Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமெரிக்கா விடுதலை புலிகளை கண்டித்துள்ளது
#21
<!--QuoteBegin-மேகநாதன்+-->QUOTE(மேகநாதன்)<!--QuoteEBegin-->
தொண்டமானும் கக்கீமும் அவசர அழைப்பின் பேரில், அண்டை நாட்டிற்குப் பறந்திரிக்கினமாமே..?
மகிந்த \"புன்னகைப்பார்\" போல....

அப்ப அமெரிக்காவின் அடுத்த நகர்வு......??????<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அதுக்கு கண்டன அறிக்கை வெளியிட இயலாதுதானே... :wink:

(ரணில் வெண்டிருந்தா இந்தப் பிரச்சினயே இல்லையே)
::
Reply
#22
Thala,

என்ற கருத்தின் ஆரம்ப வரிகளை மீளப் படித்துப் பாருங்கள்...

பிறகு முழுமையாகப் படியுங்கள்...
கருத்துக்களின் தெளிவினைப் புரிந்து கொள்வீர்கள்...
"
"
Reply
#23
மேகநாதன் Wrote:Thala,

என்ற கருத்தின் ஆரம்ப வரிகளை மீளப் படித்துப் பாருங்கள்...

பிறகு முழுமையாகப் படியுங்கள்...
கருத்துக்களின் தெளிவினைப் புரிந்து கொள்வீர்கள்...

ஐயோ நான் சும்மா அவர்களுக்குக் கிண்டலாகத்தான் சொன்னான்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அவர்கள் அயல் நாடு போவதை ஒருவேலை அமெரிக்கா கண்டித்தால் எப்படி இருக்கும் எண்டு நினைத்துப் பார்த்தேன்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதை அப்படியே போட்டுட்டன்.. :wink:
::
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)