Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இவோன் Wrote:அன்பு தானே.. அது ஒரே நேரத்தில பலருடன் வரலாம். அம்மாவிடமும் அப்பாவிடமும் செலுத்துவதில்லையா... ஒரே அன்பினை..
நீங்கள் காதலுடன் காமத்தையும் மனசுக்குள் இணைத்துப் பார்ப்பதனால்.. அது ஒருவன் ஒருத்தியோடே இருக்க வேண்டும் என புலம்புகிறீர்கள்..
காமம் இல்லாத காதலும் அதனால் வரும் அன்பும் உண்டு...அதற்கும் அப்பா அம்மா சகோதரங்கள் மீதுள்ள அன்புக்கும் இடையே வேறுபாடும் உண்டு...! இதெல்லாம் வாழ்வியலில் சரியான பாதையில் சென்றால் மட்டுமே அறியலாம்..! அதுக்குத்தான் கட்டுப்பாடுகளும் ஒழுக்கங்களும்...மனிதனை சிந்திக்க குறித்த பாதையில் வழிநடக்க வழிகாட்டுகின்றன..! அவை இன்றேல்...கஸ்டம்..! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
ம்.. பூனைக் குட்டி.. உதாரணத்திற்கு மனசாலை ஒரு 100 பேரை நினைத்துப்பாக்க முடியுதென்றால். அதில 99 ஐ எதிர்ப்பால் கவர்ச்சியென்றும் ஒன்றை போனால் போகிறது என காதல் எண்டும் எடுத்துக் கொள்வம். இவர்களின் திருப்திக்காக.. இப்ப பாரும்.. காதல் ஒரு தரம் தான் வரும்.. கணக்க சரியாக இருக்கு.. இவையின்ர கணக்கு மாதிரியே
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இவோன் Wrote:ம்.. பூனைக் குட்டி.. உதாரணத்திற்கு மனசாலை ஒரு 100 பேரை நினைத்துப்பாக்க முடியுதென்றால். அதில 99 ஐ எதிர்ப்பால் கவர்ச்சியென்றும் ஒன்றை போனால் போகிறது என காதல் எண்டும் எடுத்துக் கொள்வம். இவர்களின் திருப்திக்காக.. இப்ப பாரும்.. காதல் ஒரு தரம் தான் வரும்.. கணக்க சரியாக இருக்கு.. இவையின்ர கணக்கு மாதிரியே
அப்படிச் சொல்லுங்கோ.. காதல் என்பது ஒரு தடவைதான்......மிச்சம் எல்லாம்.... ஏதோ கவர்ச்சில தேவைக்கு..???! இப்ப இலகுவாகிடுது காதலை இனங்காணூறது...! ஆக்களும் தெளிஞ்சி காதலைத் தெரிவு செய்யுறவை...அதன் வழியில போவினம்...கவர்ச்சியில போறவ அதன் வழியில போவினம்...! இதில் எது ஏற்றத்தாழ்வு என்பதை அவரவரே தீர்மானிக்கட்டும்..எவரோ...வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கினால் சரி...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பென்றால்.. அது எல்லாம் ஒன்று தான்.. அப்பா மீது வந்தாலும் காதலி மீது வந்தாலும்..
ஆனா நீங்க காதலுடன் இன்னொன்றையும் இணைத்துப் பார்ப்பதினால்.. அந்த அன்பு வித்தியாசப்படுகிறது என்கிறீங்க.. .. ஐயோ.. நாங்கள் கதைக்கிறது.. காமம் கலக்காத தூய்மையான புனிதமான மாசற்ற மருவற்ற காதல் பற்றி.. ஆனா.. நீங்க காதலோடு காமத்தை கலக்கிற.. கக்காப் பையன்..
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
குருவிட திருப்திக்கு ஒரு எதிர்ப்பால ்கவர்ச்சியுடன் கலந்த அன்புக்கு.. காதல் எண்டு பெயர் வைச்சு அவரின்ரை கையில குடுத்திருக்கிறம். பாவம் அதை வைச்சு தாலாட்டட்டும்.. மற்றும் படி.. ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கள் மேலை எதிர்ப்பால் கவர்ச்சியுடன் கூடின அன்பு வருவது இயல்ப தான்..
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இவோன் Wrote:எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பென்றால்.. அது எல்லாம் ஒன்று தான்.. அப்பா மீது வந்தாலும் காதலி மீது வந்தாலும்..
