Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
FBI ம் SCOTLAND YARD உம் தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கை
#1
FBI ம் SCOTLAND YARD உம் தமிழருகு எதிராக நடவடிக்கை

Foreign investigation agencies such as the US Federal Bureau of Investigation (FBI) and Britain`s Scotland Yard have set up special units to crack down on Sri Lankans who are involved in financial crimes as most of the cases are connected to the funding of the LTTE.

There have been several reports by the FBI and Scotland Yard of Sri Lankans migrating to the US and UK and laundering money for the LTTE which is listed as a terrorist organisation.

The Sunday Times learns that now the FBI is keeping a close watch on Sri Lankans who use their credit card to purchase goods worth over US $150 since there have been several cases in the US where the LTTE had purchased several items from stolen credit cards and forged credit cards. These items range from laptop computers, electronic items and even material to make explosives. The Sunday Times also learns that there had been over 200 such cases during last year alone and most of them had not been taken into serious consideration since the US had mainly focused its attention on terror organisations the US is waging war against.

The recent focus on the LTTE came after Foreign Minister Mangala Samaraweera`s visit to the US where he had talks with US Secretary of State Condoleezza Rice.

However LTTE gangs in the UK are thriving and there have been reports where some LTTE members had been extorting money from Tamil expatriates who had migrated to the UK due to the ethnic conflict. There have been several reports filed in Scotland Yard where the LTTE had torched houses and caused damage to property belonging to Sri Lankan Tamils in the UK when they refused to fund the organisation. The move to have a specialised unit to crack down on LTTE gangs involved in several crimes during the past in London came in the wake of the arrest of six former LTTE cadres in East London when Scotland Yard in a special operation raided the house they were living in. The police found several computer hardware devices as well as fourteen stolen credit cards and six forged ones.

However Sri Lanka`s Interpol sources told The Sunday Times that even though the LTTE carries out several financial crimes Sri Lanka is not advanced enough to track them down.

Central Bank authorities have suggested having a Financial Investigation Unit, which will work in collaboration with Interpol and other international investigation organisations to reduce financial crimes and to freeze the funding of terrorist organisations such as the LTTE.

ஆதாரம்
Reply
#2
புலம்பெயர் நாடுகளில் ஒரு சில தமிழர்கள் செய்யும் கிறடிட் காட் மோசடி உள்ளிட்ட பல கிரிமினல் செயல்கள் பெரும்பாலும் புலிகள் செய்வதாகவே மேற்குலக பத்திரிகைகளால் பார்க்கப்படுவதும் சித்தரிக்கப்படுவதும் வேதனைக்குரிய விடயம். அதுவும் கொழும்பு ஆங்கில பத்திரிகைகள் என்றால் சொல்லவே தேவையில்லை. புலம்பெயர்ந்த தேசங்களின் யாராவது ஒரு தமிழர் செய்யும் சிறு குற்றங்களும் பெருப்பிக்கப்பட்டு புலிகள் கிரிமினல் வேலைகள் செய்வதாக பத்தி பத்தியாக எழுதுகின்றார்கள் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->FBI ம் SCOTLAND YARD உம் தமிழருகு எதிராக நடவடிக்கை <!--QuoteEnd--><!--QuoteEEnd-->


அப்போ, யார் தான் ஆதரிக்கிறார்கள்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

