Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
முகத்தார் படிக்கிற காலத்தில் ஒருநாள் வகுப்பறைக்கு வந்த முகத்தாருக்கு சொந்தக்காறரான ஆசிரியர்( அவருக்கு என்ன பேர் எண்டு முகத்தார்தான் சொல்லவேணும்) வந்தார். அந்த வகுப்பில்தான் முகத்தாரும் படித்தார்.
மாணவர்கள் வணக்கம் ஐயா எண்றபோது அதையேற்று உள்வந்த ஆசிரியர் மாணவர்களைப்பார்த்து கேட்டார்..
"யார் உண்மை சொல்பவர்கள் எண்டு சோதிக்கப்போறன். அதுக்காக நான் இப்ப கேள்வி கேக்கப்போறன்."
"இந்தவகுப்பிலேயே சரியான அடிமுட்டாள் எல்லாம் எழும்பி நில்லுங்கோ...! "
வாத்தியார் சொல்லி நிறைய நேரமாகியும் ஒருத்தரும் எழும்ப இல்லை. அங்க இருந்த முகத்தார் சுத்தி சுத்திப்பாத்தார்... ஒருத்தருக்கும் எழும்புற ஐடியாவே இல்லை. உடனேயே முகத்தார் எழும்பி நிண்று கொண்டார்...
வாத்தியார் முகத்தாரைப்பாத்துக் கேட்டார் நீமட்டும் தானா இந்த வகுப்பிலை அடிமுட்டாள்...???
முகத்தார் சொன்னார்: அப்பிடி இல்லை ஐயா அடி முட்டாள்களை நிக்கச்சொல்லீட்டு நீங்க மட்டும் தனியாக நிறைய நேரமாய் நிக்கிறீங்கள்.... அது தான் உங்களோட சேந்து நானும் நிப்பம் எண்டு..... அதான்...!
::
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
சண்டிலிப்பாயில் ஒருநாள் ஒரு பையன் வண்டிலுக்கு மேல் வேகமாக வைக்கோல ஏற்றிக் கொண்டு இருந்தான்.. வளியில் வந்த ஒருவர் அவனிடம் தம்பி சின்னப் பெடியனாய் இருக்கிறியே நல்லா வேலை செய்யுறாய் ...! யார் நீ எண்று கேட்க்க
நான் சுண்ணாகத்தில இருந்து வக்கோல் வாங்க வந்த முகத்தாரின் மகன் எண்றார். வேலை வேகத்தை நிறுத்தாமல்...
சுறு சுறுப்பாய் இருக்கிறீயே இரு நானும் வாறன் இரண்டு பேருமாய் ஏத்துவம், நீ நல்லா களைச்சு போனாய் கொஞ்சம் ஓய்வெடுத்தாப் போல உதவி செய்யிறன் எண்றார் வந்தவர்... சின்ன முறைப்போடு பையன் வேலையைத் தொடர்ந்தான்...
அவர் அப்பவும் விடாமல் அப்பு கொஞ்சம் தண்ணியாவது குடி எண்றார்,, அப்பவும் பையன் வேலையை நிறுத்தவில்லை. அவருக்கு கோவம் வந்துவிட்டுது.
இஞ்சபாரப்பு எல்லா வேலையாளுக்கும் ஓய்வு எடுக்க சட்டம் இருக்கிறது. உன்னை அடிமை மாதிரி உன் அப்பர் வளத்திருக்கிறார், எங்க உன்ர அப்பர்... இப்ப கேக்கிறன் நியாயம் எண்றார்..
அதுக்குப் பையன் சொன்னான்.... அவர் வைகோலுக்கு கீழ இருக்கிறார்....!
::
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
நன்றாய் இருக்கின்றது தலா உங்கள் முகத்தார் பகிடி. பாவம் அங்கிள் வந்து வைக்கோலுக்குள் என்ன தேடினார் என்று சொல்லட்டும்.
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
RaMa Wrote:நன்றாய் இருக்கின்றது தலா உங்கள் முகத்தார் பகிடி. பாவம் அங்கிள் வந்து வைக்கோலுக்குள் என்ன தேடினார் என்று சொல்லட்டும்.
நான் என்ன தேடினது எண்டு அறிய சனம் பாடுகிற பாடு அது வேறையெண்டும் இல்லையம்மா பொண்ணம்மாக்கைவைத் தான் தேடினனான்............. தம்பி தல எல்லாம் றோட்டுக்கு வாற மாதிரிக்கிடக்கு இருக்கிற மானத்தை கப்பல் ஏத்தாட்டி சரி
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
Thala Wrote:சண்டிலிப்பாயில் ஒருநாள் ஒரு பையன் வண்டிலுக்கு மேல் வேகமாக வைக்கோல ஏற்றிக் கொண்டு இருந்தான்.. வளியில் வந்த ஒருவர் அவனிடம் தம்பி சின்னப் பெடியனாய் இருக்கிறியே நல்லா வேலை செய்யுறாய் ...! யார் நீ எண்று கேட்க்க
நான் சுண்ணாகத்தில இருந்து வக்கோல் வாங்க வந்த முகத்தாரின் மகன் எண்றார். வேலை வேகத்தை நிறுத்தாமல்...
சுறு சுறுப்பாய் இருக்கிறீயே இரு நானும் வாறன் இரண்டு பேருமாய் ஏத்துவம், நீ நல்லா களைச்சு போனாய் கொஞ்சம் ஓய்வெடுத்தாப் போல உதவி செய்யிறன் எண்றார் வந்தவர்... சின்ன முறைப்போடு பையன் வேலையைத் தொடர்ந்தான்...
அவர் அப்பவும் விடாமல் அப்பு கொஞ்சம் தண்ணியாவது குடி எண்றார்,, அப்பவும் பையன் வேலையை நிறுத்தவில்லை. அவருக்கு கோவம் வந்துவிட்டுது.
இஞ்சபாரப்பு எல்லா வேலையாளுக்கும் ஓய்வு எடுக்க சட்டம் இருக்கிறது. உன்னை அடிமை மாதிரி உன் அப்பர் வளத்திருக்கிறார், எங்க உன்ர அப்பர்... இப்ப கேக்கிறன் நியாயம் எண்றார்..
அதுக்குப் பையன் சொன்னான்.... அவர் வைகோலுக்கு கீழ இருக்கிறார்....!
<img src='http://img123.imageshack.us/img123/9382/photo131yq.jpg' border='0' alt='user posted image'>
இதுதான் முகத்தாரும் அவரின் மகனும் வீடு திரும்பும் போது டன்னின் புலன்(ந)ய்வு பிரிவால் எடுத்த படம்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'>மன்னர் ஹரி ஏன் முகத்தாரை கட்டி வச்சு சாட்டையால அடிக்க உத்தரவு போட்டாரு?</span>
<span style='font-size:25pt;line-height:100%'>மன்னர் ஹரி வரும்போது, ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, <b>புள்ளி ராஜா </b>வருகிறார் அப்டீன்னு வரவேற்பு கொடுத்தார் அதான். </span>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>