Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கஜினி
#21
<b>கஜினி படத்துக்காக நடிகர் சூர்யா விரதம் இருந்து எடையை குறைத்தார். </b>

இதற்காக சில மாதங்கள் காய் கறிகளை மட்டுமே சாப்பிட்டு வந்தார்.
கஜினி படத்துக்காக நடிகர் சூர்யா விரதம் இருந்து எடையை குறைத்தார். இதற்காக சில மாதங்கள் காய் கறிகளை மட்டுமே சாப்பிட்டு வந்தார்.

இப்போது கஜினி படப்பிடிப்பு முடிந்து விட்டதால் வழக்க மான உணவுகளை சாப்பிடத்தொடங்கி இருக்கிறார்.

இந்த விரதம் முடிந்தது. அடுத்த படத்துக்கு என்ன செய்வாரோ...!
<b> .. .. !!</b>
Reply
#22
<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->சூர்யா மேல் அசின் கோபமா இருக்கார் !

<img src='http://www.tamilcinema.com/IMAGES/naiyandi/naiyandi21.jpg' border='0' alt='user posted image'><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#23
<!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin--><b>கஜினி படத்துக்காக நடிகர் சூர்யா விரதம் இருந்து எடையை குறைத்தார். </b>

இதற்காக சில மாதங்கள் காய் கறிகளை மட்டுமே சாப்பிட்டு வந்தார்.  
கஜினி படத்துக்காக நடிகர் சூர்யா விரதம் இருந்து எடையை குறைத்தார். இதற்காக சில மாதங்கள் காய் கறிகளை மட்டுமே சாப்பிட்டு வந்தார்.

இப்போது கஜினி படப்பிடிப்பு முடிந்து விட்டதால் வழக்க மான உணவுகளை சாப்பிடத்தொடங்கி இருக்கிறார்.

இந்த விரதம் முடிந்தது. அடுத்த படத்துக்கு என்ன செய்வாரோ...!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சத்யமா எனக்கு தெரியாதுக்கா :wink:
..
....
..!
Reply
#24
<!--QuoteBegin-ப்ரியசகி+-->QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->சத்யமா எனக்கு தெரியாதுக்கா :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#25
படம் பார்த்தது குறித்து படம் காட்டுதல்
கஜினி

முதலிலேயே கூறிவிடுகின்றேன். இதை எழுதுவதற்கு அஸின் மற்றும் அஸின் மட்டுமே காரணம். ஆங்கிலப்படத்தின் சாயலில்தான் இதை எடுத்திருக்கின்றார்கள் என்று வாசித்திருந்தேன். நான் அந்தப் படத்தை பார்க்காததால் எதுவும் சொல்வதற்கில்லை. மற்றப்படி மலையாள, தெலுங்குப் படங்களை அப்படியே மாற்றி தமிழில் எடுக்கும்போது எழாத முணுமுணுப்புக்களைப் போல ஆங்கிலப்படங்களை அடிப்படையாக வைத்து எடுக்கும் படங்களையும் பார்த்துவிட்டு போகின்றேன் (தமிழில் எடுக்கப்பட்ட கமலின் சில படங்களை மூல ஆங்கிலப்படங்களை விடவும் மிகவும் இரசித்துப் பார்த்திருக்கின்றேன்) . நேர்மையான இயக்குநர்கள் என்றால் மூலத்தை குறிப்பிடச்செய்வார்கள் என்று நினைக்கின்றேன்.



கஜினி வழமையான ஒரு பொழுதுபோக்குப் படம். அதில் லொஜிக்குகளைப் பற்றிக் கதைக்கத் தொடங்கினால், படம் nothing என்று ஒருவர் இலகுவாய் நிரூபித்துவிட்டுப் போய்விடுவார். வழமையான 'தமிழ்க்கலாச்சார' ஆபாச குடும்ப செண்டிமெண்டல்கள் இல்லாமல் இருந்தது பிடித்திருந்தது. வன்முறைக் காட்சிகள் சிலவேளைகளில் மிக அதிகமாய் இருக்கின்றது. என்னைக் கேட்டால் சிறுபிள்ளைகளை இந்தப் படத்துக்கு கூட்டிச்செல்லவேண்டாம் என்றுதான் கூறுவேன். எங்களுக்கும் முன் சீட்டில் இருந்த சிறுவன் பயந்து பதட்டபடி இருந்ததைக் கண்டிருந்தேன்.

