![]() |
|
கருத்துக்களை நீக்குதல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: கருத்துக்களை நீக்குதல் (/showthread.php?tid=4286) |
கருத்துக்களை நீக்குதல் - வலைஞன் - 05-13-2005 Quote:இடை நிலை: கள அன்பர்களுக்கு வணக்கம் களத்தில் சிலகாலமாக தாம் எழுதிய கருத்துக்களை முற்றாக நீக்குகின்ற செயல் நிகழ்கிறது. இடைநிலை அங்கத்துவர்களுக்கு மட்டுமே தாம் எழுதிய கருத்துக்களை சீர்செய்ய/பிழை திருத்துவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்துவது களநிபந்தனையை மீறும் செயல். நீங்கள் எழுதிய கருத்துக்கு ஒருவர் பதில் கருத்து எழுதியதன் பின் உங்கள் கருத்தின் பொருளை மாற்றுவதும், அல்லது அதை முற்றுமுழுதாக அழிப்பதுவும் வரவேற்கத்தக்கதல்ல. இது உங்களுக்கு பதில்கருத்து எழுதும் களஅங்கத்துவரையும் அவருடைய கருத்துக்களையும் அவமதிப்பதாக அமையும். நீங்கள் ஒரு கருத்தை எழுதும்போது ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து அந்தக் கருத்தைக் களத்தில் இடலாமா, அது மற்றவர் மனத்தைப் புண்படுத்துமா போன்ற விடயங்களை ஆராயுங்கள். அதன்பின் உள்ளீடு செய்யுங்கள். ஒரு தலைப்பின் கீழ் கருத்து எழுதும்போது அதற்குப் பொருத்தமாக உங்கள் கருத்தை எழுதுகிறீர்களா என்பதை முதலில் யோசியுங்கள். எழுதியதன் பின் அதுபற்றி சிந்திப்பதும், அதன்பின் எழுதிய கருத்தை அழிப்பதுவும் இனி களத்தில் நடைபெறாது என்று களநிர்வாகம் நம்புகிறது. அப்படி மறுபடியும் இதே செயல் நிகழ்கிற சந்தர்ப்பத்தில் மேல் குறிப்பிட்டதன் படி நிபந்தனை மீறலாகக் கருதி அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி முற்றுமுழுதாக நீங்கள் கருத்தை நீக்க விரும்பின் களநிர்வாகத்திடம் அறியத் தாருங்கள். களநிர்வாகம் அதுபற்றி கவனத்தில் எடுத்து செயலாற்றும். நிபந்தனையை ஞர்பகப்படுத்துவதற்காகவே எழுதியுள்ளேன். எனவே, இதை கருத்திலெடுத்து உற்சாகமாகக் கருத்தாடுங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kavithan - 05-13-2005 என்ன வசி ? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 05-13-2005 Quote:ஆஆ இப்பிடி ஒரு நிபந்தனை இருக்கா.. மகா சனங்களே மேல இருக்கிற கருத்து நான் வலைஞனுக்கு எழுதிய பதில் கருத்து.. - tamilini - 05-13-2005 Quote:மகா சனங்களே மேல இருக்கிற கருத்து நான் வலைஞனுக்குஎன்ன அவங்களே இப்படிப்பண்ணீட்டாங்க. :wink: - kuruvikal - 05-13-2005 எப்படி மேல இருந்த வசி கீழ வந்தார்....என்னமோ நடக்குது...நடத்துங்கோ....! மட்டுறுத்தினர்கள் கத்திரிக்கோல் போடேக்க...களத்தில் இருப்பவர்கள் உங்கள் எதிரிகள் அல்ல கள உறவுகள் என்பதை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்... நீங்களும் களத்தின் அடிப்படை விதிகளுக்குக் கட்டுப்படுவதாகவே நாம் நினைக்கின்றோம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Danklas - 05-13-2005 kuruvikal Wrote:எப்படி மேல இருந்த வசி கீழ வந்தார்....என்னமோ நடக்குது...நடத்துங்கோ....! அட நம்ம பீஏவா இப்படி கதைக்கிறது.. ம்ம்ம் நம்மளோட இருந்து இருந்து ஜனநாயகத்தை பற்றி அறிஞ்சுவைச்சிருக்கப்பா குருவீஸ்... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வலைஞன் - 05-13-2005 மன்னிக்கவும் வசி. நிபந்தனை எனும் தலைப்பில் அங்கத்தவர்கள் யாரும் பதில்கருத்து எழுதமுடியாதபடி மூடப்பட்டிருந்தது. தற்போது நிபந்தனையை ஞாபகப்படுத்துவதற்காக நான் அதைத் திறந்து எழுதிவிட்டு மூட மறந்துவிட்டேன். அதனால் உங்கள் கருத்தை இங்கு மாற்றினேன். நேரதாமதத்தால் உங்கள் கருத்து முதலிடத்தில் வந்துநின்றுகொண்டது. சரிசெய்துள்ளேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- MEERA - 05-14-2005 அட நீங்களே அகற்றிவிட்டு நம்ம மீது பழிபோடாதீர்கள்...................... - sinnappu - 05-14-2005 kuruvikal Wrote:எப்படி மேல இருந்த வசி கீழ வந்தார்....என்னமோ நடக்குது...நடத்துங்கோ....! «ðá¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡ «ðá¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Re: கருத்துக்களை நீக்குதல் - sinnappu - 05-14-2005 வலைஞன் Wrote:Quote:இடை நிலை: Žì¸ÁôÒ õõ :wink: - sathiri - 05-14-2005 அப்பு நீர் எந்த நிலையணை :mrgreen: - kavithan - 05-14-2005 இது தெரிந்த விடயம் தானே... அதனை ஞாபகப் படுத்தியதுக்கு நன்றி. நான் அங்கை ஒஉ விளக்கம் எழுதிட்டு வாறன் இங்கை இப்படி இருக்கே.. சரி சரி,,, <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |