Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
2 dvd 5 to dvd 9
#1
என்னிடம் இரண்டு விதமான dvd தட்டு உள்ளது. அதை எப்படி dvd 9 மாற்றம் செய்தல். (பதிவு திருமணம்(4.7.iso) திரமணம்.iso)
எனக்கு ஏதாவதும் மென்பொருள் தேவை
! ! !!
Reply
#2
என்னிடம் இரண்டு dvd 5 தட்டு உள்ளது. அதை dvd9 மாற்றம் செய்ய வேண்டும்
! ! !!
Reply
#3
Quote:என்னிடம் இரண்டு dvd 5 தட்டு உள்ளது. அதை dvd9 மாற்றம் செய்ய வேண்டும்
DVD9 க்கு மாற்றம் செய்வதற்கு உங்களிடம் double layer burn செய்யக்கூடிய DVD Burner இருக்க வேண்டும். அதோடு வெற்று DVD9 (8.5GB) தட்டுக்களும் வேண்டும். இது சாதாரண தட்டைப் போல் எல்லா கடைகளிலும் கிடைக்காது. விலையும் அதிகம்.

DVD9 க்கு மாற்றும் போது புதிய மெனுக்களை நீங்களாக தயாரிக்க வேண்டும். இரண்டு DVD5 களை இணைப்பதால் அவற்றில் உள்ள மெனுக்களை உபயோகிக்க முடியாது.
தேவையான மென் பொருட்கள்

1. DVD Shrink
2. TMPGEnc DVD Author or other DVD Author software

DVD Shrink ன் உதவியுடன் DVD5 ல் உள்ள மெயின் மூவியை உங்கள் கணனிக்கு பிரதி செய்யுங்கள் இரு தட்டுக்கும் தனித்தனி போல்டர்களை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

பிரதி செய்தபின் TMPGEnc DVD Author ரை திறந்து "Add Files" மூலம் படங்களை இணைத்து மெனுக்களை உருவாக்கவும். (TMPGEnc DVD Author பாவனை விளக்கத்திற்கு) இந்த மென்பொருளினாலேயே burn செய்யலாம் அல்லது Nero Burn பாவித்தும் burn செய்யலாம்.

மேலதிக உதவிவேண்டும் என்றால் குறிப்பிடவும்



TMPGEnc DVD Author S.No க்கு தனிமடல் போடவும்

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#4
உங்களுடைய உதவிக்கு நன்றி. எனக்கு மெனுவேட வேனும். அதுதான் பெரிய பிரச்சனையா இருக்கு. Arrow
! ! !!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)