Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரித்தானியாவில் இளைஞர் மோதல்!
#1
பிரித்தானியாவில் இளைஞர் மோதல்!

27 ஏப்பிரல் 2005 எஸ்.எழில்வேந்தன்

லண்டன் ரூட்டிங் பகுதியில் உதைபந்தாட்ட போட்டியில் பங்கு கொண்ட இரு இளைஞர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் போது இரு தமிழ் இளைஞர்கள் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர் நாடுகளில் தொடரும் இவ்வாறான வன்முறைகளால் ஒட்டுமொத்த தமிழினத்திற்குமே இழுக்கு ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் கூட பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கு உரிமை மறுக்கப்பட்ட 5000 ஈழத்தமிழர்கள் பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில். இவ்வாறு ஒரு சில இளைஞர் வன்முறைகளில் ஈடுபடுவது ஒட்டுமொத்த தமிழனத்தையுமே பாதிக்கும் செயலாகும். இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடும் இளைஞர்களை இனம் கண்டு இவர்களின் வன்முறைகளை கட்டுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமிழ் மக்கள் அனைவரும் முன்வரவேண்டும்.


நிதர்சனம்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#2
ஐரோப்பிய நாடுகலில் இருந்து துரத்தப்பட்ட அனைத்து கட்டாக்காலிகளும் பிரித்தானியாவிலும் பிரான்ஸிலும் அடைக்கலம் புகுந்துள்ளபடியால் இவை நடைபெறுவது சாதாரணம். எனவே இவற்றைக்கண்டு பயந்துவிடாது உடன் சட்ட உதவிகளை நாடி இவர்களை சரியாகத் தண்டித்து இவர்களை சீர்திருத்தவேண்டும். இந்த முறை இலங்கைக்கு போனபோது அங்கு பல புலம் பெயர் கட்டாக்காலிகள் நாடுகடத்தப்பட்டு தங்கள் பிழைகளை நினைத்து தங்களையே நோவதை அவதானிக்க முடிந்தது.
Reply
#3
இளைஞர்கள் என்ற அடிபடுறதுக்கு தானே! நாங்கள் வீரப்பரம்பரை எங்கடை வீரத்தை எங்கடை ஆக்களிட்டதானே காட்டனும் என்ன நீங்கள் புரியாமல் நாடு கடத்திற அளுவுக்கு கதைக்கிறிங்க...
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
Reply
#4
அது என்னங்கட ரோட்டில சந்தீல அடிபட்டால் வெட்டுப்பட்டாலும் பேசுறியள் சரி நம்மட உதவாக்கரைகள் சீ பெடியள் உதைபந்தாட்டாம் கிறிக்கட் எண்டு அடிபட்டு வெட்டிப்பட்டாலும் பேசுறியள்.. அப்ப எங்கதான் நம்மட பெடியள் அடிபடுறது வெட்டுப்படுறது... ஆ

எட எண்டாலும் 5, 6 விழும் எண்டுபார்த்தால் ஒன்லி படுகாயமா!!! Cry
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
செய்தித் தலைப்பை மாத்துங்கோ...பிரித்தானியா இல்ல லண்டன்....! அங்க தமிழ் கதைச்சாலே பிரச்சனைதான்...! :wink: :roll: Confusedhock:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
kuruvikal Wrote:செய்தித் தலைப்பை மாத்துங்கோ...பிரித்தானியா இல்ல லண்டன்....! அங்க தமிழ் கதைச்சாலே பிரச்சனைதான்...! :wink: :roll: Confusedhock:


அது எப்படி குருவிஸ்ஸுக்கு கரக்ரா தெரியும்?? அந்த காங்கில குருவீயும் நிண்டு கொத்துபட்டுதா??? :| :?:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
இது வேறு ஒன்றுமில்லை பாருங்கோ இவையள் என்னும் சரியான இடத்தில் சாப்பிடவில்லை பாருங்கள்
______________________________________________________________
[size=18]''மயிலே மயிலே என்றால் மயில் இறகு போடுமா?'' _______________________________________________________________
Reply
#8
அட இதுக்கு கூட சுதந்திரம் இல்லையா.....?
<b> </b>
Reply
#9
கொஞ்ச காலம் அடக்கி வாசித்தார்கள் அவர்களுக்கு குளிர் விட்டுபோட்டுது இப்ப..........
<b> </b>
Reply
#10
என்னப்பா எத்தனை தலை விழுந்தது
காயம் இல்லை தானே தனிய தலை தானே விழுந்தது

அப்பாடா எப்பிடி எண்டாலும் நாலு நாயள் விழுந்தா சரி
ம்ம் கீப் இட் அப்

யோவ் குருவீ ளொள்ளா லண்டன் எங்கயய்யா இருக்கு

Quote:அது எப்படி குருவிஸ்ஸுக்கு கரக்ரா தெரியும்?? அந்த காங்கில குருவீயும் நிண்டு கொத்துபட்டுதா???

ஒரு குறூப்புக்கு நம்ம குருவீ தான் லீடர் உது தெரியாதா அப்பு உனக்கு எண்டைக்கு உனக்கு பீ ஏ ஆணாரோ அண்டையில இருந்து குருவீ பி.....தாாாாாாாாாாா
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#11
முந்தித்தான் ஊரிலை சந்திக்கு சந்தி சண்டியர் எண்ட பேரிலை விலாசம் காட்டிச்சினம் இப்ப இந்த விளையாட்டு எல்லாம் ஊரிலை காட்டேலாது தானே அதுதான் வெளிநாட்டிலை எண்டாலும் ஒரு கலக்கல் விடுவம் எண்டு யோசிக்கினம் போல கிடக்குது

இப்பத்த தமிழ் படங்களிலும் தனிய நிண்டு 4.5 பேரை அடிக்கிற கதாநாயகனைத்தான் பெட்டையள் ரசிச்சு பாக்கிறதாலை எற்பட்ட பாதிப்போ தெரிய வில்லை
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
என்ன முகத்தார் அப்பு உங்கட கதை. படத்தில 4.5 பேர அடிக்கிற கோழையை பாத்து ரசிக்கிற எங்கட பொடிச்சியளுக்காக அர்த்தமிலாமல் என்னோட இந்த ஒல்லி உடம்பை வைச்சுக்கொண்டு என்னெண்டு அடிபடுகிறது. அப்ப என்னோட வாழ்க்கை அம்போதான். தனுசுமாதிரி நான் அடித்தால் திரிப்பி அடிக்காமல் 4.5 பேர் இருந்தால் நானும் வித்தை காட்டலாம் பாருங்கோ... லண்டனில மட்டும் இல்ல எல்லா நாட்டிலயும் எங்கட பெடியள் கொஞ்சம் கோடத்தான் வித்தை காட்டுறாங்கள் பாவம் சனம்தான் இவஜளிண்ட வித்தயை பார்க்க சிலிப்புதட்டுது எண்டுகினம்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)