ஆனா நீங்க காதலுடன் இன்னொன்றையும் இணைத்துப் பார்ப்பதினால்.. அந்த அன்பு வித்தியாசப்படுகிறது என்கிறீங்க.. .. ஐயோ.. நாங்கள் கதைக்கிறது.. காமம் கலக்காத தூய்மையான புனிதமான மாசற்ற மருவற்ற காதல் பற்றி.. ஆனா.. நீங்க காதலோடு காமத்தை கலக்கிற.. கக்காப் பையன்..
கக்காப் பையன் எண்டு சொல்லுவியள் என்பதுக்காக பயந்து கருத்தெழுதும் கூட்டமும் அல்ல... எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று சபையறியாது ஆபாசத்தை அள்ளி வழங்கும் கூட்டமும் அல்ல...! தேவை என்பது எதுவோ..அது தரப்படும்..! அப்பா அம்மா சகோதரங்கள் அன்பும் காதலி/காதலன் மீதான அன்பு (காமம் இன்றிய நிலையில்) ஒன்றல்ல..! அப்பா அம்மா சகோதரங்கள் மீதான அன்பு பிறந்ததுமுதலான நிலை...இயற்கையான பாசம்..அது காணும் அன்பு...! காதலி அல்லது காதலன் அப்படியல்ல...இடையில் இருந்து இறுதி வரை வருபவர்...அவரின் மீதான அன்பின் அளவு பரிமாணம் வேறு...காமம் இன்றியே..! காதலியிடம் அல்லது காதலனிடம் அதிகம் அன்பு இருக்கும்..பாசம் உறவு இடையில் முளைப்பினும் உறுதியானது...இறுதிவரை...உண்மையான காதலும் அன்பும் இருந்தால் இது இயல்பாக உணரப்படும்..! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
அப்பிடியொரு வேறுபாடும் கிடையாது. நீங்கள் காமம்கலந்த நிலையில் பார்ப்பதால் மட்டுமே அப்படீத் தெரிகிறது. காமம் கலைந்து விட்டு பாருங்கள்.. எல்லா அன்பும் ஒன்றே்.. அன்பு என்ற உணர்வ ஒன்றே.. அதில அரைவாசி கால்வாசி என்ற வகையெல்லாம் கிடையா..
உங்கடை முக்கிய பிரச்சனை.. காதல் என்கிற போது .. அதனை பாலியலுடன் கலந்து.. ஒருவனுக்கான காமம் ஒருத்தியுடனேயே நிகழ வேண்டும் என்ற நீங்கள் வளர்ந்த சூலுக்கேற்ப சிந்திப்பதுவே ஆகும்.
கஸ்ரம்!!!
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இவோன் Wrote:அப்பிடியொரு வேறுபாடும் கிடையாது. நீங்கள் காமம் கலந்த நிலையில் பார்ப்பதால் மட்டுமே அப்படீத் தெரிகிறது. காமம் கலைந்து விட்டு பாருங்கள்.. எல்லா அன்பும் ஒன்றே்.. அன்பு என்ற உணர்வ ஒன்றே.. அதில அரைவாசி கால்வாசி என்ற வகையெல்லாம் கிடையா..
உங்கடை முக்கிய பிரச்சனை.. காதல் என்கிற போது .. அதனை பாலியலுடன் கலந்து.. ஒருவனுக்கான காமம் ஒருத்தியுடனேயே நிகழ வேண்டும் என்ற நீங்கள் வளர்ந்த சூலுக்கேற்ப சிந்திப்பதுவே ஆகும்.
கஸ்ரம்!!!
எங்கள் நிலையில் அதை உணர முடிகிறது என்று வைத்துக் கொள்வோம்..! மற்றவர்களில் அது எப்படியோ...அவரவர் சிந்தனைக்கு ஏற்றபடி..அது மாறுபடும்..! வளர்ந்த சூழல்..அல்ல தரப்பட ஒழுக்கம்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
காதலைப்பத்தி கதைச்சது போதும்.. எல்லாரும் ஓடிப்போய் படுங்க.. மதன் வாங்க.. வந்து வெட்டுறதை வெட்டுங்க..
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
sinnakuddy Wrote:மூளை சலவை செய்யப்பட்ட...... ஒழுக்கம் என்ற பெயரில் தரப்பட்ட புலுடா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அது புலுடாவாவே இருக்கட்டும்...! அதனால் தீமையில்லையே..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>