Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சபாஷ்
#1
தென் கொரியாவில் நடைபெறுகின்ற இளையோர் மெய்வன்மை சமாதான போட்டிகளின் தமிழர் ஒருவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். வடமராட்சி அல்வாய் றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையின் முன்னாள் மாணவனும் தற்போது புதுக்குடியிருப்பு மாணவனுமாகிய நிரஞ்சன் என்பவரே தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 400 மீற்றர் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தைப் வென்றதன் மூலம் எமது தமிழீழ தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
வாழ்த்துக்கள் நிரஞ்சனுக்கு தகவலுக்கு நன்றி சுண்டல்
<b> .. .. !!</b>
Reply
#3
வாழ்த்துக்கள் சகோதரனுக்கு
[b][size=15]
..


Reply
#4
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#5
நிரஞ்சனுக்கு வாழ்த்துக்கள்..
தகவலுக்கு நன்றி சுண்டல் அண்ணா..
Reply
#6
வாழ்த்துக்கள் சகோதரனே.......
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#7
நிரஞ்சனுக்கு வாழ்த்துக்கள்
இப்பிடி நிறைய பேர் இலைமறைகாயாக ஈழத்தில் இருக்கிறார்கள்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
MUGATHTHAR Wrote:நிரஞ்சனுக்கு வாழ்த்துக்கள்
இப்பிடி நிறைய பேர் இலைமறைகாயாக ஈழத்தில் இருக்கிறார்கள்

Ó¸ò¾¡÷ ±ýÉ ¦º¡øÄ šȢí¸û

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#9
வாழ்த்துக்கள் நிரஞ்சன்
. .
.
Reply
#10
எங்கள் தமிழன் நிரஞ்சனுக்கு எனது வாழ்த்துக்கள்.

அத்துடன் இலங்கை துடுப்பாட்ட அணியில் ஜெயபிரகாஷ் தரன் என்ற தமிழ் வீரர் இன்று களமிறங்கியுள்ளார். முதல் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான வீரேந்தர் சேவாக்கை ஆட்டமிழக்கச் செய்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இவருக்கும் எனது வாழ்த்துக்கள்
- Cloud - Lighting - Thander - Rain -
Reply
#11
எனது வாழ்த்துகளும் ஜெயபிரகஸ்சுக்கு
<b> .. .. !!</b>
Reply
#12
எனது வாழ்த்துக்களும்
::
Reply
#13
தென்கொரியாவில் நடைபெற்ற அனைத்துலக சமாதான விளையாட்டு விழாவில் தமிழீழ வீரர்கள் சாதனை!!!
Written by Pandara Vanniyan Saturday, 06 August 2005

யுூலை 23ம் நாள் தொடக்கம் ஆகஸ்ட் 02ம் நாள் வரை தென்கொரியாவில் நடைபெற்ற 23 அகவைக்குட்பட்டோருக்கான அனைத்துலக சமாதான விளையாட்டு விழாவில் நிரஞ்சன் மற்றும் ரவீந்திரன் ரதீசன் ஆகிய தமிழீழ வீரர்கள் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த நிரஞ்சன் 400 மீட்டர், 800 மீட்டர் ஆகிய ஓட்டப்போட்டிகளில் தங்கப் பதக்கங்களையும், 4 தர 400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், திருகோணமலை மாவட்ட வீரரான ரவீந்திரன் ரதீசன் நீளம் பாய்தலில் தங்கப் பதக்கத்தையும், 4 தர 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

இந்தச் சாதனை வீரர்களுக்கு தமிழீழ விளையாட்டுத்துறை தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

இவர்களின் போக்குவரத்திற்காக தமிழீழ விளையாட்டுத்துறை இவர்களிற்கு 2 இலட்சம் ரூபா பணத்தினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


சாதனை படைத்துள்ள நிரஞ்சன் மற்றும் ரதீசன் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
<b>
?
- . - .</b>
Reply
#14
SUNDHAL Wrote:தென் கொரியாவில் நடைபெறுகின்ற இளையோர் மெய்வன்மை சமாதான போட்டிகளின் தமிழர் ஒருவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். வடமராட்சி அல்வாய் றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையின் முன்னாள் மாணவனும் தற்போது புதுக்குடியிருப்பு மாணவனுமாகிய நிரஞ்சன் என்பவரே தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 400 மீற்றர் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தைப் வென்றதன் மூலம் எமது தமிழீழ தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இந்த பாடசலையில்தான் எனது ஆரம்ப கல்வியை நான் பயின்றேன். கேட்பதற்கு ஆணந்தமாக இருக்கின்றது.
நிரஞ்சனுக்கு எனது வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு வெல்க பல தங்கப்பதக்கம். :wink: :wink:
.

.
Reply
#15
வாழ்த்துக்கள் பல

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)