'ரா'வை கடிச்சு, இந்திய ராணுவத்தை கடிச்சு..... இப்போ ஸ்காட்லாண்ட்யார்டா? நடக்கட்டும்... நடக்கட்டும்......
,
......
Reply
#4
அண்மையில் மக்கள்படையின் தாக்குதல் கடற்படையினருக்கு மீதானதுக்குகான காரணத்தை சிங்களப் பத்திரிகை ஒண்றின் குறிப்பிட்டிருந்திச்சாம் புலிகளுக்கு துணையாக செயல்படும் இந்த படையணி அவர்கள் செய்யும் கடத்தலுக்கு கடற்படையினர் பெரும் கஷ்டங்களை விளைவிப்பதால்தான் கடற்படையினர் மீது தாக்குதல்களை நடத்துவதாக.............. இதுகளை விளங்கி வந்து கதைக்கிறதுகளுடன் எப்படிக் சொல்லி எங்களால் புரிய வைக்கமுடியும்.........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
அதென்ன மக்கள் படை?
,
......
Reply
#6
<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->அதென்ன மக்கள் படை?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நீர் கிணற்றுத்தவளையோ?? வியட்நாம் போரைப்பற்றி ஏதவது அறிஞ்சனீரோ? அட்லீஸ் வியட்நாமில அமெரிக்க-வியட்நாமியருக்கு இடையில் போர் நடந்ததாவது தெரியுமா??

இறுதிப்போரில (அமெரிக்கன் தானாக நாட்டை விட்டு போக வேண்டிய நிர்ப்பந்தப்போரில) தனிய வியட்நாம் போராளிகள் மட்டும் போராடவில்லை,, அங்கிருந்த பொதுமக்கள் வியட்நாம் போராளிகளிடம் தற்காப்பு மற்றும் ஆயுதபயிற்சி பெற்றார்கள், இறுதிப்போரில அவர்களும் வியட்நாம் போராளிகளுடன் இனைந்து/ தனியாக அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தினார்கள் தெரியாதோ?

பொதுமக்களே தாமக முன்வந்து அடக்குமுறையாளர்களுக்கு எதிராக போராட தாங்களாகவே ஆயுதப்பயிற்சியை பெற்று அடக்குமுறையாளர்களுக்கு எதிரா தாக்குதல் நடத்தினா அவர்களை எப்படி கூப்பிடுறது? பூனைப்படையெண்டா(Black cats)?? :oops: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
அப்படியா,

ஈழத்தில் மக்கள் படை என்ற பெயரில் வேறு யாரோ சண்டை போடுவதாக செய்திகள் தெரிவிக்கிறது.... ம்ம்ம்.... உமக்கு தெரிந்திருக்கிறது... பத்திரிகையாளர்களுக்கு இந்த உண்மை தெரியவில்லை.....
,
......
Reply
#8
<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->அப்படியா,

ஈழத்தில் மக்கள் படை என்ற பெயரில் வேறு யாரோ சண்டை போடுவதாக செய்திகள் தெரிவிக்கிறது.... ம்ம்ம்.... உமக்கு தெரிந்திருக்கிறது... பத்திரிகையாளர்களுக்கு இந்த உண்மை தெரியவில்லை.....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஓய் என்ன பத்திரிகையாளர்கள் கடவுளா? யார் யார் செய்யினம் எண்டு கண்டுபிடிக்க? ஏன் உமது சிந்தனையில் இப்படியான என்னம் தோன்றவில்லை? நான் ஒரு பொதுமகன், அதுவும் தமிழ் ஈழ பொதுமகன், ஈழத்திலே மக்கள் படை படை என்று தாக்குதல் நடத்திறவே யார்? இந்தியர்களா? அல்லது பாகிஸ்த்தனியரா? ஈழத்து பொதுமக்கள் தானே? அப்படிப்பார்க்கபோனால் எனக்கு ஈழத்திலே எத்தனை உறவுகள் சொந்தங்கள், நண்பர்கள் இருப்பார்கள்? அவர்களும் சாதரணமக்கள் தானே? அவர்கள் செய்யிறது இந்த பொதுமகனுக்கு தெரியாதா?

ஆனால் பத்திரிகையாளர்கள் யார்? ஒரு நாட்டின் ஊடக பேச்சாளர், அல்லது ஒரு அரசியல் ஆய்வாளர், இராணுவ ஆய்வாளர்கள் சொல்லுறதைத்தான் பத்திரிகையில போடுவினம், ஆனால் எப்பொழுதும் இராணுவ ஆய்வாளர்கள் தங்களின் ஊகங்களைத்தான் சொல்லுவார்கள், அதை நிச்சயப்படுத்தி சொல்லமாட்டார்கள், அப்படிப்பார்க்கப்போனால் என்னுடைய சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் தாக்குதல் நடத்தினா எனக்கு தெரியாதா? :evil: Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
மேலே போடப்பட்ட செய்தி சிறி லங்காவில் இருந்து பிரசுரமாகும் சண்டே டைம்ஸ் பதிரிகையில் வந்தது.இந்தப் பத்திரிகை சிங்கள இனவாத நோக்கில் செய்திகளைத் திரித்துப் போடும் ஒரு பத்திரிகை.

