Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சென்டிமென்ட் தேவையா?
#1
ஆழ்மனதில் தேங்கி நிற்கும் சில தேவைகள் சென்டி மெண்ட் என்ற நம்பிக்கைகளில் வளைய வருகின்றன.
மக்கள் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் ……சென்டிமெண்;ட்†† என்ற வார்த்தை, மூட நம்பிக்கைகளையே குறிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட குறிக்கோளை ஒட்டிய எதிரும் புதிருமான உணர்வுகளை எதிரும் புதிருமான நம்பிக்கைகள் என்கிறேhம்.
ஒருவர் எதிர்மறை நம்பிக்கைகளால் உந்தப்பட்டு செயல்பட்டாலும், நேர்மறை நம்பிக்கைகளின் உந்தலால் செயல்பட்டாலும், அவற்றின் விளைவுகள் அந்த தனி மனிதரை மட்டுமே சாரும்.

சென்டிமெண்ட்ஸ் என்ற நம்பிக்கை ஒருவரை குறிப்பிட்ட இலக்குகளை நோக்கி செயல்பட வைக்கும் உந்து சக்தி மட்டுமே. அறிவின் உந்தல், கொள்கைகள், இப்படித் தான் வாழவேண்டும் என்ற சிந்த னையை தூண்டும் தூண்டுகோலாக இவை செயல் படுகின்றன. இந்த உந்தல்களால் தான் மனிதன் உண்மையாக செயல்பட முடிகிறது. இது மனிதனின் ஆளுமையில்; மாற்றத்தை உருவாக்குகிறது.
குடும்ப உறவுகள் தற்காலத்தில்; நலிந்து வர, கணவன்- மனைவி யரிடையே கருத்து வேற்றுமை ஏற்பட பரஸ்பர அன்பு மீதான நம்பிக்கை சிதைக்கப்படுவதே காரணம்.

சென்டிமெண்ட்ஸ் எதிரும் புதிருமாக செயல்படும்போது, பிரச்சினைகளையும், மோதல்களையும் ஏற்படுத்துகின்றன. இவை ஒழுங்கு படுத்தப்பட்டு ஒரு குறிப் பிட்ட முறையில் வரைவு செய்யப்படும் போது, முன்னணியில் உள்ளவைகள் செயல்படும், மற்றவை உள்ளேயே தங்கி, அறியப்படாத சக்திகளாக செயல்படும்.
செண்டிமெண்ட்ஸ் எனப்படும் நம் பிக்கைகள் ஒரு மனிதனின் தீவிரமான எண்ணங்களுக்கு அடிகோலுகின்றன. இதனடிப்படையில்தான் மனிதர்கள் சமூக, அரசியல், சுயமதிப்பு, பிறர் சார்ந்த மதிப்புகள், சட்ட திட்டங்களை மதித்தல், பிறர் வாழ-தான் வாழ விரும்பும் தார்மீக எண்ணங்கள் முதலியனவற்றை கை கொண்டு செயல்படுகிறhன். மனிதர்கள் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் போது, அவர்களின் ஆழ் மனது நம்பிக்கைகளை சுக்கு நு}றhக்கி, வீசி எறிந்து விட்டு செயல்படுகின்றனர்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)