12-23-2005, 12:46 PM
வெள்ளி 23-12-2005 16:54 மணி தமிழீழம் [யாழ் நிருபர்]
நல்லூர் சட்டநாதர் கோயிலடியில் துப்பாக்கிச் சூடு இரு இராணுவத்தினர் காயம்.
நல்லூர் நட்டநாதர் கோயிலடியில் அமைந்துள்ள இராணுவ காவலரண் மீது இன்று பிற்பகல் 4.35மணியளவில் இனம் தெரியாதோரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு இராணுவச் சிப்பாய்கள் காயமடைந்த நிலையில் பலாலி மருத்துவ மனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் இராணுவத்தினர் பரவலாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதோடு அப்பகுதி மிகவும் பதட்டமான நிலையில் காணப்படுகிறது.இப்பகுதியால் செல்லும் பொதுமக்கள் தடிகள்,பொல்லுகள்,மற்றும் சைக்கிள் செயின் போன்றவற்றால் கடுமையாகத் தாக்கப்பட்டுவருகின்றனர்.
Pathivu

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>