இங்கிலாந்தில் க்ரடிட் காட் மோசடியில் எல்லா சமூகதினருமே ஈடுபடுகின்றனர்.இதனால் வங்கிகளுக்கு ஏற்படும் நட்டத்தைக் குறைப்பதற்காக பல்வேறு நடைமுறைகள் இப்போது அமுலுக்கு வந்துள்ளன.அதாவது வழமைக்கு மாறான கொடுக்கல் வாங்கல்கள் நடைபெற்றால் அவை சரியா என்று தொலைபேசிமூலம் மட்டை உருமையாளரைக் கேட்பது,பின் இலக்கங்களினூடாக கொடுக்கல் வாங்கல்களை மேற் கொள்வது போன்றன.

இது ஈழத் தமிழர்களை மையமாக வைத்து ஆரம்பிக்கப்படவில்லை, இவ்வாறு இன ரீதியாக இங்கே எந்த குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது அவ்வறு மேற் கொள்ளப் பட்டால் அது இன ரீதியான பாகுபாடாக இருக்கும் இது இங்கே சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை.

இது தான் உண்மையான நிலமை இதனயே திரித்து சண்டே டைம்ஸ் இது ஏதோ புலிகளுக்கு எதிராக மேற் கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கை என திரித்துப் போட்டுள்ளது.

லகிலுக் இன்றய உங்கள் முதலமச்சரின் அறிக்கையைப் படிக்கவும், நாம் நிதானமாக எமது இலக்கை அடைவோம். நீங்களும் உங்கள் கதையை நிலமைகளுக்கு ஏற்ப மாற்ற வேண்டிய காலம் விரைவில் வரவிருக்கிறது.
Reply
#10
புகலிடத்தில் தமிழர்களுக்குள்ளேயே பல இடங்களில் ஒற்றுமையில்லை. தமிழர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள்,பிரிவுகள் என்று எங்கும் அவதானிக்கலாம். தமிழர்கள் விளம்பர நோக்கில் பணம் கறக்கவும் மற்றும் ரக்ஸ் கணக்கில அரசுக்கு கணக்கு காட்டவும் வெளியிடும் காசுக்குரிய மற்றும் இலவச பத்திரிகைகள் பலதும் தமிழ் வன்முறைக் கும்பல்களை சாதாரண பொதுமக்கள் வெறுப்பதாகவேயே சொல்கின்றன. இன்னும் கொஞ்சப் பேர் இந்த வன்முறைக்கும்பல்களை திட்டமிட்டும் வளர்த்து தங்கள் நோக்கத்துக்குப் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக.. கோயில்காரர்கள் போட்டிக் கோயில்காரர்களிடம் இருந்து பக்தர்களை பிரிக்க இந்தக் கும்பல்களைப் பாவிக்கின்றனர்.!

