Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
கதையும் கானமும்
----------------
காலை நேரம்5மணி பறவைகள் கீச்சிடும் சத்தங்கள்
(கருப்பையா) கண்களை விழித்து அடடா 5மணி ஆச்சு வேலைக்கு நேரம் ஆச்சு
கனகம் கனகம் எழும்பு தேத்தண்ணி வைத்து தா
என்று கருப்பையா குரல் கொடுத்தார்
(கனகம் )என்னால ஏலாது நீங்களே வைத்து குடியுங்கள் என்று குமுறினால்
கருப்பையா ) எல்லாம் என் தலைவிதி வேலை இடத்திலும் நிம்மதியில்லை வீட்டிலும் நிம்மதி இல்லை இவள் எழும்பி ஒரு தேத்தண்ணி வைத்து தந்தா குறஞ்சா போச்சு ஆ என்று கருப்பையா தனக்குள் முனுமுனுத்தான்
கருப்பையாவேலைக்கு கிளம்பிபோய் விட்டார்
காலை7மணி கனகம் தேணீர் தயாரித்துக் கொண்டு
தன் மகனை
கண்ணா கண்ணா எழும்பு இந்தா தேத்தண்ணி குடி நான் சாப்பாடு செய்கின்றேன் நீவேலைக்கு றெடியாகி வாகண்ணா என்றால்
கனகம்) நன்றாக சமைத்து முடிந்ததும்
கண்ணா கண்ணா வந்து சாப்பிடு என்றால்
மகன்
ஓம் அம்மா இதோ வந்துற்றன் என்ன சாப்பாடு
கனகம் )தோசை தான் இந்தா நன்றாகச் சாப்பிடு
மகன் நன்றாக சாப்பாட்டை முடித்துக் கொண்டான்
அம்மா அம்மா எனக்கு 200ருPபாய் காசு தேவை அம்மா தா அம்மா என்றான்
கனகம் காசை கொடுக்கின்றால் கவனமாக போய் வாப்பு என்று அன்புடன் வளிpஅனுப்புகின்றால்
கனகம் அவசர அவசரமாக சமைத்து வைத்து விட்டு
பக்கத்து வீட்iடாPவி பார்க்கச் சென்று விட்டால்
மாலைநேரம் 5 மணி
கருப்பையா வேலை முடிந்து விட்டுக்கு வருகின்றார் வீட்டில் யாரும் இல்லை
(கருப்பையா )கனகம் கனகம் என்று குரல் கொடுக்கின்றார்
(கனகம் )இதோ வாறேன் என்றால்
கனகம் வந்து விட்டா ல்
(கருப்பையா )பசிக்கின்றது கனகம் சாப்பாடு போட்டுத் தான்
(கனகம் )நீங்களே போட்டுச் சாப்பிடுங்கள் நல்ல படம் போகுது பார்த்த குறை பாத்திற்று வாறேன்
என்று Üறி அவள் போய் விட்டால்
(கருப்பையா) நான் வேலையாள கலைத்துப் போய் வந்திருக்கிறன் வயிற்றுப்பசிக்கு சோறு கேட்டால் அவளுக்கு படம் முக்கியம் என்று போய்விட்டால்அவளைமாதிரி அவனையும் பழக்கி வைத்திருக்கின்றால் நான் எத்தனை நாளைக்கு உழைத்துப் பாக்கின்றது என்று தனக்குள் முனுமுனுத்தவாறு சாப்பாட்டை போட்டு சாப்பிட்டு விட்டு மறுபடியும் தன் வீட்டுத் தோட்டத்துக்குச் சென்று விட்டான்
கருப்பையா மளமளவென்று தோட்ட வேலைகளைச் செய் தான்
கருப்பையா எனக்கு 57 வயது ஆச்சு நான் எத்தனை நாளைக்கு இப்படி வேலை செய்கின்றது என் பிள்ளை என்னை இருக்க வைத்து சோறு போடுவான் என்று நினைத்தேன் அவனைத் தான் நான் இருக்க வைத்து சோறு போடுகின்றேன்
கனகம் அவனை செல்லம் கொடுத்து பலுதாக்கி வைத்திருக்கின்றால் பிள்ளை பிள்ளை என்று சாகின்றால் அவன் எல்லாருக்கும் ஒரு நாளைக்கு ஆப்பு வைச்சிட்டு போடுவான் அப்பத்தான் கனகத்துக்குத் தெரியும் என்று நினைத்து பெரும் முச்சு விட்டான் கருப்பையா
ஒரு நாள் கருப்பையாவுக்கு நெஞ்சு வலி வந்து இறந்து விட்டான்
கருப்பையா இறந்து 6மாதங்கள் ஆச்சு மகன் தாயை தனிமையில் விட்டுட்டு காதலித்து கலியாணம் செய்து கொண்டு போய் விட்டான்
கனகம் ) கதறிக் கொண்டு என் புருசன் உயிரோட இருக்கேக்கில நான் ஒன்றுமே பார்க்க வில்லை ஆனால் என்பிள்ளை பிள்ளை என்று பார்த்தேன் அவன் இப்ப என்னை தூக்கி எறிந்து விட்டு போய் விட்டான் என்று தான் புருசனை நினைத்து நினைத்து கதறினாள்
எனி கனகத்தின் நிலை என்ன ?
