![]() |
|
புதிய வானொலி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: புதிய வானொலி (/showthread.php?tid=8185) |
- mohamed - 09-19-2003 YOU are wrong Mr Ceylon Tamil. I know who you are talking but let me tell the full story and you will find out who is sun is,,,,very soon.. - mohamed - 09-19-2003 சன், சேது, சிலோன் தமிழ், நண்பர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். அது தான் நிண்டு போன வானொலியல் ஒரு காலத்தில் ஊறியவர்கள் சிலர் இப்பவும் ஊறிக் கொண்டிருப்பவர்கள். இதில் சிலர் தமக்கேன் வம்பு என்று ஒதுங்கியும் விட்டார்கள். சிலர் உந்த வானொலிக்குள் வேற சிலருக்காக ஊடருவியவர்கள். ஊடுருவியவர்கள் தங்கள் அலுவல் முடிந்ததுதம் றேடியோவை நிப்பாட்டி விட்டார்கள். ஐரோப்பிய நேயார்கள் தலையில் நல்லாத்தான் மிழகாய் அரைக்க முனையினம். பொறங்கோ இப்ப தானே நான் கிண்ட தொடங்கியிருக்கிறன். மணக்க வெளிக்கிடேக்கே துண்டைக் காணம் துணியை காணம் எண்டு ஓடப் போறிPங்கள். புதன் கிழமை வில்லாதி வீர அறிவிப்பாளர் இன்னும் பணிப்பாளர் புகழ்தான் பாடுறார். அது தான் இன்னமும் இங்கு வரவி;ல்லை. ஆள் ஏதோ நன்றிக் கடன் எண்டு கர்ண புராணம் பாடுறார். சிலோன் தமிழ் வீணா மண்டையைப் போட்டு குழப்பாமல் பொறுத்திருங்கோ எல்லாம் வெளிவரும். - vaiyapuri - 09-19-2003 mohamed Wrote:சன், சேது, நண்பர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். .<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Quote:he has not got enough time for that IT field:!: Quote:man Studied at Southbank Polytechnic:!: Quote:புதன் கிழமை வில்லாதி வீர :?: அறிவிப்பாளர்<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஷேம் ஷேம் பப்பி ஷேம். ஷேம் ஷேம் பப்பி ஷேம். mohamed=புதன் கிழமை வில்லாதி வீர :?: அறிவிப்பாளர் EVERYTHING IS SAME <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - mohamed - 09-19-2003 வையாபுரி நீங்களும் ஒரு காலத்தில் விளாசித்தள்ளியவர் தானே. அதே குட்டையில் ஊறி ஊடியவர்கள். புதன்கிழமை ஆறிவிப்பாளர் தான் ஓரு வில்லாதி வீரர் எண்டு முன்பு குரைத்தவர். அதைத்தான் சொல்லுறன். பணிப்பாளருக்காக சண்டித்தனம் செய்ய எல்லாம் இறங்கினவர். றேடியோக்காரர் வெளியிட்ட வீடியோவிலை அவர் காட்டியவீரத்தை வைத்து தான் அப்படி கூறினோன். ஆனால் இப்பதான் தெரியுது எவ்வளவு வாய்சொல் வீரன் எண்டு. பத்pரிகை அறிக்கை ஒண்டு பகஜிரங்கமாக விடச்சொல்லி கேட்டவையாம் சக அறிவிப்பாளர்கள். ஆள் அண்டையோடை தலைமறைவாம். ஆக அவர் வாய்சொல் வீரர் தானே. அது தான் வில்லததி விரன் எண்டனான். - mohamed - 09-19-2003 நண்பர்கள் என்ட பெயரில் எழுதியவர் தான் இப்ப சிலோன் தமிழ் எண்டு எழுதுறார். லண்டனிலை முதலிலை ஐபீசியிலை வந்த இந்த அறிவிப்பாளர் இப்ப புது றேடியோ துடங்க வலை போடுறார்! கவனம் புதிய பணிப்பாளர் உருவாகிறார! பராக் பராக் பராக். - vaiyapuri - 09-19-2003 ஒப்பிசில இருந்துகொண்டே இவ்வளவு தகவல்களைக் கொண்டுவாறியள்...கில்லாடிதான் பாருங்கோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இரகசியமாச் சொல்லுங்கோ உதல்லாம் என்ன கட்டுக்கதையே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- mohamed - 09-19-2003 ஐயா வையா! கட்டுக்கதையோ சுட்டுக்கதையோ ஒரு நாளைக்கு எல்லாம் வெளிவரும். அது தான் இப்ப வெளிவருது. புதிய வானொலி பற்றி சில தகவல்கள் இப்ப சாதுவா கசியத் தொடங்கியிருக்கு! ரைம் தாருங்கோ எல்லாம் பப்பிளிக் பண்றன்! - tamilchellam - 09-19-2003 மீண்டும் ஒரு புதிய வானெலியா ? ? ? நட்புடன், தமிழ்செல்லம். - Mathivathanan - 09-19-2003 mohamed Wrote:vaiyapuri Wrote:சன், சேது, நண்பர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.