<span style='font-size:25pt;line-height:100%'> <b>ரொம்ப பயமா இருக்கிறேன்.</b></span>
<img src='http://www.tvsquad.com/images/2005/11/muppets.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:22pt;line-height:100%'>
நேற்று (29.04.06) இரவு ஒரு நண்பரின் வீட்டுக்கு போய்
வீடு திரும்ப (30.04.06)அதிகாலை 1.00மணிக்கு மேலாகிவிட்டது.
எனவே வந்ததும் தூங்கி விட்டேன்.................
காலையிலேயே எழுந்ததும் வேலைக்கு போய் விட்டேன்.
ஒரு சின்ன இடைவேளை கிடைத்த போது என் தொலைபேசியை பார்த்தால் சில மிஸ் தொலைபேசி அழைப்புகள்...................வந்திருந்தன.
அவர்களை அழைத்து பேசினேன்.
இறுதியாக நேற்று இரவு 10.15க்கு வந்திருந்த மிஸ் கோல்
பண்ணியவருக்கு இன்று பி.ப.12.24க்கு தொடர்பு கொண்டு
\"யார் நீங்கள் என்றேன்?\"
மறு முனையில் இருந்து \"நீங்கள் யார்?\" என்ற கேள்வியே என்னை நோக்கி வந்தது.
\"நான் அஜீவன்....நீங்கள்?\" என்றேன்.
\"நான் பரம்.........\"
\"பரமென்றால்..........?\"
\"பாலா?\"
தெரிந்த ஒருவர்தான்.\"ஓ.....சொல்லும் என்ன.....\" என்றேன்.
அவர் தொடர்ந்தார்.........
\"யாழ் பகுதியில் ஒரு செய்தியை ஒரு வானேலியில் கேட்டதாக போட்டு இருக்கிறீர்.
உமக்கு எதிரா கிரிமினல் போலீஸ் இது பற்றி அறியச் சொல்லியிருக்கு. அந்த செய்தி உர்ஜிதமானதா?.............\" என்றார்.
\"முழுமையா தெரியாது.ஒரு முறை கேட்டதை வைத்து எழுதினேன்.
அதைப் பற்றி என் நண்பரொருவர் வேறு மாதிரியாக என்னிடம் சொன்னார்.\" என்றேன் தெரிந்தவர்தானே என்ற முறையில் .
\"என்னவென்று..........\"
\"ஐரோப்பிய தன்னார்வத் தொண்டர்களை வெளியேறுமாறு அவர்களது நாடுகள் கேட்டுக் கொண்டதாக.........\" என்று சொல்லி முடிக்க முன்ன..........
\"கிரிமினல் போலீஸ் விசாரணை செய்ய இருக்கு..........
வழக்கு போட இருக்கிறம்........\" என்று அதட்டல்தனமான பேச்சு....... தொடர்வது புரிந்தது.
நான் உடனே சொன்னேன்.
\"நிறுத்தும்........நீர் சொல்றதை செய்யும்.\" என்று சொல்லி நடு நடு நடுங்கி பயத்தில்
தொலைபேசியை வைத்து விட்டேன்.
எனக்கு உடம்பெல்லாம் வியர்த்து விட்டது.
இருந்தாலும் எனக்கு எதிராக வழக்கு போடுபவர்கள்
என்னைப் பற்றிய விபரங்களைத் தேடி காலத்தை செலவழிக்கக் கூடாது பாருங்கோ.............. :wink:
<b>எனது புகைப்படம்:-</b>
<img src='http://www.ajeevan.com/images/aj_web.jpg' border='0' alt='user posted image'>
<b>இதோ எனது முழுப் பெயரும் முகவரியும்:-</b>
<b>Veerakrthi ThamilChelvam (Ajeevan)</b>
Solothurnerstr.331
4600 - Olten
Switzerland.
or
<b>Veerakrthi ThamilChelvam (Ajeevan)</b>
Ajeevan film-tv-video Production
member of swiss movie
P.O.Box:950
4601 - Olten
Switzerland.
www.ajeevan.com
<b>Tel. +41 62 212 96 23 or +41 79 209 12 49</b>
<img src='http://www.edan2000.com/mobile.jpg' border='0' alt='user posted image'>
(நண்பர்களுக்கு மட்டும் ஒரு முக்கிய குறிப்பு: எனது தொலைபேசி உரையாடல்கள் சில தற்பாதுகாப்புகளுக்காக பதிவு செய்யப்படுவதுண்டு........... :twisted: )</span>