08-17-2005, 03:26 PM
Danklas Wrote:கதிர்காமரை கொலை செய்தது புலிகள் தான் என்று ஆனித்தரமாக கூறி வரும் சிங்களப்பேரினவாதிகள் மற்றும் நாங்கள் (மாற்றுக்கருத்து நரிகள்) எத்தனை தடயங்களை பொலிஸார் கைப்பற்றி உள்ளார்கள் என்பதை கவனிக்க தவறிவிட்டோமோ என்று எண்ணத்தோன்றுகின்றது... :? காரணம் தாக்குதல் நடத்தியவருக்கு அருகில் ஒரு சிகரட் துண்டு ஒன்று இருந்துஇருக்கின்றது,, அதை பகுப்பாய்வு செய்வதற்கு அனுப்பியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்... "புலிகள் சிகரட் பத்துவதில்லை" என்பதை மாற்றுக்கருத்துக்கொண்ட நானும், சிங்கள பேரனவாதிகளும் சிந்திக்க தவறிவிட்டோமோ என்று என்னத்தோன்றுகின்றது...hock:
hock:
அட அதுதானே?
hock:
hock: டன் அண்ணா உங்கள் புலனாய்வு அருமை..

