Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கேரள சாம்பார்
#1
தேவைப்படும் பொருட்கள்
* சிறிய வெங்காயம் - 250 கிராம்

* துவரைப்பருப்பு - 100 கிராம்

* வெள்ளரிக்காய் - 250 கிராம்

* புடலைங்காய் - 250 கிராம்

* சேனைக்கிழங்கு - 150 கிராம்

* உருளைக்கிழங்கு - 2

* வெண்டைக்காய் - 250 கிராம்

* முருங்கைக்காய் - 2

* கத்தரிக்காய் - 150 கிராம்

* பெரிய வெங்காயம் - 1

* மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி

* மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி

* மல்லிப்பொடி - 2 தேக்கரண்டி

* பெருங்காயத்துÖள் - 1 தேக்கரண்டி

* வெந்தயப்பொடி - 1 தேக்கரண்டி

* உப்பு - தேவைக்கு

* தக்காளி - 3

* நீளமிளகாய் வற்றல் - 5 கிராம்

* மல்லி இலை - 50 கிராம்

* தேங்காய் எண்ணை - ஒரு மேஜைக்கரண்டி

* கடுகு - அரைத்தேக்கரண்டி

* கறிவேப்பிலை - தேவைக்கு

செய்முறை

சிறிய வெங்காயத்தை சுத்தப்படுத்தி ,துவரைப்பருப் புடன் சேர்த்து ஒரு கப் தண் ணீரில் வேக வையுங்கள்.

காய்கறிகள் அனைத்தை யும் சிறிதாக நறுக்குங்கள். மஞ்சள்பொடியை அதில் கலந்து ,வேகவையுங் கள்.நாலைந்து நீள பச்சை மிளகாய்களை அதில் நீள வாக்கில் கீறிப்போடுங்கள். எல்லாவற்றையும் ஒன்றாக் குங்கள்.தக்காளியை நறுக்கி , மல்லி இலையுடன் சேர்த்து எண் ணையில் தாளித்து சாம்பாரில் சேருங்கள். மிளகாய்பொடி ,மல்லிப்பொடி, காயப்பொடி,வெந்தயப்பொடி ஆகியவைகளை சிறிது சிறிதாக சாம்பாரில் கலந்து கொண்டிருக்க வேண்டும். உப்பும் கலந்து விடுங்கள்.கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போன்றவைகளை எண்ணையில் தாளித்து சாம்பாரில் சேருங்கள்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
எப்போது சுண்டல் நீங்கள் அடுக்களைப் பக்கம் போனீர்கள்?
என்றாலும் கேட்பதற்கு நன்றாய் இருக்கு. சமைத்து விட்டு சொல்கின்றேன்

Reply
#3
சரி வடிவா உப்பு புளி எல்லாம் போட்டு சமைங்க...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#4
ம்ம் சுண்டல் சுண்டல் மட்டும் தான் செய்வார் என்டு பார்த்தால். பறவாய் இல்லை எதோ சாம்பார் எல்லாம் செய்கிறார் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#5
இது ஏதோ சாம்பார் இல்ல கேரள சாம்பார்ங்க..
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#6
என்ன சுண்டல் அண்ணா உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்தால் நீங்கள் செய்தால் எனக்கத் தெரிவிங்கள் தானே ?


நல்ல சாம்பார் நீங்கள் சாம்பார் செய்திரிங்கள் நான் தோசை சுட்டுக்கொண்டு வாறன் ? நான் சாம்பாருக்கு

Reply
#7
சுடுற தோசைய நல்ல நெய் விட்டு சுடுங்க........
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#8
சுவிஸில் இருந்து அவுஷ்ரேலியாக்கு கொண்டுபோக தோசை ஆறாதா?
.

.
Reply
#9
Birundan Wrote:சுவிஸில் இருந்து அவுஷ்ரேலியாக்கு கொண்டுபோக தோசை ஆறாதா?
என்ன தம்பி கேள்வி இது எங்கடை ஜோ அப்பிடி ஒரு ..................வா அடுப்போடை சேத்து அனுப்பமாட்டாவா என்ன....
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
MUGATHTHAR Wrote:
Birundan Wrote:சுவிஸில் இருந்து அவுஷ்ரேலியாக்கு கொண்டுபோக தோசை ஆறாதா?
என்ன தம்பி கேள்வி இது எங்கடை ஜோ அப்பிடி ஒரு ..................வா அடுப்போடை சேத்து அனுப்பமாட்டாவா என்ன....


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)