ்களம் புதுப்பொலிவு பெற்றிருக்கு. இன்றும் போல் என்றும் யாழ்களம் பொலிவுடன் இருக்கணும் அதுவே என் விருப்பம்.
----------
Reply
#76
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->
வேண்டாம் என்று யாழ் பற்றிய சில மறுபக்க நிகழ்வுகளை மறைக்கக் கூடாது..! பீட் பக் எனும் போது நல்லது கெட்டது இரண்டும் பார்க்கப்படுவதே...வளர்ச்சிக்கு அவசியம்..!  என்ன தமிழர்களுக்கு அவர்கள் பற்றிய தீமைகளை உணருற பக்கும் இல்லை..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆமாம் குருவிகள். இப்போது பெற்ற தாயையும், பிறப்பையும் தவிர மற்ற எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிப்பது தான் பாஷன். அப்படியிருக்க யாழையோ, தாய்மொழியையோ விட்டு வைப்பது தகுமா!! :wink:

களத்தில் தனிநபர் தாக்குதல்கள் ஏன் வந்தன. எப்படி வந்தன என்று எல்லோருக்கும் தெரியும் தானே! பிறகேன் அதை ஞாபகப்படுத்திக் கொள்கின்றீர்கள் :wink:

எது என்னவோ, எப்பிரச்சனை பற்றி விவாதித்தாலும் யாழ்களம் கலகலப்பாக எப்போதும் இருக்க வேண்டும். அது தான் வேண்டுவதே!! Idea
[size=14] ' '
Reply
#77
இந்த களத்தினை நடாததிவருபவருக்கு மிக்க நன்றி
Reply
#78
<span style='font-size:25pt;line-height:100%'><b>அ\"றோ\"கராவெண்டானாம் ....

உண்டியலான் சுருட்டிப் பிடிபட்டு, ஒப்புக் கொண்டு, விடுபட்டு வந்து \"மாத்துக்கருத்து ஜனநாயகவாதியின்\" முகமூடி போட்டு, தூள்கிங்கின் வானொலியில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருந்த போது, கதைக்கவே பயந்து, வாயே அடைத்துப்போய் லண்டன் பூசாரிகளே சுருண்டு போய் கிடந்த போது, \"பூனைக்கு முதல் மணி கட்டி\" உண்டியலானின் சாகஷங்களை தொடக்கி விட்டது \"யாழ் களமே\"!!!!

மறைமுக மிரட்டல்கள்/அச்சுறுத்தலுகள் மத்தியில் ஜெயதேவனின் பயணம் யாழில் தொடங்கியதிலிருந்து .... இணையங்கள் ... பத்திரிகைகள் .... என்று ஈழ்பதீஸ் ஆலய வாசலிலேயே துண்டுப்பிரசுரங்கள் கொடுத்து \"உண்டியலானின் புகழ் உலகெலாம் ஓங்க\" வந்திருக்கிறது.

கோடானு கோடு நன்றிகள் யாழ்கள நிர்வாகமே!!!!

இது மட்டுமல்ல ... \"பொங்கு தமிழுக்கு இன்னல் விளையின், யாழ்கள சங்கே முழங்கு\" எனறு முழங்க வேண்டும். புலத்தில் கடமைகளை மறந்த ஊடகமாக இருக்காமல், இன/தேச விரோதிகளின் முகத்திரைகளை கிழித்து அம்பலப்படுத்து யாழ்களமே!!!

எம் தேசம் விடியும் வரை உன் பயனம் தொடர வேண்டும் ..... வாழ்த்துக்கள் .....

அ\"றோ\"கரா ......</b></span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)