Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
ஒரு மரத்தில 2 கிளைகளாம்.
மேல ஒரு கிளை கீழே ஒரு கிளை.
மேல் கிளையில கொஞ்ச குருவிகளாம்.
கீழ் கிளையிலயும் கொஞ்ச குருவிகளாம்.
இப்போ கணக்குக்கு வருவோம்:
மேலே இருக்கிற குருவியொண்டு கேட்டிச்சாம் கீழே உள்ள
குருவிகளை பார்த்து "உங்களில எத்தனை பேர் இருக்கிங்க ?" எண்டு.
அதுக்கு கீழ் கிளையில் இருந்த குருவியொண்டு பதில் சொல்லிச்சாம்:
"எங்களில் இருந்து ஒருவர் உங்கள் கிளைக்கு வந்தால்..
"உங்களில் பாதிதான் நாங்கள்"
உங்களில் இருந்து ஒருவர் எங்களுக்கு வந்தால்..
"நீங்களும் நாங்களும் சமம்"
கேள்வி: மேல் கிளையில் எத்தனை குருவிகள்?
கீழ் கிளையில் எத்தனை குருவிகள்?
பிற்குறிப்பு: இந்த கேள்வி ஏற்கனவே இந்த பகுதியில் கேட்கப்பட்டிருந்தால் அப்பிடியே ஓடிபோயிடு எண்டு சொல்லிடுங்க.
-!
!
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
மேல் கிளையில் 7 குருவிகள் இருந்திருக்கும்...
கீழ் கிளையில் 5 குருவிகள் இருந்திருக்கும்.....
சரியா....?
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
மேல் கிளையில் 3 குருவிகள்
கீழ் கிளையில் 3 குருவிகள்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
<!--QuoteBegin-Vaanampaadi+-->QUOTE(Vaanampaadi)<!--QuoteEBegin-->மேல் கிளையில் 3 குருவிகள்
கீழ் கிளையில் 3 குருவிகள்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :lol: :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உங்களில் இருந்து ஒருவர் எங்களுக்கு வந்தால்..
"நீங்களும் நாங்களும் சமம்" <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.
.
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
விளக்கம்>
மேல் கிளையில் அ,ஆ,இ எனும் மூன்று குருவிகள்
கீழ் கிளையில் உ,ஊ,எ எனும் மூன்று குருவிகள்
கீழ் கிளையில் உள்ள குருவி சொல்கிறது..... எங்களில் இருந்து ஒருவர் உங்களிடம் வந்தால் (உதாரணத்திற்கு எ எனும் குருவி) மேல் கிளையில் குருவிகளின் தொகை 4 ஆகும்....கீழ் கிளையில் இரண்டு ஆகும் .... அதாவது உங்களில் பாதி நாங்கள்......
இப்ப மேல் கிளையில் இருந்து ஒருவர் எங்களிடம் வந்தால் (உதாரணத்திற்கு அ எனும் குருவி)கீழ் கிளைக்கு வந்தால் கீழேயும் 3, மேலேயும் 3....நீங்களும் நாங்களும் சமம்.... போதுமா......
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
இந்த கேள்வியில் அந்த குருவி சொன்னதில் ஒரு பிழை இருப்பதாக நினைக்கிறேன்.....
அதாவது அந்த கீழ் கிளை குருவி சொன்னது எப்படியென்றால் "எங்களில் இருந்து ஒருவர் உங்களிடம் வந்தால் உங்களில் பாதி நாங்கள் அதன் பின்னர் உங்களில் இருந்து ஒருவர் எங்களிடம் வந்தால் எங்களில் பாதி நீங்கள்" என்று சொன்னதாகவும் அதற்குரிய விடையும் கீழ் கிளையில் 2 குருவிகளும் மேல் கிளையில் 1 குருவியும் இருந்ததாக அறிந்த ஞாபகம்..... வடிவாக தெரியாது.......
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
அனிதா ; சபி
கொஞ்சமாவது ஜோசிச்சு பாத்தீங்களா நீங்கள் சொன்ன விடை உங்களுக் நல்லா இருக்கா எண்டு?
நல்லா இருந்தால் ஓகே.. அதுதான் சரியான விடை!
-!
!
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
டீசைரனெயn
இணைந்தது: 08 ஆவணி 2005
கருத்துக்கள்: 1459
வதிவிடம்: புநசஅயலெ
எழுதப்பட்டது: புதன் மார்கழி 28இ 2005 6:49 pஅ Pழளவ ளரடிதநஉவ:
--------------------------------------------------------------------------------
ஏயயயெஅpயயனi எழுதியது:
மேல் கிளையில் 3 குருவிகள்
கீழ் கிளையில் 3 குருவிகள்
உங்களில் இருந்து ஒருவர் எங்களுக்கு வந்தால்..
"நீங்களும் நாங்களும் சமம்"
_________________
நீ முதலில் உன்னை திருத்திக்கொள் சமுதாயம் தானாகத்திருந்தும்.
தல உங்களுக்கு லொள்ளு ஓவர் :wink:
-!
!
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
எயசயெn எழுதியது:
அனிதா ; சபி
கொஞ்சமாவது ஜோசிச்சு பாத்தீங்களா நீங்கள் சொன்ன விடை உங்களுக் நல்லா இருக்கா எண்டு?
நல்லா இருந்தால் ஓகே.. அதுதான் சரியான விடை!
அது என்ன விடை நல்லா இருந்தால் சரி என்று அப்ப நல்லா இல்லாட்டில் பிழையோ
_________________
தெரியும் தெரியும் என்பவன் மட்டும் அல்ல தெரியாததை தெரியாது என்று சொல்பவனும் அறிவாளியே....
ஓஹோ பட்டி மன்ற நிர்வாகிடோ..
எதுக்கும் அடக்கி வாசிப்பம் பிறகு என்னை லிஸ்ட் ல இருந்து எடுத்துடுவாங்க
-!
!
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
அனிதா ..சபி நீங்கள் 2 பேரும் சொன்ன விடைகள் சரியானவையே. அதுதான் சும்மா 2 வசனங்கள் விட்டு போட்டு கடைசியா சொல்லி இருந்தேனே " அதுதான் சரியான விடை!" என்று! பாராட்டுக்கள்!
-!
!