Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அவர் உடல் முழுக்க ஓடியது புலி இரத்தம்...
#21
தல என்னதான் நீங்கள் சொல்லுகிறீர்கள்?
போர் நிறுத்த நேரம் படை நகர்வு சாத்தியம் இல்லையா? "இது அவர்களின் தனி பட்ட பிரச்சினை..நாங்கள் இதில் தலை இட மாட்டோம்.. அதோட யரோடயும் தனியாக ஒப்பந்தம் செய்து கொள்ள மாட்டோம் என்று கண்காணிப்பு குழுவே சொன்னது நினைவில்லையா? ஏன் சாத்தியம் இல்லை என்று சொன்னீர்கள்? விளங்கவில்லை
-!
!
Reply
#22
போர் நகர்வு சாத்தியம் இல்லை என்றால் எப்படி 120 எம்.எம். மோட்டார் தொடங்கி கோல்ற் கொமாண்டோ ரைபிள் வரை திரும்ப கைபற்றினோம்?
-!
!
Reply
#23
குறுக்காலைபோக சமூகப்பிரச்சனையை பற்றி கதைக்க வந்து இராணுவ நகர்வு படைத்துறை ஆய்வு எண்டு அலட்டிறம்.
உவர் தலாவை தடை செய்ய வேணும் :twisted:
Reply
#24
varnan Wrote:தல என்னதான் நீங்கள் சொல்லுகிறீர்கள்?
போர் நிறுத்த நேரம் படை நகர்வு சாத்தியம் இல்லையா? "இது அவர்களின் தனி பட்ட பிரச்சினை..நாங்கள் இதில் தலை இட மாட்டோம்.. அதோட யரோடயும் தனியாக ஒப்பந்தம் செய்து கொள்ள மாட்டோம் என்று கண்காணிப்பு குழுவே சொன்னது நினைவில்லையா? ஏன் சாத்தியம் இல்லை என்று சொன்னீர்கள்? விளங்கவில்லை

கிழக்கில் படைகள் இல்லை என்பது எல்லாருக்கும் தெரிந்தது...... திருமலையிலும் பெரும் எண்ணிக்கையில் இருந்ததாக இல்லை... வன்னியில் அதுவும். மணலாறு தாண்டிப் போராளிகள் வரவேண்டிய தேவை. ஜெயந்தன் படையணிதான் பிரதேசத்தை மீட்டது.... அப்போது படையணி வன்னியில் நிலை எடுத்து இருந்தது..... கிட்டத்தட்ட 4000 போராளிகள் மீட்க்கப்படாத பிரதேசத்தில் இருந்தனர்.... அப்போ மீட்புப்படைக்கு சாத்தியமான கள நிலமை இருந்திரக்காது அங்கு மரபுவளிப் போர் புரிவதுக்கு சாத்தியம் இல்லை... அதற்கான தந்திரோபாய நகர்வு தேவைப்பட்டது...... தரை அமைப்பைப் பார்த்தால் வெருகல் ஆற்றுப்பகுதி முன்னேறித்தாக்க ஏது இல்லாதபகுதி..... சேதம் இல்லாமல் தாக்குவது சாதாரண விடையம் இல்லை..

அதனால் தான் சொன்னேன்... மக்களில் ஆதரவு இல்லாமல் உள் நுளைந்து தாக்குதல் நாடாத்தமுடியாது.... அதுவும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களுக்கு தெரியாமல்.... மக்களிற்கு தெரியாமல் படையணிய பின்புறமாய் தரையிறக்கலும் நிலை எடுத்தலும் சாத்தியம் இல்லாத ஒண்று.... மக்களின் பங்களிப்பு கட்டாயம் தேவைப் பட்டிருக்கும்.....
::
Reply
#25
ஓம் தலை அதுவும் கவிதை பகுதியில துயரமான ஒரு நாளில ரொம்ப பேசுறம் .
வேற பகுதியில பேசுவம் ஒரு நாள்
உங்கள் கருத்துக்கு நன்றி குறுக்கால போவான்.
-!
!
Reply
#26
அரசியல் பகுதிக்கு போய் பேசுவமா? :roll:
-!
!
Reply
#27
varnan Wrote:போர் நகர்வு சாத்தியம் இல்லை என்றால் எப்படி 120 எம்.எம். மோட்டார் தொடங்கி கோல்ற் கொமாண்டோ ரைபிள் வரை திரும்ப கைபற்றினோம்?

