Yarl Forum
மோதல் காதலில் முடிந்தது. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: மோதல் காதலில் முடிந்தது. (/showthread.php?tid=3090)

Pages: 1 2

மோதல் காதலில் முடிந்தது. - SUNDHAL - 10-01-2005

திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி கத்தியால் குத்தியவனுக்கு கோர்ட் தண்டனை தரும் நேரத்தில் அவனையே மணமுடிக்க ஒரு பெண் சம்மதம் தெரிவித்தார். மும்பை ஐகோர்ட்டில் இந்த சம்பவம் நடந்தது.

மும்பையைச் சேர்ந்த ரசூல் ஷேக் என்பவன் மம்தா குர்குலா என்ற பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்தான். அவனது "சேது' பாணி காதலை அந்தப்பெண் ஏற்க மறுத்தாள். ஆத்திரமடைந்த ஷேக் அந்த பெண்ணின் வயிற்றில் கத்தியால் குத்தினான். கடந்த ஜனவரியில் நடந்த இந்த சம்பவத்தின் போது அவளது தோழி லட்சுமி அருகில் இருந்தாள்.

தனது கண் முன்னால் நடந்த கொடூர சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த லட்சுமி, ஷேக்குக்கு எதிராக புகார் அளித்தார். இதையடுத்து ஷேக்கை கைது செய்த போலீசார் அவன் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மும்பை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இதற்கிடையில் ஜாமீனில் வெளியில் வந்த அவன் மம்தாவுக்கு மீண்டும் மீண்டும் "காதல் துõது' அனுப்பி வந்தான். அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்ற பழமொழி அவனுக்கு கை கொடுத்தது. ஷேக் தொடர்ச்சியாக வீசிய காதல் கணைகளில் வீழ்ந்த மம்தா அவனை மணாளனாக ஏற்றாள்.

கடந்த ஜூன் மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது "நான் ஷேக்கை திருமணம் செய்து கொள்ள இருப்பதால் அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்யுங்கள்' என்று கோர்ட்டில் மம்தா கூறினார். மம்தாவின் வாக்கு மூலத்தை ஆய்வு செய்த மும்பை ஐகோர்ட் கடந்த வியாழக் கிழமை ஷேக்கை விடுதலை செய்தது. இதையடுத்து, ஷேக் மம்தாவின் மோதல் காதலில் முடிந்தது.

[size=13]<b>dinamalar.com</b>

- RaMa - 10-01-2005

ம்ம்ம்ம்ம்ம நன்றி தகவலுக்கு...... கவனம் உங்கள் தகவலைப் பார்த்து யாரவது இப்படி முயற்சி செய்யப் போகிறார்கள்

- SUNDHAL - 10-01-2005

மோதலில ஆருத்பிச்சு காதல்ல முடிற காதலுக்கு தான்பா ஒரு kickai இருக்கு திருடா திருடி படம் மாதிரி

- RaMa - 10-01-2005

மோதலில் தொடங்கி மோதலிலே முடியமால் இருந்தால் சரி தான்

- தூயா - 10-01-2005

அடடா வழக்கு பதிவு செய்தவக்கு என்ன ஆச்சு?

- ப்ரியசகி - 10-01-2005

அவ பாவம்...தன்பாட்டுக்கு இருந்திருக்கலாம்...

- tamilini - 10-01-2005

இதுவும் காதலா?? :wink:

- SUNDHAL - 10-01-2005

சே இந்த பொண்னுங்களே இப்படிதான்பா...அவங்க friendship இனி அவ்ளவுதான்..தூயா..

- samsan - 10-01-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 10-01-2005

tamilini Wrote:இதுவும் காதலா?? :wink:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

- MUGATHTHAR - 10-02-2005

tamilini Wrote:இதுவும் காதலா?? :wink:

<b>அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் </b>

- sinnappu - 10-02-2005

tamilini Wrote:இதுவும் காதலா?? :wink:

<b>சரி இது காதல் இல்லை விடுவம் உம்மட காதலைப்பற்றி அங்கத்தவர் பகுதியில சொல்லுமன் டமிழ்</b>
8) 8) 8) 8) 8) 8)

- tamilini - 10-02-2005

sinnappu Wrote:
tamilini Wrote:இதுவும் காதலா?? :wink:

<b>சரி இது காதல் இல்லை விடுவம் உம்மட காதலைப்பற்றி அங்கத்தவர் பகுதியில சொல்லுமன் டமிழ்</b>
8) 8) 8) 8) 8) 8)

காதலா அப்படி என்டா? எல்லாம் மாயை சின்னப்பு. இதில என்னத்தைச்சொல்ல. :wink:

- Thala - 10-02-2005

tamilini Wrote:காதலா அப்படி என்டா? எல்லாம் மாயை சின்னப்பு. இதில என்னத்தைச்சொல்ல. :wink:

என்ன வாழ்க்கை வெறுத்தாமாதிரி இருக்கு?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- MUGATHTHAR - 10-02-2005

Thala Wrote:

ஆகா.........அப்ப தம்பி ஒரு சோகக் கதையொண்டு யாழ்களத்திலை கெதிலை றிலீஸ் ஆகும் எண்டு சொல்லுறியள் ........

- வெண்ணிலா - 10-02-2005

MUGATHTHAR Wrote:

சோகக்கதை கேட்க ஆவலாக இருக்கிறீங்க போலிருக்கு? :evil: :wink:

- தூயவன் - 10-02-2005

நல்ல ஐடியா.
நானும் முயற்சி பண்ணட்டோ???

- Thala - 10-02-2005

thuyawan Wrote:நல்ல ஐடியா.
நானும் முயற்சி பண்ணட்டோ???

என்ன கத்தியக் கொண்டு கிளம்பப் போறீங்களே??? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :oops:

- தூயவன் - 10-02-2005

Thala Wrote:
thuyawan Wrote:நல்ல ஐடியா.
நானும் முயற்சி பண்ணட்டோ???

என்ன கத்தியக் கொண்டு கிளம்பப் போறீங்களே??? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கத்தி பிரச்சனையில்லை. பெண்பிள்ளை தான் பிரச்சனை. ஒருத்தியும் நம்ம ரேஞ்சுக்கு இல்லை பாருங்கோ