Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எமது மக்கள் படை
#1
சமாதானமென்ற போர்வையில் இனவாதிகளும் தமிழினத்துரோகிகளும் எமது அறிவுஜீவீகள் மீதும்; அப்பாவி மக்கள் மீதும் நடத்தும் தாக்குதலை சமாதான நடவடிக்கைகளை குளப்பக்கூடாது என்பதற்காக பார்த்துக்கொண்டு இருப்பது சர்யா? அல்லது
எமது மக்கள் படை அதற்கு பதிலடி கொடுப்பது சரியா?
உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள். நன்றி உங்கள் வெற்றி
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)