10-20-2005, 11:38 PM
விக்டருக்கு அன்பான வரவேற்புகள்....
.
|
வணக்கம் நான் விக்ரர்
|
|
10-21-2005, 07:41 AM
வணக்கம் விக்ரர். நலமா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
10-21-2005, 03:59 PM
வணக்கம் விக்டர்.
10-21-2005, 04:03 PM
ஐயோ..உது விக்ரர் இல்ல.. நான் ஆரெண்டு கண்டு பிடிச்சிட்டன்.. அறிய வேணும் எண்டால் தமிழீழம் பகுதிக்குள்ள இவர் எழுதின இருளுக்குள் எரியும் தீபம் கவிதை பக்கத்துக்கு வாங்கோ.. இவர் ஆரெண்டு தெரிஞ்சால் ஆச்சரியப்படுவியள்
10-21-2005, 05:03 PM
//<b>வணக்கம் விக்டர் வாங்கோ ம் உங்கள் பெயர் தமிழீழ வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு பெயர். பெயருக்கு களங்கமில்லாமல் உங்கள் கருத்துக்கள் அமையுமென நினைக்கிறேன்</b> //
சின்னப்பு, நீங்கள் தேவையில்லாமல் மாவீரர் விக்டரின் பெயரை இதற்குள் இழுக்கிறீர்கள். இந்த விக்டர் விடும் ஒரு தவறு அந்த விக்டரின் பெயரைப் பாதிக்குமா?
10-23-2005, 08:55 PM
வணக்கம் விக்டர்.«í¸¢û
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span> |
|
« Next Oldest | Next Newest »
|