Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
பகிடி ஒண்டு தெரியுமோ!
சனத் ஜயசூரியா ஏன் வழுக்கி விழுந்தவர் என்று. நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது "சாம்போ" தேவை எண்டு போய்த் தான் சறுக்கி விழுந்தவராம்.
என்ன கேள்வி எண்டால் அவரின் தலைமயிர் "சாம்போ" போடும் அளவுக்கோ கிடக்குது :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
தூயவன் Wrote:பகிடி ஒண்டு தெரியுமோ!
சனத் ஜயசூரியா ஏன் வழுக்கி விழுந்தவர் என்று. நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது "சாம்போ" தேவை எண்டு போய்த் தான் சறுக்கி விழுந்தவராம்.
என்ன கேள்வி எண்டால் அவரின் தலைமயிர் "சாம்போ" போடும் அளவுக்கோ கிடக்குது :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஜோவ்வ் தூயவா லொள்ளா? யார் சொன்ன சம்போ எடுக்க போகக்கை வழுக்கி விழுந்ததாக? சவர்ல குளிச்சுக்கொண்டு இருக்கும் பொழுது சோப் எடுக்க போனவராம்,,, அப்பக்கதானாம் மெகராத் வீசின பந்தில விக்கட்டை பறி கொடுத்தவர்,,,(அட விழுந்தவர் எண்டு சொல்லவந்தனானப்பா) :evil: :evil: :evil:
அதுசரி எங்க ஜெயசூர்யாவிண்ட நண்பர்கள், குடும்ப நண்பர்கள் இதைப்பற்றி ஒண்டும் சொல்லக்காணயில்லை? சிலவேளை இப்படி சொல்லீட்டு அவுஸ்ரேலியாவில இருக்கிற தண்ட குடும்ப நண்பர்களை காண அவுஸ்ரேலியாவுக்குக் போய்ட்டாரோ?? :? :roll:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
தூயவன் Wrote:மெக்ராத்துக்கு கிரிக்கட் மீது பாசம் இருக்கலாம். அதுக்காக சனத் குளிச்சுக் கொண்டு இருக்கின்ற இடத்திலேயே பந்து வீசிப்பழகுகின்றது? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இல்லையே. இப்ப நீயுசிலாந்தில் தானே இலங்கையணி நிக்கின்றது? :roll:
ஜோவ்வ் நான் சொல்ல வந்தது,,, சவுத் ஆபிரிக்காவுக்கு எதிரான 3வது ரெஸ்ற்றில மெகராத் வீசின பந்து நியுசிலாந்தில குளிச்சுக்கொண்டு இருந்த ஜெயசூர்யா சோப் எடுக்க போற நேரம் பார்த்து அவரை போய் தாக்கிட்டுதாம்,,, (அட அவுஸ்ரேலியாவும் நியுசிலாந்தும் பக்கத்த பக்கத்த தானே):? :roll:
அட இந்த அரும்பெரும் செய்தியை டன்னிண்ட புலனாய் சொல்லல,, நம்மட புளுகர் பொண்ணய்யாதான் சொன்னார்,,,