Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திமுக குடும்ப அரசியல் படுத்தும்பாடு.
#21
Luckyluke Wrote:தூயவன் உங்களுடைய 2,500 கருத்துகளில் எத்தனை தலைப்புகளை தொடங்கி இருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா? அடுத்தவனை சுட்டிக் காட்டும் போது 4 விரல்களும் நம்மை தான் சுட்டிக் காட்டுகிறது என்று உணருங்கள்....

எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு!!
அப்துல் கலாமிற்கு அடுத்த நிலையில் உள்ள விஞ்ஞானியாக இவரை பரிந்துரை செய்கின்றேன்!! (இதாலே பாருங்கோ சிதம்பரம் 3ம் இடத்திற்கு போய்விட்டார் :wink: )
[size=14] ' '
Reply
#22
Vasampu Wrote:<i>இது விவாதப் பக்கமா செய்திப் பக்கமா என்று கூட தெரியாமல் புலம்பும் உம்மை என்ன சொல்வது. விவாதத்தில் ஒரு செய்தியை எடுத்துக் காட்டாகத் தான் பயன் படுத்தவார்கள் என்பது கூடவா தெரியாது. ஐயா மீண்டும் சொல்கின்றேன் தெரியாத விடயங்களைப் பற்றி தயவு செய்து புலம்ப வேண்டாம்.</i>

அப்படி என்றால் எனி மேல் யாரும் செய்திகள் குறித்து விவாதிக்க கூடாது. ஆமா!!!! :evil: :evil:
[size=14] ' '
Reply
#23
தூயவன் Wrote:எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு!!
அப்துல் கலாமிற்கு அடுத்த நிலையில் உள்ள விஞ்ஞானியாக இவரை பரிந்துரை செய்கின்றேன்!! (இதாலே பாருங்கோ சிதம்பரம் 3ம் இடத்திற்கு போய்விட்டார் :wink: )

இதனால் தான் தூயவன் உருப்படாமல் இருக்கிறார்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> களத்தில் இருக்கும் நடுநிலை நண்பர்கள் தூயவனின் எல்லாக் கருத்துகளையும் புரட்டிப் பாருங்கள்.... ஏதாவது உருப்படியாக இருக்கிறதா என்று தெரியும்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> யாரையாவது குறை சொல்லுவது... யார் கருத்தையாவது வீம்புக்கு எதிர்ப்பது.... "செய்தி வந்ததே" என்று இவரே கற்பனை கதை எழுதுவது... இப்படித்தான் இவர் இங்கு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.... என்ன செய்வது சிலருக்கு பொழைப்பே இப்படித்தான்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
,
......
Reply
#24
நியுூட்டன் எப்படி அப்பிள் விழுவதை வைத்து புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தார் என்பது போல 4விரலை வைத்து லக்கிலுக் ஏதும் கண்டு பிடித்து விட்டாராக்கும் என்று மதிப்பு கொடுத்தால் வசை பாடுகின்றீர்கள்.

நான் எப்படிப்பட்டவன் என்பதைப் பற்றி நடுநிலமை உறுப்பினரிடம் என்று கேட்கின்றீர்கள்? உங்களின் பார்வையில் அதன் பதம் எப்படி என்று எமக்குத் தெரியாதோ!! வசம்பு அண்ணாச்சியைத் தானே சொல்லுகின்றீர்கள்??
[size=14] ' '
Reply
#25
இல்லை.... பிருந்தனை சொல்லுகிறேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
,
......
Reply
#26
தற்ஸ் தமிழ் இணையத்தளத்தில் வந்த செய்தி
http://thatstamil.oneindia.in/news/2006/04.../18/karuna.html
! ?
'' .. ?
! ?.
Reply
#27
lakki <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஏன் நீர் இப்படி மாற்றிமாற்றி கதைக்கிறீர் என்ன நீரும் மாற்றுகருத்துகாரரா வரும் ஆசையா? அதுக்குத்தானே வசம்பு இருக்கிறார்.

முதலில் நீர் யாரை பற்றி குறை பாடுகிறீர் என்று நீர் எழுதியதை புரட்டி பாரும், விடுதலை புலிகளை மட்டும் எதிர்ப்பதுதான் உமது தொழில். :twisted: :twisted: :twisted:
.

.
Reply
#28
பிருந்தன் இப்ப நீர் நடுநிலை தவறி விட்டீர் நம்ம லக்கிக்கு ஆதரவாகக் கதைத்தால் தான் நடுநிலமை. இது கூடத் தெரியாமல் ஏன் களத்தில் இருக்கின்றீர் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)