Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
தினகரன் சினிமா விருது
#1
தினகரன் நாளிழ் வருடந்தோறும் மெடிமிக்ஸ் நிறுவனத்துடன் இனைந்து நடத்தும் சினிமா விருது இந்த வருடமும் வெகு சிறப்பாக நடைபெற்றது
இன்று சண் ரிவீயில் இதன் 9வது விருது வழங்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பானது இதன் ஒரு குறுகிய கண்ணோட்டம்
1. சிறந்த ஆர்ட் டைரக்டர் -- ராஜீவன் --- "மதுர"
2. சிறந்த ஸ்டண்ட் இயக்குனர்-- கனல் கண்ணன் --" M.குமரன் S/O மகாலட்சுமி
3. சிறந்த நடன மாஸ்டர் --ராஜ சுந்தரம் -- "கில்லி"{அப்பிடி போடு}
4. சிறந்த பாடலாசிரியர் -- பா.விஜய் -- "ஆட்டோகிராப்"
5. சிறந்த புதுமுக இயக்குனர்-- K.ராதாமோகன் -- அழகிய தீயே"
8. சிறந்த புதுமுக நடிகன் -- ரவிகிருஷ்ணா --7G RAINBOW காலணி
9. சிறந்த புதுமுக நடிகை -- சந்தியா--" காதல்"
10.சிறந்த குணசித்திர நடிகன் --விஜயன் --" 7G RAINBOW காலணி"
11.சிறந்த குணசித்திர நடிகை --தேவயாணி -- "நியு"
12.சிறந்த நகைச்சுவை நடிகர் -- வைகைபுயல் வடிவேல் --"ஏய் .கிரி"
13.சிறந்த வில்லன் நடிகர் -- பிரகாஷ்ராஜ் -- "கில்லி"
14.சிறந்த கதாசிரியர் --சிலம்பரசன்--"மன்மதன்"
15.சிறந்த ஒளிப்பதிவாளர் -- விஜய்மில்டன் -- "காதல்"
16.சிறந்த பாடகர் -- கார்த்திக் --"7G RAINBOW காலணி"
17.சிறந்த இசையமைப்பாளர் -- யுவன்சங்கர்ராஜா--"மன்மதன்"
18.சிறந்த இயக்குனர் -- சேரன் --"ஆட்டோக்கிராப்"
19.சிறந்த நடிகர் --தளபதி விஜய் -"கில்லி"
20.சிறந்த நடிகை --ஜோதிகா -- "பேரழகன்"
** சாதனையாளர்கள்--"நாகேஷ்" "வாலி"
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புக்கு இணங்க ரசிகப் பெருமக்களின் கருத்துகணிப்பின் படி இவை தெரிவு செய்யப்பட்டன.........