அஸினின் நடிப்பு மிக இயல்பாயிருந்தது ( When i was watching this movie, I thought if i've got a partner like Asin's character in this movie, would be more fun :-). Alright guys...நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கிறது எனறு உங்கே திட்டுவது கேட்கிறது. சரி கனவாவது கணடுவிட்டுப்போகின்றேன்). நகைச்சுவைப் பகுதியை அஸினுக்கு கொடுத்தே விட்டதுமாதிரி இருந்தது; நன்கு சிரிக்க வைக்கின்றார். எனது ப்ளொக்கர் படத்தில் அஸினைப் போட்டதற்கு, 'அஸின் இப்படி நடித்திருக்கின்றாரே நீ அவரின் படத்தைப் போடலாமா?' என்று எவரும் கேட்கமுடியாத அளவுக்கு நன்கு நடித்திருக்கின்றார். நயந்தாரா ஆரம்பத்திலிருந்து, முடியும் வரை (இறுதியில் மழையில்) ஓடிக்கொண்டிருக்கின்றார். அடிக்கடி அவரை குளோசப்பில் காட்டி பயமுறுத்துகின்றார்கள் (வல்லவன் பட சர்ச்சையில் சிக்கியவுடன் நயந்தாராவின் உதடுகளைக் காட்டாவிட்டால் சிறைக்குள் போட்டுவிடுவோம் என்று யாராவது சொன்னாரகளோ தெரியாது).



ஒளிப்பதிவு மிக அருமை, ராஜசேகருடையது. இறுதிக்காட்சிக்காய் புதுவித கமரா பாவிக்கப்பட்டது என்றும், இரட்டை வேடங்களுக்கு அது மிகச்சிறப்பாக உதவும் என்றும் ராஜசேகர் கூறியதை எங்கையோ வாசித்தது நினைவு.

சிறுமிகளை வேலைக்கு என்று கூப்பிட்டு மும்பாய்க்கு (?) விபச்சாரத்துக்கு அழைத்துச் செலகையில் அஸின் அவர்களைக் காப்பாற்றி விட்டு வில்லனிடம் கூறுவார்... "பெண்களுக்கு எத்தனை விதமான பிரச்சினைகள்....மடாதிபதிகள், வைத்தியர்கள், வக்கீல்கள், வேலை செய்யும் இடங்க்ள்.....இப்பதானேடா பெண்கள் சமையலறைக்குள் இருந்து வெளியுலகத்துக்கு வரத்தொடங்கி இருக்கின்றார்கள்....இப்படியெல்லாம் நீங்கள் செய்யத்தொடங்கினால், மீண்டும் சமையலறையே போதும் என்று அவர்கள் முடங்கிவிடவல்லவா போகப்போகின்றார்கள்' என்று (இது எனது short term memory lostல் இருந்து loss பண்ணாமல் எழுதியது; முற்று முழுதாகச் சரியானதல்ல). அப்படிக் கேள்வி கேட்டது மிகவும் பிடித்திருந்தது (அது வில்லனுக்கு மட்டுமல்ல; படம் பார்த்துக் கொண்டிருந்த நம்மையும் பார்த்துத்தான்). அதுவும் அஸின் வாயால் கேட்டது.......



எல்லாப் பெரிய விசயங்களும் சின்னக் கேள்விகளிருந்துதானே ஆரம்பிக்கின்றது.

http://padamkaadal.blogspot.com/2005/10/blog-post.html
Reply
#26
ம்ம்ம்..... படம் பாத்தன்... அசின் சூப்பர்... ரௌடித்தனமான குறும்பு நல்லா இருந்திது....... நிஜமான் Bourne நோபல் பரிசு பெற்ற நாவலைத் தழுவிய கதையான ஆங்கிலத்திரைப் படத்தின் சாயலோடு இருந்தாலும்... வரும் தமிழ்ப்படங்களில் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்கப் பட்டிருந்தது... நயன்தாரா நல்லாவே இல்லை...
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->



The Bourne Identity
ஆங்கில மூலப் படங்களில் இரண்டாவது... http://www.thebournesupremacy.com/
::
Reply
#27
Thala Wrote:ம்ம்ம்..... படம் பாத்தன்... அசின் சூப்பர்... ரௌடித்தனமான குறும்பு நல்லா இருந்திது....... நிஜமான் Bourne நோபல் பரிசு பெற்ற நாவலைத் தழுவிய கதையான ஆங்கிலத்திரைப் படத்தின் சாயலோடு இருந்தாலும்... வரும் தமிழ்ப்படங்களில் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்கப் பட்டிருந்தது... நயன்தாரா நல்லாவே இல்லை...
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->



The Bourne Identity
ஆங்கில மூலப் படங்களில் இரண்டாவது...http://www.thebournesupremacy.com/