(ஊர்கதை)
புருசன் நல்ல புருசன் கனகம் உயிருடன் இருக்கேக்கில ஒன்றுமே செய்து கொடுக்க மாட்டால் இப்ப மோனும் விட்டுட்டு போட்டான் இவா புருசனுக்கு செய்த கொடுமைகளை எல்லாம் எனி தனியாக இருந்து அனுபவிக்கட்டும்
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
எல்லாம் ஒரு கற்பனைதான் சும்மா எழுதினேன் எப்படி இருக்கு முதல் முதலாக எழுதியிருக்கின்றேன் :oops:
Posts: 334
Threads: 46
Joined: Mar 2005
Reputation:
0
கீதா Wrote:எல்லாம் ஒரு கற்பனைதான் சும்மா எழுதினேன் எப்படி இருக்கு முதல் முதலாக எழுதியிருக்கின்றேன் :oops:
ஆஆஆஆ கீதா மிகவும் நல்லா இருக்குது. தொடர்ந்து கானங்களை முடிந்தால் இணைபு கொடுத்தால் இன்னும் நல்லா இருக்கும். வாழ்த்துக்கள் தொடருங்கோ....
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
நல்லாயிருக்கு கீதா... சிறிய கானமும் கதையும்... இடையில் பாட்டும் போடுவீர்களென்று நினைத்தேன். என்றாலும் நல்லாயிருக்கு................. வாழ்த்துக்கள்.
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
முதல் முயற்சிக்குப் பாராட்டுக்கள் கீதா.
கதையிலே "கானமும்" வரும் என்று நானும் எதிர்பார்த்தேன் ஆனால் "கனகம்" தான் வந்தார்.
தமிழ்ப்பிழைகளை தவிர்த்து எழுதவும். நன்றி
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
தொடருங்கள் கீதாதடுக்கி விழுந்து தான் நடை பழகவேண்டும் வாழ்த்துக்கள்
inthirajith
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
கதையும் கானமும். இசையும் கதையும் என்று முந்தி வானொலிகளில் போகும் நேரம் வானொலிக்கு அருககில் இருந்த நினைவு வந்தது தலைப்பைப்பாத்ததும். பாட்டையும் போட்டா சொல்லிவேலையில்லை. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
கீதா..நல்ல முயற்சி தங்கா...தொடருங்கள்..
றேடியோவில் தமிழினி அக்கா சொன்னது போல..நிலைமைக்கு ஏற்றாப்போல பாட்லௌம் போட்டு கதையும் போடுவார்கள்..நன்றாக இருக்கும்..
..
....
..!
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
ஆ கீத்து அசத்திட்டிங்க போங்க....ம்ம்ம்ம் சட்டிட வேண்டியது தான்...அப்பிடியே என்ன பாட்டு போடலாமன்னு சொன்னா நன்னா இருக்கும்... :oops: :oops: :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
முதன் முதலாக எழுதிய கதை நன்றாக இருக்கின்றது. தலைப்புக்கு ஏற்றாற்போல் பாடலையும் இணைத்தால் நன்றாக இருக்கும்.
மேலும் தொடருங்கள்.
வாழ்த்துக்கள்...
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
சுண்டல் அண்ணா வசிஅண்ணா சண்முகி அக்கா உங்கள் நன்றிக்கு என் நன்றிகள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை ?
