Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாசிச்சம்பல்
#1
தேவையானபொருள்

தேங்காய் (துருவல்)
செத்தல்மிளகாய் சிறிது
வெட்டின வெங்காயம் சிறிதளவு
கறிவேப்பிலை சிறிது
மாசுத் தூள் சிறிது
தேவையான உப்பு
தேசிக்காய்ப்புளி


செய்முறை

முதலில் மிளகாயைப் போட்டு பட்டுப் போல இடிக்கவும் பின்
தேங்காப்புூவைப் போட்டு நன்றாக இடிக்கவும் பின் வெங்காயம் கறிவேப்பிலை போட்டு நன்றாக இடித்து பின் உப்பு மாசுத்தூளைப்போட்டு சேர்த்து இறக்கி பின் தேசிக்காய்ப் புூளியை தேவையானது விடவும் இதோ மாசுச்சம்பல் றெடி

Reply
#2
ஜோ.. தலைப்பு hi என்று இருக்கு.. மாற்றிவிடுங்கள்..

இங்கு தேங்காய் அதிகம் பாவிப்பதில்லை.. ஆயினும்
எப்பவாவது ஆசைக்கு இடியப்பம் அவித்து தேங்காய் சம்பல்
செய்வதுண்டு.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->ஜோ.. தலைப்பு hi  என்று இருக்கு.. மாற்றிவிடுங்கள்..

இங்கு தேங்காய் அதிகம் பாவிப்பதில்லை.. ஆயினும்
எப்பவாவது ஆசைக்கு இடியப்பம் அவித்து தேங்காய் சம்பல்
செய்வதுண்டு.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->




அது உங்கள் வீட்ட தான் மட்டும் :evil:
ஏன் தாயகத்தில் இருப்பவர்கள் ஒவ்வெரு நாளும் விடியற்காலையில் அனேமான இடத்தில் சம்பல் தேவை தானே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Reply
#4
நான் சொன்னது தாயகத்தை அல்ல... :evil: :evil:

ஜோ நாங்களும் தாயகத்தில் இருக்கும் போது
ஒவ்வொரு நாளும் சாப்பிடுவது தான்.
நான் குறிப்பிட்டது தற்போது இங்குள்ள நாட்டில்
பாவிப்பது பற்றி.
இங்கு சொதி.. குழம்பு.. போன்றவற்றுக்கு பலர்
பாவிப்பது பசுப்பால் தான்..
தேங்காய் பாவிப்பதும் உண்டு ஆனால் குறைவு.
Reply
#5
ஜோ சம்பலுக்கு நன்றிகள். ஆனால் மாசுச்சம்பலல்ல மாசிச்சம்பலென்பதே சரியானது.
Reply
#6
Nஐhதிகா சம்பல் சாம்பறு ஆகப் போகுது இங்கே...

நன்றி தகவலுக்கு

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)