09-21-2005, 12:18 PM
<b>தமிழ்நாட்டுக் கோயிலகள் எல்லாம் தமிழரின் சொத்துக்கள் தான். பார்ப்பானுக்கு இதெல்லாம் புரியாது. நல்லூர் முருகன் கோயிலும் திராவிடக்கலையின் அடிப்படையில் தான் கட்டப்பட்டுள்ளது. அது ஈழத்தமிழரின் சொத்தில்லையா?</b>
<b>அது போல் தான் தமிழ் நாட்டுக் கோயிலகள் எல்லாம் தமிழ் முன்னோர்கள் தமிழருக்கு விட்டுப் போன சொத்துக்கள். உண்மையைத் திரித்து, தமிழன் கட்டிய கோயிலைத் "தெலுங்கு தேசத்திலுள்ளது தமிழன் கட்டிய கோயிலா" என்று சவால் விட்டவர் எல்லாம், இன்று தமிழன் வேடம் போடுகிற பரிதாபம், எல்லோரையும் என்றும் ஏமாற்ற முடியாது. ஈழத்தமிழர்கள் பார்ப்பான்களைப் பற்றி அறிந்து கொள்வார்கள். அது வரை உங்கள் பாடு கொண்டாட்டம் தான்</b>.
(to be continue.....too late)