அவள் பணக்காரகுடும்பத்தைச் சேர்ந்தவள்
அவள் படித்துக் கொண்டு இருக்கிறால்
அவன் வறுமை அவன் ஒரு கடையில்
வேலை செய்கின்றான் அவளின் பெயர் உமா
அவனின் பெயர் சிவா உமா சிவா நின்று வேலை செய்யும்
கடையில்த்தான் பொருட்கள் வேண்டப்போவால்
இப்படி பொருட்கள் வேண்டப்போறன் என்ற உமா சிவாவின் மனதில் இடம் பிடித்தால் சிவாவும் உமாவும் காதலிக்க ஆரம்பித்தார்கள் ?
உமா --? சிவா நீ ஏன் இப்படி வேலைசெய்கின்றாய் நல்லவேலை எடுத்து செய்
சிவா--? நான் படிச்ச படிப்புக்கு இப்படித்தான் வேலை செய்யலாம்
உமா --? சரி சிவா இன்று படம் பார்க்கப்போவோமா
சிவா -? உமா எனக்கு வேலை இரவு 11மணிக்குத்தான் முடியும் கோவிக்காதே நேரம் கிடக்கேக்கிலை வாறேன்
உமா--?எப்ப நான் கேக்கின்ற நேரம் எல்லாம் வாறாய் உனக்கு வேலைதானே முக்கியம்
சிவா--? உமா உனக்கு என்ன பொறுப்பு இருக்கு ஆ சொல்லு நான் தானே அம்மாவையும் தங்கையையும் வைத்து பார்க்க வேனும் உனக்குத் தெரியும் தானே
உமா--? சுத்தம் சுத்தம் நான் நாளைக்கு வந்து உன்னுடன் கதைக்கின்றேன் இப்போ போறேன்
சிவா--? சரி உமா போயிற்று வா
உமா கேக்கின்ற இடம் எல்லாம் என்னால போகமுடியவில்லை என் நிலமை உமாக்கு தெரியாது எப்படி புரிய வைக்கப்போறனோ தெரியாது ?என்று சிவா மனம்கலங்கினான்
சிவா--? என் தங்கச்சியை ஒரு கரைசேர்க்கும் வரை எனக்கு நின்மதி இல்லை அம்மா பாவம் நான் தானே அம்மாவை பார்க்க வேனும்
அம்மா அம்மா என்தன் ஆருயிரே நீயும் நானும்
எந்தன் ஓருயிரே
மறு நாள் காலை உமா வருகின்றால்
உமா--? சிவா இன்று உன்னிடம் தனியாக பேசவேண்டும்
சிவா--? சரி உமா நாளைக்கு எனக்கு வேலைஇல்லை பேசுவோம்
உமா -? சரி நாளைக்கு நான் வாறேன் இப்ப போறன்
சிவா.--? சரி உமா
மறுநாள் உமாவும் சிவாவும் சந்தித்தார்கள்
உமா..? சிவா எங்கள் காதல் யாருக்கும் தெரியாது 1வருடம் ஆச்சு எனி என் அம்மாவுடன் சொல்லி கலியாணம் செய்வோமா
சிவா ..? என்ன உமா விசர்க்கதை கதைக்கின்றாய் உனக்கே தெரியும் எனக்கு ஒரு தங்கை இருக்கு என்று நான் அவளை ஒரு கரை சேர்க்க மட்டும் நான் என் கல்யாணத்தை நினைத்துப் பார்க்க மாட்டேன்
உமா--? என்ன சிவா இப்படி ஒரு குண்டப்போடுகின்றாய் உனக்கு நான் முக்கியமா உன் தங்கைமுக்கியமா இங்க பார்சிவா நீ முதலில் கல்யணம் செய்திற்று பிறகு உன் தங்கைக்கு செய்து கொடு
சிவா--? இல்லை உமா நான் முதல் கல்யாணம் செய்து விட்டால் என் தங்கையை கரைசேர்ப்பேன் என்று எனக்கு நம்பிக்கை இல்லை
உமா கோவத்துடன் சிவாவின் மீது மோதினால்
உமா..?சிவா உனக்கே தெரியும் என்னைப் பற்றி எனி நீ கதைக்காதே
உமா கோவத்துடன் போய்விட்டால்
சிவா--? உமா நில்லு போகாதே
காதல் றோஐhவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான் கண்முடிப் பார்த்தால்
நெஞ்சுக்குள் நீதான் என்னானதோ ஏதானதோ
சொல் சொல்
1மதம் ஆச்சு உமா சிவாவைப் பார்க்க வந்ததே இல்லை
உமாவின் தாய்க்கு காதலித்த விசையம் தெரிய வந்தது
