Posts: 69
Threads: 15
Joined: Oct 2005
Reputation:
0
தொலையவே நினைக்கிறேன்,
தொல்லைகள் நிறைந்த உலகைவிட்டு.
தொந்தரவில்லாத
தொலைதூரத்தில்
தொடர்ந்து வாழ எண்ணம்;
ஆனால்
தொல்லை தரவென்றே
தொடரும் கயவர்களின் முன்
தொடர்ந்து வாழ இஸ்டமில்லை.
ஆதலால்,
தொலைத்துவிடத்
துணிந்துவிட்டேன் என் வாழ்வை.
தோழர்களே,
தொலையப் போகும் என்னைத்
தொடர்ந்து யாரும் வராதீர்கள்.
அங்கும் வந்து
தொல்லை தராதீர்கள்.
அப்போ வரட்டா தோழர்களே.
தொலைந்து போகும் என்னை
வழியனுப்பி வையுங்கள் தோழர்களே
!
--
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
என்ன கேபிரியன் இது கவிதையா அல்லது?
நேற்றும் உங்கள் கவிதை பார்த்தேன் சோகமாக இருந்தது. இந்திரஜித் வந்தார் அவரும் உங்களை மாதிரித்தான் கவிதை எழுதினார்.(நீங்கள் அவர்தானோ?)
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இன்னங்கா இது தொந்தரவுகளை மீறி யெயித்துக்காட்டுவது தான் வாழ்க்கை ( இப்ப எங்களப்பாருங்க தொல்லையா சனம் பிடிச்சு திண்ணிறன்எ ன்று நிக்கு. கவலைப்டுறமா?? ) எதிர்த்து சாதிங்க உங்களில பிழையில்லாட்டா.. தந்தரவாளர்கள் எங்கு தான் இல்லை.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
tamilini Wrote:இன்னங்கா இது தொந்தரவுகளை மீறி யெயித்துக்காட்டுவது தான் வாழ்க்கை ( இப்ப எங்களப்பாருங்க தொல்லையா சனம் பிடிச்சு திண்ணிறன்எ ன்று நிக்கு. கவலைப்டுறமா?? ) எதிர்த்து சாதிங்க உங்களில பிழையில்லாட்டா.. தந்தரவாளர்கள் எங்கு தான் இல்லை.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 336
Threads: 53
Joined: Aug 2004
Reputation:
0
எனக்குவிழங்கிட்டு நீங்கள் காலியாணம் செய்யப் போறியள் போல..வாழ்துக்கள்.
.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
கேபிரியன் என்பர் இந்த உலகை விட்டுத் தொலைந்து நமது காரியாலயத்தில் அழுது கொண்டிருக்கிறார். இதோ அவர் அழுவதை ஒலிபெருக்கியில் தருகிறோம். இவரது உறவினர்கள் இவரை காரியாலயத்திற்கு வந்து தக்க அடையாளம் கூறி பெற்றுச் செல்லும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
பிற பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பத்திரமாக திருவிழாவில் வைத்திருக்கும் படி கேட்கிறொம்..
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
ஒரு பெண் பிரிய வேண்டும் என்று நினத்தால்,அதற்கு எத்தனையோ சப்பைகட்டு கதைகள் சொல்லலாம்.ஒன்று மட்டும் நிஜம் தன் நலமும் தன்னை சார்ந்தவர்கள் நலமும் தான் ஒரு பெண் நினைப்பது காதலித்தவன் வெறும்பயல் தன்னையே நினைத்தபடியே இருக்க தான் மட்டும்...... அவனுக்காக எதையுமே இழக்க முடியாத காதல் தான் உண்டு
inthirajith