ஓ இது The Bourne Identity இன் தழுவலா தகவலுக்கு நன்றி தல
Reply
#28
The Bourne Identity பார்த்து நாளாகிவிட்டது, அதனால் எனக்கு சரியாக நினைவில்லை, தெரிந்தவரையில் அந்த படத்தில் கதாநாயகன் தன்னை அடையாளம் கண்டு கொள்ளவும் திணறுகின்றார் என்று நினைக்கின்றேன், இந்த படத்தில் அப்படியில்லை, இதில் சூரியாவிற்கு நினைவு இருக்கின்றது, ஆனால் அவரின் நினைவு 15 நிமிடங்களுக்கு ஒரு முறை அழிந்து போகின்றது, அவர் Short Term Memory Loss நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார். தன்னை யார் என்று அடையாளப்படுத்தி கொள்ள அவர் திணறவில்லை,

கமல் பிரபு நடித்து வெற்றிவிழா என்று ஒரு படம் வந்தது, அதை யாரும் பார்த்தீங்களா? அதில் கமல் தான் யார் என்பதை மறந்துவிடுகின்றார், பின்பு தன்னை தெரிந்து கொள்ள கடும் முயற்சி செய்வார். யாருக்காவது ஞாபகம் இருக்கா?

இதனுடன் தொடர்புடைய இன்னொரு படம் Paycheck. அது பற்றி யாரும் ...
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#29
Mathan Wrote:ம் வசி சொன்ன பின்பு தான் sms பக்கம் போய் பார்த்தேன் அதற்கு முன்பு ஒன்றும் புரியலை,

? என்னப்பா அது
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#30
நேற்று East Ham Boleyn சினிமாவில் (Screen 3) இந்த படத்தை பார்த்தேன், படம் நல்லாயிருக்கும் என்று கஷ்டப்பட்டு தியேட்டருக்கு போனால் தியேட்டர் நல்லால்ல, வழக்கமாக Streatham Odeon சினிமாவில் தான் தமிழ் படங்களை பார்ப்பேன், ஆனால் இம்முறை படத்தை ஐங்கரன் நிறுவனம் வெளியிடாமல் சேயோன் நிறுவனம் வெளியிட்டதால் இங்கு பார்க்க வேண்டியாயிற்று, தியேட்டரின் திரை தெளிவோ அல்லது ஒலியமைப்போ நல்லாயில்ல, ஏதோ ஒரு பெரிய மூடிய அறைக்குள் இருந்து படம் பார்க்கும் உணர்வை தந்தது, இதுனுடன் ஒப்பிடும் போது Streatham Odeon திரை நல்ல தெளிவு என்பதுடன் ஒலியமைப்பும் நன்றாக இருக்கும். இது போன்ற படங்களுக்கு வருபவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில் நல்ல தியேட்டர்களில் வெளியிடுவது கடினம் என்ற வெளியீட்டார்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிகின்றது, இது படம் பார்க்க போன அனுபவம், படம் எப்படி என்று நாளை எழுதுறன்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#31
ம்ம்ம்.. இங்கும் அடுத்த வீக்கெண்ட் தியேட்டரில் போடுவதாக சொல்லி இருக்கிறார்கள். தியேட்டரில் பார்க்கணும் என்பதற்காக.. இன்னும் பார்க்காமல் காத்திருக்கிறேன்..
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#32
கஜினி --> http://www.imdb.com/title/tt0209144/

நன்றி - மழைச்சாரல்

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#33
கஜனி படம் பறவாயில்லை..சூர்யா அழகாக இருக்கிறார். பாடல்களுக்கு அவருடைய உடைகள் அவருக்கு ஏற்றாப்போல இருக்கிறது. அசினின் குறும்பு நடிப்பு சூப்பர்..அவரை நான் ஒரு டப்பிங் படத்தில் பார்த்தேன் நாகர்ஜூனுடன்...அதில் குண்டாக இருந்தார். ஆனால் இதில் ஒல்லியாக இருக்கிறார். எப்படித்தான் இப்படி பக்கென்று உடம்பை குறைத்துக்கொள்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் அழகாக இருக்கிறார்.
படத்தை பார்த்து முடிந்தாலும் எனக்கு படத்தில் அசினின் கடைசி நடிப்பு மனதில் நின்று விட்டது..(ஏனென்று பார்த்தவர்களுக்கு தெரியும். சொன்னால். பார்க்காதவர்களுக்கு கிக் போயிடும்)
..
....
..!
Reply
#34
ம்ம்ம்... நானும் பார்த்தன்...

