Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
டீ குடிச்சா.. புற்றுநோய் ஆபத்து குறையும்...*
#1
[size=14]<b>டீ குடிச்சா.. புற்றுநோய் ஆபத்து குறையும்...* </b>
<img src='http://www.dinakaran.com/health/daily/2005/dec/16/tea.jpg' border='0' alt='user posted image'>
டீ குடிப்பதன் மூலம் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் ஆபத்து குறையும் என்று சுவீடன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தேனீர் அருந்துபவர்களுக்கு பல்வேறு வகையான புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என்று முன்னதாக ஆய்வாளர்கள் கூறி இருந்தனர். இந்நிலையில் ஸ்டாக்ஹேhமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தைச் சேர்ந்த சூசன்னா லார்சன் என்பவர் தலைமையிலான குழு, தேனீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி விரிவாக ஆய்வு நடத்தியது.

அப்போது, தினந்தோறும் குறைந்த பட்சம் 2 கோப்பை தேனீர் குடிக்கும் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் வாய்ப்பு 46 சதவீதம் குறைவது தொpய வந்தது. இதற்கு தேநீரில் இருக்கும் நோய் எதிர்ப்பு பொருட்கள்தான் காரணம் என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர்.

பிபிசி இணைய தளச் செய்தியில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.
Reply
#2
அஜீவன் :!: அண்ணா சின்னப்பு எனக்கு வேறு ஒன்று சொல்லித் தந்தவர் வெறும் வயிற்றில் ஒருமரத்தான் இறக்கின உடனே குடி ராசவென்று :roll: :roll: :roll: :wink:
.
Reply
#3
நன்றி தகவலுக்கு . அஐீவன்..... தேநீர் குடிப்பதால் இவ்வளவு நன்மையா? இனி 4 கப் கூடவே குடிப்போம் ஒவ்வொரு நாளும்.

Reply
#4
RaMa Wrote:நன்றி தகவலுக்கு . அஐீவன்..... தேநீர் குடிப்பதால் இவ்வளவு நன்மையா? இனி 4 கப் கூடவே குடிப்போம் ஒவ்வொரு நாளும்.


அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. Idea
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#5
அருவி Wrote:
RaMa Wrote:நன்றி தகவலுக்கு . அஐீவன்..... தேநீர் குடிப்பதால் இவ்வளவு நன்மையா? இனி 4 கப் கூடவே குடிப்போம் ஒவ்வொரு நாளும்.


அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. Idea

தேநீர் அதிகமாக குடித்தால் இரும்புச்சத்து குறைந்து இரத்தச்சோகை நோய் ஏற்படும்.
Reply
#6
<img src='http://i20.photobucket.com/albums/b245/kalaik/seibun.gif' border='0' alt='user posted image'>

[b]இதில் தனின் (cetechin) என்ற பதார்த்தம், DNA ஐ உருக்குலைக்கக் கூடிய உடலில் இருக்கும் oxidants க்கெதிரான antioxidants ஐ கொண்டிருப்பதும், புற்று நோயை உருவாக்கக் கூடிய பிரத்தியேகமான சில நொதிய தாக்கங்களை (enzymatic reactions) கட்டுப்படுத்துவதாலும், புற்றுநோயை தேநீர் குறைப்பதாக அறியப்பட்டுள்ளது.
[b]
அதே வேளை இதிலுள்ள caffeine என்ற பதார்த்தம் புற்று நோய்க்கு ஒரு காரணியாக இருப்பதாக முன்பு சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அண்மைய கண்டு பிடிப்புக்களில், அப்படி தொடர்பு இருப்பது நிரூபிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

- கலை

"2 கோப்பை தேனீர்"அளவாக குடித்தால் உடலுக்கு நல்லது. இல்லையென்றால் தூக்கம்யின்மை, பெப்டிச் அல்சர் போன்ற வியாதிகள் வந்து சேரும்.

-வசந்

தகவலுக்கு நன்றி: நிலா முற்றம்

மேற்குறிப்பிட்ட தகவல்களையும் கருத்தில் கொள்ளுங்கள்.
Reply
#7
Reply
#8
தகவலுக்கு நன்றிகள் அஜீவன் அண்ணா...
<b> .. .. !!</b>
Reply
#9






ஒரு விபத்து போல நடந்தது.
மேலே பாருங்கள்.............

<b>எதுவும் எழுதாமல் போஸ்ட் பண்ண முடிகிறது.
ஒரிரு சொல்லில் கருத்து எழுதினால் போக விட மாட்டேன் என்று அடம்பிடிக்குது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

[quote]மீண்டும்
கீழே தரும் விடயத்தை யாழ் களம் கருத்தில் எடுக்குமா?
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...7951&highlight=

எடுக்காவிட்டால் பரவாயில்லை.

[b]செவிடன் காதில் சங்கு ஊதி பிரயோசனமில்லை </b>
Reply
#10
அஐிவன் கிறின் டீ என்பது நாம் பாவிக்கும் தேயிலை இல்லை என்று நான் நினைக்கின்றேன் . ஆகவே எதை சொல்கிறிர்கள் என்று விளக்கம் தாருவீர்களா?

Reply
#11
<!--QuoteBegin-vasanthan+-->QUOTE(vasanthan)<!--QuoteEBegin-->அஜீவன் :!:  அண்ணா சின்னப்பு எனக்கு வேறு ஒன்று சொல்லித் தந்தவர் வெறும் வயிற்றில் ஒருமரத்தான் இறக்கின உடனே குடி ராசவென்று  :roll:  :roll:  :roll:  :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஓய் வசந்தன் ளொள்ளா வெளியில சொல்ல வேண்டாம் எண்டா சொல்லுறீர் 10 :evil: கேள்விப்பட்டால் மகனே கொத்துக்கறி தான் நீர்
:evil: :evil: :evil: :evil:
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)