அதுமட்டுமில்லாமல் புகலிடத்தில் புகலிடம் தேடியோரில் தமிழ் தேசிய விரோதிகளும் அடக்கம். அவர்கள் இங்கு வந்தும் சும்மா இருக்கவில்லை. புகலிடத்தில் இருக்கும் அந்நிய உளவு நிறுவனங்களுக்கு தமிழர்கள் பற்றித் தகவல் கொடுப்பது சிங்களவர்களிடம் இந்தியாவிடம் காசு வாங்கிக்கொண்டு தமிழ் தேசிய விரோத செயற்பாடுகளில் ரகசியமாகவும் நேரடியாகவும் ஈடுபவதும் என்று பலதைச் செய்கின்றனர்..! அதுக்குப் பலர் தங்களை தமிழ் தேசிய ஆதாரவாளர்கள் போல காட்டிக்கொண்டு உண்மையான தமிழ் தேசிய ஆதரவாளர்களை இனங்கண்டு ரகசியமாகக் காட்டிக்கொடுப்பதிலும் தங்களுக்கு விரோதமானவர்களை தமிழ் தேசிய எதிர்ப்பாளர்கள் என்று மறுதரப்புக்கு போட்டுக் கொடுப்பதிலும் டபிள் கேம் விளையாடிட்டு இருக்கினம். மற்றும்படி இன்னொரு தமிழ் கும்பல் தங்கள் சுய விளம்பரம் புகழுக்காக தமிழ் தேசியத்தை உச்சரித்துக் கொள்கிறது...! இவ்வாறான குள்ள நரிகளின் செயற்பாட்டால் ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் அதன் தமிழ் தேசியத்துக்கும் அதன் உண்மைப் போராளிகளுக்கும் அவமானம் ஏற்படுகிறது..! சந்திரிக்கா காலத்தில் கொழும்பிலும் பல தமிழர்கள் முஸ்லீம்கள் இப்படி டபிள் கேம் விளையாடினவை..! எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்போ..??! :roll: Confusedhock: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
மிஸ்டர் லக்கீலு எமக்கும் அரசியல் செய்யத்தெரியும் அதுதான் மக்கள்படை எதிர் காலத்தில் எல்லாமே எங்களிடம்தான் மற்ரவை கற்க வேண்டும் .
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
இச்செய்தியில் ஏதாவது உண்மைகள் இருக்கின்றனவா??

தேவையற்ற விதத்தில் நாம் குழம்புவான் ஏன்??

உண்மையாக சொல்லப்போனால் லண்டன் வாழ் ஈழத்தமிழர்கள்தான் இங்குள்ள தமிழ்க்கோஸ்டிகளின் அட்டகாஸங்களை அடக்குவதற்காக ஸ்கொட்லான்ட் பொலிஸ்பிரிவில் தனிப்பிரிவு அமைக்கப்பட வேண்டுமென கோரிக்கைகளை தொடர்ந்து வைத்து வருகிறார்கள். இது தொடர்பாக லண்டன் பகுதிகளை பிரதிநிதிப்படுத்தும் தமிழ் கவுன்சிலர்களும் பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். இதன் பயனாக கடந்த காலங்களில் சில நடவடிக்கைகள் பொலிஸாரால் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னம் முன்னால் இலங்கை பொலிஸீல் கடமைபுரிந்த ஒரு அதிகாரி ஸ்கொட்லன்ட்யாட்டில் கடமைபுரிய வந்திருந்தார். அவர் செய்த சில கூத்துக்கலால்தான் இக்கோஸ்டிகளையும், தேசிய செயற்பாடுகளையும் இணைத்து இங்கு தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டது. ஆனால் இன்றோ இங்குள்ள பொலிஸாருக்கு உண்மை புரிந்துவிட்டது. அதுவும் குறிப்பாக சில கோஸ்டிகளின் பின்னனியில் சில தமிழ் விரோத அன்னிய சக்திகள் இருப்பதும் தெரிய வந்து விட்டது. குறிப்பாக இதற்கான சில ஆதாரங்களும் லண்டன் பொலீஸிடம் சிலர் சமர்ப்பித்துள்ளார்களாம். மற்றும் இங்குள்ள தமிழ் தரப்பும் பொலிஸாருக்கு பூரண ஒத்துளைப்பு இவ்விவகாரங்களில் கொடுத்தும் வருகிறது.

"சண்டே ரைம்ஸ்" பாவம், நாலு சிங்களவர்களை சந்தோஸப்படுத்த இப்படியான செய்திகளையும் போடத்தான் வேண்டும்!! வியாபாரமா, செய்திகளின் உண்மைகளா முக்கியம்????????
" "
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)