படம் ஆரம்பம் நல்லாவே இருந்தது. ஆனால் ஆரம்பத்தில் எற்படுத்த பட்ட எதிர்பார்பு இறுதியில் பூர்த்தி செய்யப்படவில்லை. நான் தான் அதிகம் எதிர்பார்த்து விட்டேனோ என்னவோ :roll:


படத்தில் நான் எதிர்பார்த்த ஒன்று... இப்படி அந்த படத்தில் தோன்றுகிறாரா??

<img src='http://img.indiaglitz.com/tamil/gallery/Movies/ghajini/12022005_7.jpg' border='0' alt='user posted image'>
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#35
<img src='http://img373.imageshack.us/img373/5663/gj207ks.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img373.imageshack.us/img373/5529/gj355ny.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img373.imageshack.us/img373/6521/gj405wo.jpg' border='0' alt='user posted image'>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#36
அசின் சூர்யா வரும் காட்சிகள் பிடித்திருக்கு <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அவர்கள் தாக்கப்படும் அந்தக் கட்டம்
பயங்கரம்.. Confusedhock: Cry அசின் நல்லா நடிச்சிருக்கிறார்.
சூர்யாவை சொல்லவே தேவையில்லை.. :wink:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#37
vasisutha Wrote:அவர்கள் தாக்கப்படும் அந்தக் கட்டம்
பயங்கரம்.. Confusedhock: Cry :wink:


ம்ம்ம்..இப்போதைய புது படங்களில் எப்படி ஆக்களை புதிய முறைகளில் கொலை செய்யலாம்..அதற்காக எப்படிப்பட்ட புது புது ஆயுதங்களை பயன்படுத்திக்கலாம் என்று புதுசு புதுசா கொடூரமானதுகளை கண்டு பிடிக்கிறாங்க. பார்க்கிறவங்களும் மனிசர் எண்டு நினைக்கிறேல்ல..இந்த யோசனையை புதிய கதைகளை யோசிப்பதில் காட்டினால் நல்லா இருக்கும் என்று நான் நினைக்கிறேன். :twisted: :twisted: :twisted: :twisted:
..
....
..!
Reply
#38
கஜினி ஒரு விறுவிறுப்பான பொழுதுபோக்குப் படம்.
மிகப் பெரிய வெற்றியும் பெற்றுள்ளது.

ஆனால், அது தொடர்பாக சில விஷயங்கள் நாம் சிந்திக்க வேண்டியது அவசியம்.

அந்தக்காலத்தில் ஸ்ரீதர், பாலசந்தர் பின் மணிரத்னம், சரண் என்று பல இயக்குனர்கள் பிறமொழி படங்களின் கதைகளைச் சுட்டு , கதை திரைக்கதை, வசனம் எனும் அடைமொழியுடன் படம் எடுத்துள்ளார்கள்.

திருட்டு விசிடிக்கு கோட்டை போய் காவல்துறையில் தனிப் பிரிவு ஏற்படுத்திய தமிழ்நாட்டில், எழுத்தாளர்களுக்கு அங்கீகாரமும் அவனின் உழைப்புக்கு ஊதியமும் தராமல் ஏமாற்றும் நிலை தொடர்வதற்கு "கஜினி" திரைப்படம் ஒரு சான்று.

என் நண்பன் சொன்னான் "கஜினி ஹாலிவுட்டில் எடுத்திருந்தால் எப்படியிருக்கும்" என்று.

மேலும், " Noway out, Die hard II பட்ங்களைப் பார்த்த போது இது மாதிரி முதல் காட்சியிலிருந்து கடைசி வரை உச்சக்கட்ட காட்சி போல் தமிழ்ப் படமே வந்ததில்லை எனும் குறையை நீக்கும் படம்.

இது ஒரு வணிகரீதியான கற்பனைக் கதை. கதையின் சம்பவங்கள் சுவாரசியத்திற்கும்,விறுவிறுப்பிற்காகவுமே வைக்கப்பட்டுள்ளதால் லாஜிக் பார்க்க வேண்டும்,

மத்தபடி லாஜிக்கும் சேர்த்து எடுத்திருந்தால் நிச்சயம் உலக தர வரிசைக்கு சென்றிருக்கும். " என்று தொடர்ந்து பேசினான்...

நான் கேட்டது, "Memento" படம் பார். கஜினியின் மூலம் தெரியும் என்று.

2000 த்தில் வந்த "Memento" படம் அப்படியே காப்பியடிக்கப் பட்டு திரைப்படமாக வந்துள்ளது.

