Yarl Forum
தாகம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: தாகம் (/showthread.php?tid=2678)



தாகம் - kpriyan - 10-31-2005

விதிவந்தால் செத்து விடும்
வீணர்கள் அல்ல நாங்கள்..
கயவனின்.......
குரல் வளை கடித்து
உயிரினைக் குடித்து,
மார்பினைப் பிழந்து..
தொடையினைக் கிழித்தெறியும்
வேங்கைகளடா நாம்....


- காவடி - 10-31-2005

Quote:குரல் வளை கடித்து
உயிரினைக் குடித்து,
மார்பினைப் பிழந்து..

நல்லவரிகள்.. இந்த வேகம் இருக்க வேண்டும்..


- RaMa - 10-31-2005

கவிதை வித்தியாசமாய் வேகமாய் இருக்கின்றது வாழ்த்துக்கள்


- Rasikai - 10-31-2005

கவி அருமை மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருக்கின்றது. தொடர்ந்து எதிர்பார்க்கிறோம் உங்கள் கவியை