ஐயா 4000 போராளிகள் வீரத்திலும் அர்ப்பணிப்பிலும்.... சரி நிகரான திறமைசாலிகளை எதிர்க்க வேண்டிய தேவை... புரிந்து கொள்ளுங்கள்.... அவர்கள் குழப்பத்துடன் இருந்தனர் என்பதயும் தாண்டி உண்மை நிலை மறைக்கப்பட்ட நிலை வன்னிகாறர் எண்ட பளிவேற.... குழப்பமானவர்களை தெளிய வைக்க வேண்டிய தேவை... எல்லாம் போகிற படையணியால் சாத்தியமா....????
::
Reply
#28
kurukaalapoovan Wrote:குறுக்காலைபோக சமூகப்பிரச்சனையை பற்றி கதைக்க வந்து இராணுவ நகர்வு படைத்துறை ஆய்வு எண்டு அலட்டிறம்.
உவர் தலாவை தடை செய்ய வேணும் :twisted:

குற்க்ஸ்.! உந்த சமூக கருத்த அரசியல் பகுதீக்க வைக்கிறதுக்கு என்ன...???? பாருங்கோ இப்ப எனக்கு கெட்ட பேர்...

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> சரி விடுங்கோ மட்டுறுத்தினர் யாராவது மாத்திவிடுவினம்... :wink:
::
Reply
#29
நன்றி குறுக்கால போவான் தலை என்னோட பேசினதுக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்
-!
!
Reply
#30
ஓம் இதை யாரும் மடத்துறுத்தினர் உரிய தலைப்பைப் போட்டு ஏற்ற பக்கத்துக் மாத்திவிடுவினம். அது பிரச்சனையில்லை.

நாங்கள் ஆத்தை கடந்தம், இடத்தைப்படிச்சம,; துவக்கைப்பிடிச்சம் எறிகணை செலுத்தியை பிடிச்சம் எண்டதை விட்டுட்டு ஏதாலும் பங்களிப்பு செய்யிற மாதிரி கதைச்சால் நல்லா இருக்காதோ?

முக்கியமாக புலம்பெயர் மக்களின் பொருளாதார சக்தி, முகாமைத்துவம் நிபுணத்துவம் என்பன இங்கே ஒரு தீர்விற்கு உதவும் என நினைக்கிறேன். அது சார்ந்த விவாதத்தை தூண்டத்தான் இந்தப் பகுதியில் எழுத ஆரம்பித்தேன். ஏதே தீர்வில் எமக்கு எந்தவித பங்களிப்பும் இல்லை அல்லது இயலாது என்ற நிலைப்பாட்டை மாற்ற.
Reply
#31
லண்டனில் இயங்க ஆரம்பித்திருக்கும்.... இந்த அமைப்பைப் பாருங்கள்.... http://www.sedotservice.org/
::
Reply
#32
உது (SEDOT) கனடாவில ஒரு வருடமாக அல்லது அதுக்கு கூட இயங்குது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் main stream INGO ஆனபிறகு அதன் பழைய இடத்தை ஒருவகையில் நிரப்பத்தான்.
Reply
#33
எது என்னமோ இந்த பகுதிய விட்டு வேற எங்கயும் எழுத முடியாம போச்சு எனக்கு இப்போ :roll:
இந்த விளையாட்டு க்கு இனி நான் வரவே இல்ல
-!
!
Reply
#34
எங்கட பங்களிப்பை இதன் மூலம் கூட வளங்கலாம்..... இது சம்பந்தமான தமிழ்நெற் செய்தி..... http://www.tamilnet.com/art.html?catid=13&artid=14459

