Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
கட்டாயம் வரும்.
இலண்டனில் இருந்து கேட்கின்றபடியால்.
இப்போது வந்துவிட்டதல்லவா?
யார் இந்த Carlos Ribeiro?
Posts: 80
Threads: 12
Joined: Mar 2006
Reputation:
0
நான் கேட்டது வசந்தத்தை...சரி நீங்கள் வந்ததும் மகிழ்ச்சிதான் வசந்தன்
ஆம்... இங்கு இப்ப வசந்தகாலம் தொடங்குகிறது...ஆனால் இங்கு இருப்பவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்பதால்..ஆண்டு முழுவதும் மாரி காலமாய் இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
carlos ribeiro இந்த படத்துக்கு சொந்தக்காரர் என
நினைக்கிறேன்,
Posts: 151
Threads: 4
Joined: Feb 2006
Reputation:
0
உங்கள் கவிதை மிகவும் நன்றாக உள்ளது. நீங்கள் தெரிவு செய்யும் படங்களும் மிகவும் பொருத்தமாக உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள்.
.
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
படங்களும் கவிதையும் நன்றாக இருக்கிறது
! ?
'' .. ?
! ?.
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
வணக்கம் கௌரிபாலன், படத்துடன் பொருள் சொன்ன உங்கள் கவிதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்கள் கவிகளை எதிர் பார்க்கிறோம்