உமாவின் தாய் தகப்பன்?--உமா இங்க பாரம்மா நீ எங்களுக்கு ஒரு பிள்ளை அவன் யாரோ நீ அவனை மறந்திடு உனக்கு கனடாவில் மாப்பிள்ளை பாத்திருக்கிறன் நீ இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லாதே அவன் எங்களை மாதிரி நல்லாய் வைத்துப் பாப்பான் ஆனால் சிவா நல்லாவைத்துப் பாப்பான? நீ படிச்சனி சிந்தித்துப் பார்?உமா நாங்கள் நீ நல்ல இருக்கம் என்று தான் எங்கள் ஆசை
உமாவின் மனதை தாய் தகப்பன் மாத்தினார்கள்
உமா--? அம்மா உங்களைப் பற்றி எனக்குத் தெரியாதா நீங்கள் சரி என்றால் நான் கனடா போறேன்
உமா சிவாவை சந்தித்தால் பேசினால்
சிவா --? உமா என்னாச்சு சொல்லு
உமா ..? அழுதுகொண்டு சிவா நான் உன்னிடம் ஒன்று சொல்லனும்
சிவா--? சொல் சொல் உமா என்ன என்ன
உமா ..? எனக்கு கனடாவில் கல்யாணம் பேசி இருக்கு நான் கனடா போகப்போறன் என்னை மறந்திடு சிவா
சிவா ..?உமா நீ சொல்லுறது உன்மையா
உமா..? உன்மை தான்
சிவா--? அப்ப எங்கள் காதல் என்ன
உமா..? உன்னால உன் குடும்பத்தை வைத்துப் பார்க்கவே ஏலாது என்னை எப்படி நல்லாய் வைத்துப் பார்ப்பாய் சொல்
சிவா--? என்னால என்னை வைத்துப் பார்க்க முடியும் உமா தயவு செய்து என்னை விட்டுப் போகாதே உமா
உமா--? என் அம்மா அப்பா ஆசைப் படி நான் கனடா போனால் நல்லாயிருப்பேன் உன்னட்ட வந்தால் நல்லாய் இருக்க மாட்டேன் சிவா என்னை எனி நினைத்துப் பார்க்காதே இதுதான் கடசி சந்திப்பு
என்று உமா சொல்லி விட்டு போய்விட்டால்
சிவா திகைத்துப் போய் நின்றான்
நிலவே நிலவே ------
நிலவே நிலவே நீ யாருக்குச் சொந்தமடி
வானத்துக்கா இல்லை மேகத்துக்கா உன்னை நான்
கேக்கின்றேன்
சிவா--? உமா இப்படி கதைக்க மாட்டால் என்னாச்சு என் உமாவுக்கு? என்று உமா வீட்டை போனான் உமா உமா வெளியில் வாஎன்று Üப்பிட்டான் உமா தாய் தகப்பன் வெளியில் வந்து சிவாவை அடிக்காத குறையாக வெளியில் விரட்டினார்கள்
உமா இப்படி மாறி விட்டால்
பெண்கிளியே பெண்கிளியே
பாடுகின்றேன் ஒரு பாட்டு
பாட்ட வரிபுரிந்து கொண்டால்
உன் பல்லவியை நீ மாத்து
வாய்மொழி எல்லாமே வாய்மையில்
சொல்லாது பெண்கிளி பொய் சொன்னால்
ஆண் கிளி தாங்காது
சிவா உமாவை மறக்க முடியாமல் குடிக்த் தொடங்கிவிட்டான்
உமா கலியாணம் செய்து கனடா போய் விட்டால்
சிவாவின் நிலமையைப் பாத்து தாயார் அழுதார்
சிவாவின் நிலமை எனி குடிதான்
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
நன்றாக இருக்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:கதையும் கானமும். இசையும் கதையும் என்று முந்தி வானொலிகளில் போகும் நேரம் வானொலிக்கு அருககில் இருந்த நினைவு வந்தது தலைப்பைப்பாத்ததும். பாட்டையும் போட்டா சொல்லிவேலையில்லை. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ம்ம்.. இசையும் கதையும் இலங்கை வானொலி மற்றும் எப் எம் 99 அதுதாங்க கலையொலி.... இவற்றில் இருந்து சக்தி சூரியன் என்று பரவினது..!
நல்ல முயற்சிகள்..கதை எழுதிறதுக்கு தொடரான கற்பனையோட்டம் சிந்தனை அவசியம்..! படிக்கேக்க கூட இல்லாத களைப்பு வருமாம் கதை எழுதேக்க என்றவை...! பாராட்டுக்கள்...தொடருங்கோ...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 38
Threads: 1
Joined: Aug 2005
Reputation:
0
கீதா Wrote:சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை ?
