Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எது சுகம்?
#1
<b>எது சுகம்?
----------------------

<img src='http://img451.imageshack.us/img451/7029/mutterkindker2bz.jpg' border='0' alt='user posted image'>

பட்டப்படிப்பு சுகமா?
அதனால் வந்த பதவி வாழ்வு சுகமா?

கட்டிக்காத்த சொத்து சுகமா?
இல்லை கட்டிலறை என்னும்
மனித இச்சை தான் சுகமா?
அள்ளி அள்ளி சேர்க்கும் பணம் சுகமா?
அதனால் வரும் பகட்டு சுகமா?

உண்மை சொல்லுங்க
அம்மா இல்ல ராசா இல்ல
சாப்பிடுடா செல்லம் என்று சொல்ல
அன்னை கையால் சோறு உண்டு வாழ்ந்தோமே
அதை விடவா இத்தனையும் சுகம்????</b>
<b> .. .. !!</b>
Reply
#2
அதெல்லாத்தையும் விட தாய் மண்ணில் தாய் மடியில் உறங்குவதும், தாய் கையால் உண்பதும் தான் உண்மையிலே தனி சுகம்

கவி அருமை வாழ்த்துக்கள் தொடர்ந்தும் பல கவிகள் எழுதுங்கள்
>>>>******<<<<
Reply
#3
ரசி அக்கா...தாயக மடியில் தாயூட்டும் ஒரு வாய் சோறு தான் சுகமே.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ரசி அக்க..போட்டோல நீங்கள் ரொம்ப வடிவா இருக்கீங்கள்..சூப்பர் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#4
ப்ரியசகி Wrote:ரசி அக்கா...தாயக மடியில் தாயூட்டும் ஒரு வாய் சோறு தான் சுகமே.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ரசி அக்க..போட்டோல நீங்கள் ரொம்ப வடிவா இருக்கீங்கள்..சூப்பர் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஆஹா அது நான் இல்லை. :oops:
<b> .. .. !!</b>
Reply
#5
சந்தியா Wrote:அதெல்லாத்தையும் விட தாய் மண்ணில் தாய் மடியில் உறங்குவதும், தாய் கையால் உண்பதும் தான் உண்மையிலே தனி சுகம்

கவி அருமை வாழ்த்துக்கள் தொடர்ந்தும் பல கவிகள் எழுதுங்கள்

உண்மைதான் சந்தியா
வாழ்த்துக்கு நன்றிகள்
<b> .. .. !!</b>
Reply
#6
மேற்கோள்:
<b>உண்மை சொல்லுங்க
அம்மா இல்ல ராசா இல்ல
சாப்பிடுடா செல்லம் என்று சொல்ல
அன்னை கையால் சோறு உண்டு வாழ்ந்தோமே
அதை விடவா இத்தனையும் சுகம்????</b>

உண்மைதான் - <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
தொடருங்கள்! 8)
-!
!
Reply
#7
ரசிகை
Quote:அம்மா இல்ல ராசா இல்ல
சாப்பிடுடா செல்லம் என்று சொல்ல
அன்னை கையால் சோறு உண்டு வாழ்ந்தோமே

நீங்க உண்மையை சொன்னாலும் எத்தனை வீதமான எம்மவர் இதை நினைக்கிறார்கள் நீங்க மேலை சொன்ன மற்றய சுகங்கள்தான் வேண்டுமெண்டு அலைந்த திரிகிறார்கள்.........கேட்பதுக்கு நல்ல கவிதான் நடைமுறை தலைகீழா இருக்கிறதே..............
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
எல்லா சுகங்களையும் கஸ்டப்பட்டு தேடி எடுத்துவிடலாம் ஆனால் அந்த தாயின் மடி சுகத்துக்கு ஈடு இல்லையே...
ரசிகை வாசிப்பவர்களை யோசிக்க வைக்கும் கவிதை நல்லாய் இருக்கு. தொடர்ந்து எதிர்பார்க்கின்றேன்.

Reply
#9
Rasikai Wrote:<b>

உண்மை சொல்லுங்க
அம்மா இல்ல ராசா இல்ல
சாப்பிடுடா செல்லம் என்று சொல்ல
அன்னை கையால் சோறு உண்டு வாழ்ந்தோமே
அதை விடவா இத்தனையும் சுகம்????</b>

இதை விட எது சுகம்

அழகான கவி இரசிகை.
இரசிகை என்ற உங்கள் பெயரிற்கு ஏற்றபடி உங்கள் கவிகளும் இரசனையுடன் இருக்கின்றன.

வாழ்த்துக்கள் இரசிகை.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#10
MUGATHTHAR Wrote:ரசிகை
Quote:அம்மா இல்ல ராசா இல்ல
சாப்பிடுடா செல்லம் என்று சொல்ல
அன்னை கையால் சோறு உண்டு வாழ்ந்தோமே

நீங்க உண்மையை சொன்னாலும் எத்தனை வீதமான எம்மவர் இதை நினைக்கிறார்கள் நீங்க மேலை சொன்ன மற்றய சுகங்கள்தான் வேண்டுமெண்டு அலைந்த திரிகிறார்கள்.........கேட்பதுக்கு நல்ல கவிதான் நடைமுறை தலைகீழா இருக்கிறதே..............

