06-14-2005, 03:24 PM
Niththila Wrote:தயவு செய்து தமிழருடைய மதம் எது எண்டு அனைத்துமறிந்த மேதாவிகள் எங்களை கேள்வி கேட்பதை விடுத்து பதில் சொல்லலாமே :wink:முன்பு மலை,கடல்,சூரியன்,மின்னல் என்று இருந்து பின்பு ,சூரர்,முனிஅப்பர்
என்று மாறி ,சமணம்,பொஉவுத்தம்,சைவம்,உலகாயுதம் என்று மாறி,
இப்போது இந்து,இஸ்லாம்,கிரிஸ்த்தவம் என்று உள்ளது ,
தமிழரின் மதங்கள்.