அவள் பணக்காரகுடும்பத்தைச் சேர்ந்தவள்
அவள் படித்துக் கொண்டு இருக்கிறால்
அவன் வறுமை அவன் ஒரு கடையில்
வேலை செய்கின்றான் அவளின் பெயர் உமா
அவனின் பெயர் சிவா உமா சிவா நின்று வேலை செய்யும்
கடையில்த்தான் பொருட்கள் வேண்டப்போவால்
இப்படி பொருட்கள் வேண்டப்போறன் என்ற உமா சிவாவின் மனதில் இடம் பிடித்தால் சிவாவும் உமாவும் காதலிக்க ஆரம்பித்தார்கள் ?
உமா --? சிவா நீ ஏன் இப்படி வேலைசெய்கின்றாய் நல்லவேலை எடுத்து செய்
சிவா--? நான் படிச்ச படிப்புக்கு இப்படித்தான் வேலை செய்யலாம்
உமா --? சரி சிவா இன்று படம் பார்க்கப்போவோமா
சிவா -? உமா எனக்கு வேலை இரவு 11மணிக்குத்தான் முடியும் கோவிக்காதே நேரம் கிடக்கேக்கிலை வாறேன்
உமா--?எப்ப நான் கேக்கின்ற நேரம் எல்லாம் வாறாய் உனக்கு வேலைதானே முக்கியம்
சிவா--? உமா உனக்கு என்ன பொறுப்பு இருக்கு ஆ சொல்லு நான் தானே அம்மாவையும் தங்கையையும் வைத்து பார்க்க வேனும் உனக்குத் தெரியும் தானே
உமா--? சுத்தம் சுத்தம் நான் நாளைக்கு வந்து உன்னுடன் கதைக்கின்றேன் இப்போ போறேன்
சிவா--? சரி உமா போயிற்று வா
உமா கேக்கின்ற இடம் எல்லாம் என்னால போகமுடியவில்லை என் நிலமை உமாக்கு தெரியாது எப்படி புரிய வைக்கப்போறனோ தெரியாது ?என்று சிவா மனம்கலங்கினான்
சிவா--? என் தங்கச்சியை ஒரு கரைசேர்க்கும் வரை எனக்கு நின்மதி இல்லை அம்மா பாவம் நான் தானே அம்மாவை பார்க்க வேனும்
அம்மா அம்மா என்தன் ஆருயிரே நீயும் நானும்
எந்தன் ஓருயிரே
மறு நாள் காலை உமா வருகின்றால்
உமா--? சிவா இன்று உன்னிடம் தனியாக பேசவேண்டும்
சிவா--? சரி உமா நாளைக்கு எனக்கு வேலைஇல்லை பேசுவோம்
உமா -? சரி நாளைக்கு நான் வாறேன் இப்ப போறன்
சிவா.--? சரி உமா
மறுநாள் உமாவும் சிவாவும் சந்தித்தார்கள்
உமா..? சிவா எங்கள் காதல் யாருக்கும் தெரியாது 1வருடம் ஆச்சு எனி என் அம்மாவுடன் சொல்லி கலியாணம் செய்வோமா
சிவா ..? என்ன உமா விசர்க்கதை கதைக்கின்றாய் உனக்கே தெரியும் எனக்கு ஒரு தங்கை இருக்கு என்று நான் அவளை ஒரு கரை சேர்க்க மட்டும் நான் என் கல்யாணத்தை நினைத்துப் பார்க்க மாட்டேன்
உமா--? என்ன சிவா இப்படி ஒரு குண்டப்போடுகின்றாய் உனக்கு நான் முக்கியமா உன் தங்கைமுக்கியமா இங்க பார்சிவா நீ முதலில் கல்யணம் செய்திற்று பிறகு உன் தங்கைக்கு செய்து கொடு
சிவா--? இல்லை உமா நான் முதல் கல்யாணம் செய்து விட்டால் என் தங்கையை கரைசேர்ப்பேன் என்று எனக்கு நம்பிக்கை இல்லை
உமா கோவத்துடன் சிவாவின் மீது மோதினால்
உமா..?சிவா உனக்கே தெரியும் என்னைப் பற்றி எனி நீ கதைக்காதே
உமா கோவத்துடன் போய்விட்டால்
சிவா--? உமா நில்லு போகாதே
காதல் றோஐhவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான் கண்முடிப் பார்த்தால்
நெஞ்சுக்குள் நீதான் என்னானதோ ஏதானதோ
சொல் சொல்
1மதம் ஆச்சு உமா சிவாவைப் பார்க்க வந்ததே இல்லை