{என்ன மதன் யாழ்களத்தில் நடைபெற்ற சிறந்த நடிகை தெரிவில் முதல் 2 இடங்களையும் பெற்ற சினேகா திரிஷா இரண்டு பேரையும் ஏரியா பக்கமே காணோம் டிப்போசிட் இழந்த ஜோதிகா தூள் கிளப்பிட்டா.... !!!!!!!}
Reply
#2
Quote:{என்ன மதன் யாழ்களத்தில் நடைபெற்ற சிறந்த நடிகை தெரிவில் முதல் 2 இடங்களையும் பெற்ற சினேகா திரிஷா இரண்டு பேரையும் ஏரியா பக்கமே காணோம் டிப்போசிட் இழந்த ஜோதிகா தூள் கிளப்பிட்டா.... !!!!!!!}
யாழ் கள வாக்கெடுப்பு சந்திரமுகி படம் வெளிவரமுதல் நடந்தது. அந்த படம் வெளிவந்த பின்பு ஜோதிகாவிற்கு ஆதரவு அதிகரித்ததில் வியப்பேதும் இல்லை, சந்திரமுகியில் ஜோதிகா சிறப்பாக நடித்திருந்தார்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#3
Mathan Wrote:
Quote:{என்ன மதன் யாழ்களத்தில் நடைபெற்ற சிறந்த நடிகை தெரிவில் முதல் 2 இடங்களையும் பெற்ற சினேகா திரிஷா இரண்டு பேரையும் ஏரியா பக்கமே காணோம் டிப்போசிட் இழந்த ஜோதிகா தூள் கிளப்பிட்டா.... !!!!!!!}
யாழ் கள வாக்கெடுப்பு சந்திரமுகி படம் வெளிவரமுதல் நடந்தது. அந்த படம் வெளிவந்த பின்பு ஜோதிகாவிற்கு ஆதரவு அதிகரித்ததில் வியப்பேதும் இல்லை, சந்திரமுகியில் ஜோதிகா சிறப்பாக நடித்திருந்தார்
Reply
#4
கடந்த ஆண்டு படங்கள் என்ற வரிசையில் பேரழகன் இடம்பெற்றிருக்கலாம். ஆனால் சந்திரமுகி பாதிப்பை ஏற்படுத்த கூடிய வாய்ப்புகள் இருந்திருக்கலாம். அது தவிர திரிஷா போன்றோர் நடிப்பின் அடிப்படையில் தெரிவு செய்ய நீண்ட காலம் செல்லும்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#5
MUGATHTHAR Wrote:{என்ன மதன் யாழ்களத்தில் நடைபெற்ற சிறந்த நடிகை தெரிவில் முதல் 2 இடங்களையும் பெற்ற சினேகா திரிஷா இரண்டு பேரையும் ஏரியா பக்கமே காணோம் டிப்போசிட் இழந்த ஜோதிகா தூள் கிளப்பிட்டா.... !!!!!!!}
என்ன முகத்தார் யாழ்க் களத்தில் சிறந்த ஜொள்ளு அடிப்படையிலலலோ தெரிவு நடந்தது. ஆனால் இப்போ நடிப்பு அடிப்படையிலல்லோ தெரிவு. இது புரியாமல்
Reply
#6
முதலாவது ஜொள்ளு அடிப்படையில் என்பது உண்மைதான் :mrgreen:
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#7
தினகரன் விருது sun tv ஒளிபரப்பாகி நிகழ்ச்சி--------------ஸ்ராலின் http://makaveli20.spymac.net/MaKaVeLi_WWW....w_Part_One1.wmv http://makaveli_awardz.spymac.net/MaKaVeLi...w_Part_Two1.wmv http://makaveli_awardz.spymac.net/MaKaVeLi...Part_Three1.wmv
Reply
#8
http://makaveli_awardz.spymac.net/MaKaVeLi..._Part_Four1.wmv http://makaveli_awardz4u.spymac.net/MaKaVe..._Part_Five1.wmv
Reply
#9
உங்களது சேவை தேவை நன்றி ஸ்ராலின் :wink:
Reply
#10
ஸ்ராலின் வாழ்க :mrgreen:
Reply
#11
http://makaveli06.spymac.net/MaKaVeLi_WWW....Show_Part_6.wmv http://makaveli06.spymac.net/MaKaVeLi_WWW....Show_Part_7.wmv http://jomat.spymac.net/MaKaVeLi_WWW.TAMIL...Show_Part_8.wmv
Reply
#12
அனிதா..
