Yarl Forum
மும்பை சாதம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: மும்பை சாதம் (/showthread.php?tid=3852)



மும்பை சாதம் - Rasikai - 07-24-2005

தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 1/2 கப்
தோலுடன் உடைத்த பாசிப்பருப்பு - 1 கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
பச்சை மிளகாய் - 2
நெய் - 2 டேபிள் ஸ்பூன்.
கடுகு, சீரகம் - தலா 1/2 ஸ்பூன்
பெருங்காயத்துள் - ஒரு சிட்டிகை.
கறிவேப்பிலை - சிறிதளவு.
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை :

குக்கரில் அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய், மஞ்ச்அள் தூள், உப்பு மற்றும் நாஙு கப் தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி 5 நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்,

பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள்.

வாணலியில், மீதமுள்ள நெய்யை ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை தாளித்து மிளகாயை சேர்த்து வதக்குங்கள்.

இந்தக் கலவையை, சாதக் கலவையோடு சேர்த்துக் கலந்தால் மும்பை சாதம் தயார்.


- கீதா - 08-27-2005

நன்றி அக்கா உங்கள் சமையலுக்கு ?

அது சரி நீங்கள் எல்லாம் செய்து சாப்புட்டிங்களா


- Rasikai - 08-27-2005

ம்ம் சாப்பிட்டுடன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- கீதா - 08-27-2005

Rasikai Wrote:ம்ம் சாப்பிட்டுடன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->








நீங்கள் கெட்டிக்காறி சாமையலைப் பற்றி நல்லதெரிந்து வைத்திருக்கின்றீர்கள் ? உங்களுக்கு வாறவர் எல்லாசாப்பாட்டையும் சாப்பிட்டு குண்டாகத்தான் வரப்பாப்பார் எதுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுங்கள்


- Rasikai - 08-27-2005

jothika Wrote:நீங்கள் கெட்டிக்காறி சாமையலைப் பற்றி நல்லதெரிந்து வைத்திருக்கின்றீர்கள் ? உங்களுக்கு வாறவர் எல்லாசாப்பாட்டையும் சாப்பிட்டு குண்டாகத்தான் வரப்பாப்பார் எதுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுங்கள்

அது எல்லாம் அவ்ர் பார்ப்பார் நான் ஏன் கவலைப்பட போறன் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->