![]() |
|
அன்பென்னும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: அன்பென்னும் (/showthread.php?tid=2050) |
அன்பென்னும் - Mathuran - 12-13-2005 மனமுடைந்து போகவில்லை மாலையில் உறன்கியவன் உயிரோடு மீள்வானோ என்னும் கவலையுமில்லை. அல்லல் பட்டு உழைக்கும் எமக்கு வேண்டியதெல்லாம் உறுதியும் நேர்மையும். பூமி விட்டு செல்லும்போது காதலையா கொண்டு செல்வோம்????? அகன்ற கைகளை விரித்து அடுத்தவர்க்கு உதவி, வரைகின்ற அன்பென்னும் ஓவியம் நீரிலும் கூட நிலைத்திருக்கும். - அருவி - 12-14-2005 வரிகள் நன்றாக இருக்கின்றன மதுரன் |