உமாவின் தாய்க்கு காதலித்த விசையம் தெரிய வந்தது
உமாவின் தாய் தகப்பன்?--உமா இங்க பாரம்மா நீ எங்களுக்கு ஒரு பிள்ளை அவன் யாரோ நீ அவனை மறந்திடு உனக்கு கனடாவில் மாப்பிள்ளை பாத்திருக்கிறன் நீ இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லாதே அவன் எங்களை மாதிரி நல்லாய் வைத்துப் பாப்பான் ஆனால் சிவா நல்லாவைத்துப் பாப்பான? நீ படிச்சனி சிந்தித்துப் பார்?உமா நாங்கள் நீ நல்ல இருக்கம் என்று தான் எங்கள் ஆசை
உமாவின் மனதை தாய் தகப்பன் மாத்தினார்கள்
உமா--? அம்மா உங்களைப் பற்றி எனக்குத் தெரியாதா நீங்கள் சரி என்றால் நான் கனடா போறேன்
உமா சிவாவை சந்தித்தால் பேசினால்
சிவா --? உமா என்னாச்சு சொல்லு
உமா ..? அழுதுகொண்டு சிவா நான் உன்னிடம் ஒன்று சொல்லனும்
சிவா--? சொல் சொல் உமா என்ன என்ன
உமா ..? எனக்கு கனடாவில் கல்யாணம் பேசி இருக்கு நான் கனடா போகப்போறன் என்னை மறந்திடு சிவா
சிவா ..?உமா நீ சொல்லுறது உன்மையா
உமா..? உன்மை தான்
சிவா--? அப்ப எங்கள் காதல் என்ன
உமா..? உன்னால உன் குடும்பத்தை வைத்துப் பார்க்கவே ஏலாது என்னை எப்படி நல்லாய் வைத்துப் பார்ப்பாய் சொல்
சிவா--? என்னால என்னை வைத்துப் பார்க்க முடியும் உமா தயவு செய்து என்னை விட்டுப் போகாதே உமா
உமா--? என் அம்மா அப்பா ஆசைப் படி நான் கனடா போனால் நல்லாயிருப்பேன் உன்னட்ட வந்தால் நல்லாய் இருக்க மாட்டேன் சிவா என்னை எனி நினைத்துப் பார்க்காதே இதுதான் கடசி சந்திப்பு
என்று உமா சொல்லி விட்டு போய்விட்டால்
சிவா திகைத்துப் போய் நின்றான்
நிலவே நிலவே ------
நிலவே நிலவே நீ யாருக்குச் சொந்தமடி
வானத்துக்கா இல்லை மேகத்துக்கா உன்னை நான்
கேக்கின்றேன்
சிவா--? உமா இப்படி கதைக்க மாட்டால் என்னாச்சு என் உமாவுக்கு? என்று உமா வீட்டை போனான் உமா உமா வெளியில் வாஎன்று Üப்பிட்டான் உமா தாய் தகப்பன் வெளியில் வந்து சிவாவை அடிக்காத குறையாக வெளியில் விரட்டினார்கள்
உமா இப்படி மாறி விட்டால்
பெண்கிளியே பெண்கிளியே
பாடுகின்றேன் ஒரு பாட்டு
பாட்ட வரிபுரிந்து கொண்டால்
உன் பல்லவியை நீ மாத்து
வாய்மொழி எல்லாமே வாய்மையில்
சொல்லாது பெண்கிளி பொய் சொன்னால்
ஆண் கிளி தாங்காது
சிவா உமாவை மறக்க முடியாமல் குடிக்த் தொடங்கிவிட்டான்
உமா கலியாணம் செய்து கனடா போய் விட்டால்
சிவாவின் நிலமையைப் பாத்து தாயார் அழுதார்
சிவாவின் நிலமை எனி குடிதான்
நல்hயிருக்கு கீதா உங்கள் கானம் தொடர்ந்து எழுதுங்கள் <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
----------------------------------------------------
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ஆகா கதையும் கானமும் என்ற உடனே நான் இசையும் கதையும் என்று நினைத்தேன். ம்ம் உங்கள் கதை நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்கள் கீதா.
<b> .. .. !!</b>