04-11-2006, 03:23 AM
வசதி படைத்த இக்கோவில்(முருகன் கோவில்) வருடத்திற்கு 10000 டொலர் மட்டுமே ஈழத்துக்குச் செலவுசெய்கிறது உண்மையில் கவலையினத்தருகிறது.
புதிதாகக்கட்டப்பட்டு வரும் அம்மன் கோவில், வன்னியில் ஒரு நிறுவனமொன்றினை நிறுவி பல அனாதைப்பிள்ளைகளுக்கு உதவி செய்து வருகிறது. இக்கோவிலில் மாவீரர்களுக்குப்பூஜைகள் வருட வருடம் செய்யப்பட்டுவருகின்றன.
ஈழத்தமிழர்களினால் சைவசமயத்தில் இல்லாத அய்யப்பனுக்கும் கோவில் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலில் கட்டப்படும் கடவுள்களின் பெயர்கள் பாலமுருகன்,சிறிராமன்,அனுமார்,சிதா,லட்சுமனன், கருப்பனாசுவாமி...... யாரவது கருப்பனாசுவாமி என்று கேள்விபட்டிருக்கிறிர்களா? . வெகுவிரைவில் கேள்விப்படாத கடவுள்களுக்கும் புலம்பெயர்னாட்டுக்கோவில்களில் ஈழத்தமிழர்களினால் சிலை அமைக்கப்படும்.இந்த வருடக்கடைசியில் தமிழகத்திலிருந்து சுகி சிவத்தினை இக்கோவில்(அய்யப்பன் கோவில்) நிற்வாகிகள் சிட்னிக்கு அழைத்து நிகழ்ச்சி ஒன்றினைச் செய்யவிருக்கிறார்கள். 2வருடங்களுக்கு முன்பு நிழல்கள் ரவியினை அழைத்திருந்தார்கள். ஆனால் ரவி தனக்கு ஒரு காசும் வேண்டாம் என்றார். தனது மனைவியினை கடைகளுக்கு கொண்டு சென்று காட்டுங்கள் என்றார். மனைவியோ பெரிய அளவில் சொப்பிங் செய்து, கூட்டிக்கொண்டு போனவர்களுகளினைக் பணத்தினைக் கட்டச்சொன்னார். கோவில் நிற்வாகிகள்தான் பிறகு பணத்தினைக்(மிகப்பெரிய தொகை) கட்டினார்கள்.

! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&