Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிளைமோர் தாக்குதலில் இரு போராளிகள் வீரச்சாவு
#1
திருமலையில் சிறீலங்கா இராணுவத்தினர் கிளைமோர் தாக்குதல்: இரு போராளிகள் வீரச்சாவு
Written by Paandiyan Saturday, 07 January 2006

இன்று அதிகாலை 2.00 மணியளவில் விடுதலைப் புலிகளின் ஆளுகையில் உள்ள தம்பலகாமம் பகுதிக்குள் ஊடுருவிய சிறீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் பிரிவு மேற்கொண்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் இரு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கப்டன் சுமன் (வென்சுமின் அன்புராசா - திருமலை), லெப்டினன்ட் உமைநேசன் (பேரின்பராசா சசிதரன் - மூது}ர்) ஆகிய போராளிகளே சிறீலங்கா இராணுவத்தினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளனர்.
<b>
?
- . - .</b>
Reply
#2
<b>இரு போராளிகளுக்கும் எமது வீர வணக்கம்.</b>
Reply
#3
வீரமரணமடைந்த கப்டன் சுமன் (வென்சுமின் அன்புராசா - திருமலை), லெப்டினன்ட் உமைநேசன் (பேரின்பராசா சசிதரன் - மூதுார்) எமது வீர வணக்கம்
<img src='http://img351.imageshack.us/img351/2411/images2rb.jpg' border='0' alt='user posted image'>

கடல்புலி கரும்புலி உயிர்ப்பிலே கடலே எரிந்தது நெரிப்பிலே
Reply
#4
இரு போராளிகளுக்கும் எனது வீர வணக்கம்.

நம்புங்கள் தமிழிழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமைகள் விலங்கு தெறிக்கும் மாண்ட வீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சிக் கடலில் தமிழ்மண் குளிக்கும்
Reply
#5
தாயகத்துக்காக தங்கள் இன்னுயிர் ஈந்த போராளிகளுக்கு வீரவணக்கம்...
::
Reply
#6
<b>கடமையே கண்ணாய் இருந்து தமிழனைக்காத்த இலட்சியவான்கள். என்றும் உங்களை வணங்குகின்றோம்.

தூய்மையோடு
களம்புகுந்து
தாய்நாட்டை காத்த வீரர்.
கடமையே
கண்ணாய் காலமுள்ளவரை
வாழ்ந்து
ஈழமென்னும் நாட்டினை
காத்த வேளையிலே
நீங்கள் காதலித்த
ஈழத்தை
விட்டு பிரிந்ததையிட்டு
துடியாய் துடித்து அழுகின்றோம்.

ஈழம் மீண்டும் உங்கள்
வரவுக்காய் பார்த்திருக்கும்.</b>
[size=18]வீர வணக்கம்
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)