![]() |
|
என் உயிரே - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: என் உயிரே (/showthread.php?tid=109) |
என் உயிரே - கீதா - 04-22-2006 என் உயிரே <img src='http://img191.imageshack.us/img191/4418/preover8cp.gif' border='0' alt='user posted image'> அன்பே உன் Üட பழகிய நாட்களை வைத்து -எனை மறந்து ஊமை போல் மனசுக்குள் பேசினேன் உன்னிடம் சொல்ல காத்திருந்த -பல வாத்தைகளை சொல்லாமல் என் மனசுக்குள் புூட்டி வைத்து உள்ளே அழுதேன்- என் உயிரே ஆனால் நீ என்னிடம் பழகிய நாட்கள் சில எனக்குத் தெரியும் -நீ விரும்புவது என்னை அல்ல என் இசைகளைத்தான் என்று ஆக்கம் ...... கீதா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Subiththiran - 04-23-2006 பூட்டி வைத்து வருந்தாதீர்கள். கொட்டிவிடுங்கள்(தேள் மாதிரி அல்ல :wink: ). கவிதை நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Re: என் உயிரே - Mathuran - 04-23-2006 கீதா Wrote:என் உயிரே ம்ம் உணவுகளின் வலிகளை தாங்கிய வரிகள். கவிதை நன்றாக உள்ளது. மேலும் எழுதுங்கள். - அனிதா - 04-23-2006 வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள் கீதா.. - தாரணி - 04-23-2006 வாழ்த்துக்கள் கீதா! - Selvamuthu - 04-23-2006 கவிதைக்குப் பாராட்டுக்கள். ஒருவரைப் பார்த்தவுடன் அவரது அழகு, அறிவு, திறமை, குரல் இதுபோன்றவைகளால்தான் காதல் ஏற்படும். உங்கள் இசையில் மயங்கிவர் இதயத்தையும் தேடி வரலாம்தானே! ஏன் அவசரம்? - gowrybalan - 04-23-2006 சொல்லாமல் போனால் காதலை அவர் அறிந்து கொள்வது எப்படி..? பூட்டி வைக்காதீர்கள்..சொல்லிவிடுங்கள் <span style='font-size:25pt;line-height:100%'>வாழ்த்துக்கள்</span> - Aravinthan - 04-23-2006 அருமையான கவிதை - RaMa - 04-24-2006 உங்கள் உணர்வுகளை கவிதையாக எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். - வர்ணன் - 04-24-2006 ஆகா கீதா -சந்தடி சாக்கில நீங்க நல்லா பாடுவீங்கனு எடுத்து விடுறீங்க போல ... ஸோ.......ஸ்மார்ட் !:wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நல்லாயிருக்கு கவிதை - தொடர்ந்து அசத்துங்க! 8) - கந்தப்பு - 04-24-2006 செல்வமுத்து வாத்தியார் சொன்னமாதிரி இசைக்கு மயங்கியவர் இதயத்துக்கும் சிலவேளை பிற்காலத்தில் மயங்கக்கூடும். கவிதைக்குப் பாராட்டுக்கள் - கீதா - 04-24-2006 எனக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் சொன்ன? சுபித்திரன் மதுரன் -அனிதா-தாரணி-செல்வமுத்து-- gowrybala -அரவிந்தன்-ரமா--வர்ணன்-கந்தப்பு -அனைவருக்கும் எனது நன்றிகள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: |