Yarl Forum
உதவி தேவை - இயற்றியவர் யார்? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: உதவி தேவை - இயற்றியவர் யார்? (/showthread.php?tid=631)



உதவி தேவை - இயற்றியவர் யார்? - AJeevan - 03-04-2006

Quote:பிரபாகரன்
நினைப்பது நடக்கும் - அவன்
புலிப்படை
நெருப்பாற்றைக் கடக்கும்

இப் பாடலை தேனிசை செல்லப்பா பாடியுள்ளார்.

<b>இப் பாடலை இயற்றியவர் யார்?</b>

தெரிந்தால் உடனே சொல்லுங்கள்.............

நன்றி


- அருவி - 03-04-2006

இயற்றியவர் கவிஞர் காசி ஆனந்தன்.
'இது புலிகளின் காலம்' இசைத்தட்டில் இப்பாடல் இருக்கிறது.


- Netfriend - 03-04-2006

அடபாவிங்களா.... நீங்களுமா நயினா..... :!: :x :roll: :oops: :|


- AJeevan - 03-04-2006

<!--QuoteBegin-Netfriend+-->QUOTE(Netfriend)<!--QuoteEBegin-->அடபாவிங்களா....  நீங்களுமா நயினா..... :!:  :x  :roll:  :oops:   :|<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இந்த நயினா வேற பெயரில வந்ததா ஞாபகம்?
நயினா நலமா?


- AJeevan - 03-04-2006

<!--QuoteBegin-அருவி+-->QUOTE(அருவி)<!--QuoteEBegin-->இயற்றியவர் கவிஞர் காசி ஆனந்தன்.
'இது புலிகளின் காலம்' இசைத்தட்டில் இப்பாடல் இருக்கிறது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

தகவலுக்கு நன்றி அருவி.

எங்கோ கேட்கும் பாடல்களின் ஆதி தொடக்கம் அந்தம் வரை பேசுறாங்க.

நம்ம பாடல் ஒன்றை எழுதிய கவிஞர் பெயர் சொல்ல பலருக்கு தெரியவில்லை.
அதுக்குள்ள என்னமோவெல்லாம் பேசுறாங்க. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஒருவருக்கு பதிலளிக்க வேண்டித்
தெரிந்து கொள்ளக் கேட்டேன்.