Reply
#13
நன்றி
[b][size=18]
Reply
#14
[b]52வது ஃபிலிம் ஃபேர் தென்னிந்திய சினிமா விருது 2004
தென்னிந்தியாவிலுள்ள தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு ஆகிய 4மொழிகளில் உருவாகிய திரைப்படங்களின் சிறந்த கலைஞர்களுக்கான ஃபிலிம் ஃபேர் சினிமா விருது 2004 ஹீரோ ஹோண்டா மற்றும் சண் டிவி ஆதரவில் அண்மையில் நடைபெற்றது அதில் விருது பெற்ற சில தமிழ் கலைஞர்கள்
[b]1. சிறந்த நடன இயக்குனர் - ராஜூ சுந்தரம் - கில்லி
2. சிறந்த புதுமுகம் - ரவி கிருஷ்ணா- 7G
3. சிறந்த இசை - பரத் ராஜ்---யுவன் சங்கர்
4. சிறந்த வில்லன் - பிரகாஷ் ராஜ் - கில்லி
5. சிறந்த நகைச்சுவை - விவேக் - பேரழகன்
6. சிறந்த துணைநடிகை - மல்லிகா - ஆட்டோகிராவ்
7. சிறந்த துணைநடிகன் - மாதவன் - ஆயுத எழுத்து
8. சிறந்த இயக்குனர் - சேரன் - ஆட்டோக்கிராவ்
9. சிறந்த சாதனையாளர் - கே.ஆர்.விஜயா
10. சிறந்த நடிகை - சந்தியா - காதல் தமிழ்
11. சிறந்த நடிகை - திரிஷா - வர்ஷம் தெலுங்கு
12. சிறந்த நடிகை - சௌந்திரியா - ஆப்தமித்ரா கன்னடம்
13. சிறந்த நடிகன் - சூரியா - பேரழகன் தமிழ்
14. சிறந்த நடிகன் - மம்முட்டி - மலையாளம்
15. சிறந்த நடிகன் - சிரஞ்சீவி தெலுங்கு
16. சிறந்த நடிகன் - விஷ்ணுவர்தன் -ஆப்தமித்ரா கன்னடம்
17. சிறந்த படம் - ஆட்டோகிராவ் - தமிழ்
18. சிறந்த படம் - ஆப்தமித்ரா - கன்னடம்
19. சிறந்த படம் - வர்ஷம் - தெலுங்கு
கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற படம் அதிக விருதுகளைப் பெற்றது இதில் சிறந்த நடிகைகான விருது மறைந்த நடிகை சௌந்தரியாவிற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார் அவரின் அம்மா விருதை பெற்றுக் கொண்டார் இந்தப்படம் கடந்த 1வருடமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படத்துக்கு சிறந்த இயக்குனருக்கான விருதும் கிடைத்தது அதில் சிறப்பு என்னவெண்டால் இந்த படத்தின் இயக்குனர் ஒரு தமிழர் அவர்தான் பி.வாசு இப்பதெரியுதா இந்த படத்தைப் பற்றி தமிழில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சந்திரமுகி ஆப்தமித்ராவின் கொப்பியே.
Reply
#15
நன்றி முகத்தார்
[b][size=18]
Reply
#16
±ýÉ ¾¡ý ±ôÀÊ விருது ÌÎò¾Öõ ¿õÁ ¡ú ¸Çò¾¢Ä
ÀÄ ¿Ê¸÷ þÕ츢Éõ( ´Õ ¬û 2 3 ¦ÀÂ÷Ä) «Å÷¸ÙìÌ ¾¡ý
«Š¸¡÷ Å¢ÕÐ ÌÎì¸Ûõ
[b]
Reply
#17
veenanavan Wrote:±ýÉ ¾¡ý ±ôÀÊ விருது ÌÎò¾Öõ ¿õÁ ¡ú ¸Çò¾¢Ä
ÀÄ ¿Ê¸÷ þÕ츢Éõ( ´Õ ¬û 2 3 ¦ÀÂ÷Ä) «Å÷¸ÙìÌ ¾¡ý
«Š¸¡÷ Å¢ÕÐ ÌÎì¸Ûõ
[b][size=18]
Reply
#18
¸Å¢¾ý «ñ½¡ ¿£¢í¸û ÁÉÍ Åîº கிடைக்குõ
[b]
Reply
Forum Jump:
Users browsing this thread: 1 Guest(s)