முகத்தார் தாத்தா, ஏதொ சின்னப்பயல் சொல்லுறன் நடைமுறையிலும் எம்மவர் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள். ஏதோ மிகக் குறைந்தவர்கள் மற்றையவற்றின் போனாலும் அனைவரும் அப்படி இல்லை.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#11
MUGATHTHAR Wrote:நீங்க உண்மையை சொன்னாலும் எத்தனை வீதமான எம்மவர் இதை நினைக்கிறார்கள் நீங்க மேலை சொன்ன மற்றய சுகங்கள்தான் வேண்டுமெண்டு அலைந்த திரிகிறார்கள்.........கேட்பதுக்கு நல்ல கவிதான் நடைமுறை தலைகீழா இருக்கிறதே..............

ம்ம் எல்லோரும் அப்படி இல்லைத்தானே அங்கிள். அப்படி அவர்கள் மற்ற சுகத்தை தேடி போனாலும் ஒரு நாள் உணரமுடியும் தானே எது உண்மையான சுகம் என்று. கருத்துக்கு நன்றி
<b> .. .. !!</b>
Reply
#12
RaMa Wrote:எல்லா சுகங்களையும் கஸ்டப்பட்டு தேடி எடுத்துவிடலாம் ஆனால் அந்த தாயின் மடி சுகத்துக்கு ஈடு இல்லையே...
ரசிகை வாசிப்பவர்களை யோசிக்க வைக்கும் கவிதை நல்லாய் இருக்கு. தொடர்ந்து எதிர்பார்க்கின்றேன்.

உண்மைதான் ரமா. உங்கள் கருத்துக்கு நன்றி
<b> .. .. !!</b>
Reply
#13
அருவி Wrote:இதை விட எது சுகம்

அழகான கவி இரசிகை.
இரசிகை என்ற உங்கள் பெயரிற்கு ஏற்றபடி உங்கள் கவிகளும் இரசனையுடன் இருக்கின்றன.

வாழ்த்துக்கள் இரசிகை.

நன்றி அருவி. ஆஹா பெயருக்கு ஏற்ற மாதிரி எழுதிகிறேன். சரி சரி ரொம்ப புகழாதீங்கோ எனக்கு வெக்கமா இருக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#14
வர்ணன் உங்கள் கருத்துக்கு நன்றி
<b> .. .. !!</b>
Reply
#15
இரசிகை கவி நன்றாகவுள்ளது. அதுசரி என்ன இன்று அடிக்கடி வெக்கப்படுகின்றீர்கள். :roll: :roll: :?:
<i><b> </b>


</i>
Reply
#16
Vasampu Wrote:இரசிகை கவி நன்றாகவுள்ளது. அதுசரி என்ன இன்று அடிக்கடி வெக்கப்படுகின்றீர்கள். :roll: :roll: :?:

நன்றி உங்கள் கருத்துக்கு. அது ஒன்றும் இல்லை இன்றைக்கு வெக்கத்தை கொஞ்சம் கடன் வேண்டினான் அதுதான் :oops: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil:
<b> .. .. !!</b>
Reply
#17
அம்மா கையால சோறு சாப்பிடேக்க வாயெல்லாம் பிரளும்...அப்ப அது சின்னக் கஸ்டம்..! இப்ப நாங்களா சாப்பிடேக்க..அம்மா நினைவு.. அது வந்து மிகக் கஸ்டம்...!

நல்ல கவி...என்ன உங்கள் அனுபவத்தையே கவியாக்கிறீங்கள் போல..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
kuruvikal Wrote:அம்மா கையால சோறு சாப்பிடேக்க வாயெல்லாம் பிரளும்...அப்ப அது சின்னக் கஸ்டம்..! இப்ப நாங்களா சாப்பிடேக்க..அம்மா நினைவு.. அது வந்து மிகக் கஸ்டம்...!

நல்ல கவி...என்ன உங்கள் அனுபவத்தையே கவியாக்கிறீங்கள் போல..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உண்மைதான் குருவிகள்.
உங்கள் கருத்துக்கு நன்றி
<b> .. .. !!</b>
Reply
#19
Rasikai Wrote:<b>எது சுகம்?
அம்மா இல்ல ராசா இல்ல
சாப்பிடுடா செல்லம் என்று சொல்ல
அன்னை கையால் சோறு உண்டு வாழ்ந்தோமே
அதை விடவா இத்தனையும் சுகம்????</b>
«õÁ¡¨Å ¸ŠÃôÀÎòÐÈÐ ¯í¸ÙìÌ Í¸Á¡Å¡ þÕìÌ?
«ÐºÃ¢, «ý¨É ¨¸Â¡Ä §º¡Ú ¯ñÎ ¿£ñ¼ ¿¡Ç¡ Å¡úóÐ þÕì¸¢È¢í¸ §À¡Ä! Íò¾õ...!
I don't agree with a damn thing you say, but I will defend to death for your right to say it!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)