கூடுதலாய் பாடசாலைகள்... சிறுவர் வாழ்வமைப்பு சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்பு அதயும் தாண்டி விர்வாக்கம் ஆகின்றது.... அண்மையில் (18/12/05) லண்டன் நியுகாம் (Newham) மண்டபத்தில் சுனாமியால் பாதிக்கப் குழந்தைகள் வாழ்வமைபிற்காய் நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டு நடந்தது... நான் போயிருந்தேன்....
::
Reply
#35
உண்மை தான் SEDOT வந்து ஒரு ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒரு நல்ல நிர்வாகம். அவர்களின் கட்டமைப்புகளை பயன்படுத்தி பல புதிய திட்டங்களை தென்தமிழீழம் வாழ் மக்களுக்கு அமுல்படுத்தலாம்.
Reply
#36
வாழ்வாதாரம் அற்ற மக்கள். அடுத்த வேளை என்ன என்பது தெரியாத ஒதுக்குப் புறவாழ்வு.... ஊரில் இருந்து பல மைல் போய் கற்கும் கல்வி, அதனாலயே நிறுத்தப்படும் சோகம். வாழ்வாதாரம் தராத வருமானம்... நிரந்தர தொழில் இன்மை... இப்படிப் பல பிரச்சினைகளோட மக்கள்.... புலம் பெயர் மக்கள் நினத்தால் அவர்களின் வாழ்வாதாரத்தை மாற்றி அமைக்கலாம்......
::
Reply
#37
குடிதண்ணீருக்கு (சமையலுக்கும் தான்) நாள் தோறும் 5km மேல் நடந்து சென்று பெற்றுக் கொள்ள வேண்டிய கிராமங்கள் உண்டு.
ஆதாரம் தமிழ் தேசிய தொலைக்காட்சி.
Reply
#38
ஓம் அண்ணா இங்கு எனக்கு தெரிந்தவர்கள்... சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்து குழந்தை ஒண்றை தத்து எடுத்தார்கள்.... ஆனால் அக்குழந்தை தமிழீழத்த விட்டு வராது... அவர்களின் செலவில் படிப்பதற்கான பிற செலவுகள் எல்லாம் அவர்கள் வளங்குகிறார்கள்....அதற்காய் அவர்கள் செலுத்தும் பணம் மாதம் <b>30 பவுண்ஸ்</b>.... அந்தப் பிள்ளைக்கு 7 வயதாக இருக்க வேண்டும்... கடிதம் போட்டிருது.... வாசிச்சுப் பாத்தன், சோகமாகப் போச்சு.......

எங்களால் பணம்தானும் அனுப்ப முடியும்... அங்கு அது அவர்களுக்கு ஆறுதலாய் இருப்பது உண்மையிலும் உண்மை. எங்களைக் பார்த்துக் கொள்ள எங்கள் உறவுகள் இருக்கிறார்கள் எண்ட பெருமிதம் தெறிக்கும் உணர்வுகள்... எல்லாம் எங்கட உறவுகளிடத்தில்.....
::
Reply
#39
கோயிலுக்கு சாமிக்கு நேத்திவைப்பம்... சாமிக்கு தருவதாய் இல்லை... அதை ஊருக்கு அனுப்பி வைப்பதாய்... அதுதான் எங்களுக்கும் பெருமை.... கோயிலுக்கு செய்வதா பெருமை... கடவுள் அதை நேசிபார் அதைத்தானே அன்பே சிவம் எண்டு கமலகாஸன் சொன்னவர்...
::
Reply
#40
கிழக்குமாகான அபிவிருத்தி எண்டது காலத்தின் தேவை. ஆனாலும் அங்கை அபிவிருத்திகள் நடை பெறாமல் தடுக்க இராணுவம் பொருட்கள் கொண்டு போக தடை போட்டிருக்கிறாங்கள் தெரியும்தானே. இதை எல்லாம் மீறி எங்கட கடமையைச் செய்ய வேணும்.
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)