இந்தியாவில் ஒரு மொழியில் வரும் படத்தை பிறிதொரு மொழியில் எடுத்தால் வழக்குப் போடுபவர்கள் இந்தத் திருட்டு பற்றி இன்னும் வாய்திறக்கக் காணோம்.

சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் மூலக்கதை என்று மலையாள எழுத்தாளர் பெயர் போட்டு விட்டு பின் கதை என்று தங்கர்பச்சான் என்று போடுகிறார்கள்.

ஆனால் கஜினியில் மூலக்கதை என்று, Memento படக் கதாசிரியர், "ஜொனதான் நொலன்" பெயரை நாம் எதிர்பார்ப்பது முட்டாள்தனமே.

ஒவ்வொரு சினிமா ஆர்வலரும் பார்க்க வேண்டிய படம், Memento, அற்புத திரைக்கதை வடிவத்திற்கும் , Short term memory loss பிரச்சனையை திரைக்கதை அமைப்பில் வைத்திருக்கும் முறைக்கும் , உலக அங்கிலத் தரம் என்றால் நமக்குப் புரியும்.

பொதுவாக இந்தியாவில் திரைக்கதை உரிமை பிற மொழியில் என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ அதில் 33 1/3 கதாசிரியருக்குப் போகும். அது படி பார்த்தால், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று கஜினியில் கிடைக்கப்போகும் உரிமம் வருவாய் குறைந்த பட்சம் 3 மில்லியன் அமெரிக்க டாலர் கிடைக்கும். இது Momento படத்தயாரிப்பாளருக்கும் அதில் 33 1/3 அதன் கதாசிரியருக்கும் போக வேண்டிய வருவாய்.

அப்படத்தின் நடிகருக்கு 2 கோடியும் , இயக்குனருக்கு 50 லட்சமும் மற்றும் அனைத்து ஊழியருக்கும் பணம் லாபமாகக் கிடைக்கும் போது , அதன் கதாசிரியருக்கு நாமம் என்பது எழுத்தாளர்கள் போராடவேண்டிய விஷயம். Memento திரைப்படத் தயாரிப்பாளருக்கு இரண்டு மில்லியன் டாலருக்கு மேல் நாமம்...

திருட்டு விசிடிக்கு என்ன ஜெயில் தண்டனையோ அதே தான் a.r. murugadoos ற்கு கொடுக்க வேண்டும்.

இப்படி எழுத்தாளர்கள் ஏமாற்றப்படுவது சகஜமாகிக் கொண்டே வருகிறது.

மணிசித்ர தாழ் படத்தின் கதையை மூன்றாந்தரமாக திருடிக் கொண்டு, பல கோடி சம்பாதித்து தான் என்றும் சூப்பர் ஸ்டார் என்று மார்தட்டும் ரஜினி கூட எழுத்தாளன் வயிற்றில், உரிமையில் அடித்து நெஞ்சு நிமிர்த்தி மார்தட்டுவது வெட்கக் கேடான விஷயமாக இருக்கிறது.

ஆனால் இதற்கெல்லாம் இவர்கள் அசருவது மாதிரி இல்லை.

இந்தியாவில் காப்பி ரைட் ஆக்ட் 1957 , மற்றும் MPAA பற்றி எழுத்தாளர்கள் அக்கறை எடுத்துக் கொண்டால் தான் இந்நிலை மாறும் , எழுத்தாளர்களுக்கும் ஒரு மரியாதையான வருவாய் கிடைக்கும்.

கமல் மற்றும் அனைவரும் ஒத்துக் கொள்வது, ஒரு நல்ல கதையன்றி திரைப்படம் அமையாது என்பது தான்.

ஆனால், இன்றைய சூழலில் எழுத்தாளர்களுக்கு மரியாதையான அங்கீகாரகோ அவர்களின் எழுத்துக்களுக்கு நல்ல ஊதியமோ கேள்விக்குறியாக இருப்பதன் காரணம், காப்பி ரைட் ஆக்ட கேலிக்குறியதாக இந்தியாவில் இருப்பது தான்.

இன்ஸ்பிரஷேன் என்பது வேறு. ஒரு அளாவிற்கு God Father பாதிப்பில் வந்த நாயகன் பற்றிச் சொல்லலாம்.

ஆனால், அப்பட்ட காப்பி என்பது தண்டனைக்குறிய குற்றமே....

இது தடுக்கப்பட வேண்டிய துரோகச் செயல்.

எழுத்தாளர்கள் யோசித்துப் போராட வேண்டிய விஷயம் இது...

திண்ணை


http://sooriyan.com/index.php?option=conte...id=2431&Itemid=
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)