வையாபுரி நீங்களும் ஒரு காலத்தில் விளாசித்தள்ளியவர் தானே. அதே குட்டையில் ஊறி ஊடியவர்கள். எல்லாமே குட்டையில் ஊறின மட்டையள்தான்.. அதுதான் புகை புகையா வருகுது.. எரிஞ்சு கரியானால் கடைசி பல்லுத்தேய்க்கவெண்டாலும் உதவும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sun - 09-19-2003 கருத்து நீக்கப்பட்டுள்ளது Sun நிபந்தனைகளை மீண்டும் வாசித்துப் பாருங்கள். இக்களம் அனைவருக்கும் பயன்தரக்கூடிய வகையில் கருத்துக்களைக்கொண்டிருக்க வேண்டும் என விரும்புகின்றோம். இத்துடன் உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளை நீங்கள் தனிப்பட்ட ரீதியில் தீர்த்துக் கொள்ளுங்கள். - மோகன் - vaiyapuri - 09-19-2003 Mathivathanan Wrote:சிரிப்பு வருது..சிரிப்பு வருது சித்தப்பு..mohamed Wrote:vaiyapuri Wrote:சன், சேது, நண்பர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.வையாபுரி நீங்களும் ஒரு காலத்தில் விளாசித்தள்ளியவர் தானே. அதே குட்டையில் ஊறி ஊடியவர்கள். மற்றவை தான் எழுதின குவோட்டை மறைக்கினம் என்டுவாங்கள்.அவையே அதை செய்வினமாக்கும்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sun - 09-19-2003 வையாபுரி தம்பி தணிக்கை நீங்களும் ஆற்றயாலும் களுதையிலை ஏறுவற்கு பாத்தியள் முடியாமல் போட்டுது. இப்ப என்ன கள்ள மட்டையும் பெற்றோல் பம்முந்தானே? அதுசரி தொழில் பெமிற்றிலை வந்து நடத்துறியள் பாப்பம். ஆனால் உங்களின் பருப்பு அவியாது. - vaiyapuri - 09-19-2003 யாரோ நடத்துறான்..யாரோ உடைக்கறான்..யாரோ அழுகிறான்.. இடையில இவனுக்கு நேரம் போகயில்லையென்டு என்னை இழுத்துப் பாக்குறான்.... எழுதுங்க எழுதுங்க.. சேதுவை மாதிரியே எழுதுறியள்.. சேது எனக்குத் தனிப்பட்ட செய்தியில அனுப்பின கதையையும் எழுதியிருக்கியள்.. மருதானையிலயிருந்து சிவ சங்கர் என்டியள்.. அவனுகளோட கூடப் படுத்தது என்டியள்.. ஆபத்து என்டியள்..காப்பாத்துன என்டியள்..ஆக மொத்தத்திலை.. என்ன எழுதிறியளென்டு உங்களுக்கே தெரியாம எழுதிறியள்..நீங்கள் சேது இல்லையென்டுறியள்..சேதுவைப் போல எழுத்துப் பிழை விடுறியள்..பிபிஸி யிலயிருந்து போட்டோவப் போடுறியள்... எல்லாம் செஞ்சு கொண்டு பெற்றோல் பம்பு,கள்ள மட்டை,பருப்பு என்டுறியள்.. ஏதோ நடத்துறதா எழுதியிருக்கியள்..நிறையத்தான் தெரியும் போலை ! - sun - 09-19-2003 நான் சேது என்று சொன்னால் மோகன் நம்ப மாட்டார் காரனம் மோகன் அவரை யாழ் பக்கமே வராமல் பன்னியுள்ளார். நான் சேது இல்லை என்டால் இங்கை நீங்கள் நம்புறதா காணம். அப்ப என்ன பேரு வைக்கலாம்.? முகமட்டே சொல்லப்பா? கட்டிலிலே தொட்டிலிலே கற்கூசிலே எல்லாம் போச்சு நினைப்புத்தான் பிளைப்பை கெடுக்கிறது. சேதுவுடன் இலன்டனில் தொடர்பு கொள்ள தணிக்கைஅல்லது தணிக்கை - vaiyapuri - 09-19-2003 வையாபுரியைத்தேடி அலையுறவனுகட லிஸ்ட்டுல லேட்டஸ்ட் நீங்கள்தான் போலை..தேடுறதத் தேடுறியள்..யாரையும் யாரின்ட சதந்திரத்தையும் பாதிக்காமல் தேடுங்கோ...எவன்டையும் வீட்டை தேடிப்பாத்துக்கொண்டிருக்காதைங்கோ.. உங்கன்ட மனசாட்சியைத் தொட்டுப் பாருங்கோ.. அடுத்தது உங்களுக்குப் பதில் தர முதல் உங்களைப் பற்றி அறியனுமுங்கோ..முடிஞ்சா எதாவது க்ளு கொடுங்கோ...நீங்கள் பெரிய தைரியசாலியல்லோ.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sun - 09-19-2003 பளைய றேவர் காரிலை திரிகிறன் வீட்டு அமைப்பு பெட்டி இது காணாதோ? தணிக்கை இலங்கை ஆமர்வீதியில் நடந்தது. - vaiyapuri - 09-19-2003 அட..திரும்ப திரும்ப சேதுவின்ட சகா என்டுறியள்..அப்ப நேரா விசயத்துக்கு வாங்கோவன்.. வந்தியளா..எழுதுறத எழுதினியளா..பதில் வந்தா திருப்பியெழுதுங்கோ..உங்கன்டை கருத்தில வெட்டவேண்யெத வெட்டி சிவப்பு மை புூசி நிப்பாட்ட வேண்டிய நேரத்துல நிப்பாட்டிப் போடத்தான் மோகன் இருக்காரு. தந்தத் தந்தியள்..ஹென்டிக்கு காசு கூடப்போகும் அண்ணை..லேன்ட் லைன் இல்லியோ.... - vaiyapuri - 09-19-2003 Quote:பளைய றேவர் காரிலை திரிகிறன் இப்புடியும் ஒரு கார் வந்ததோ என்டு தெரியல்லை பாருங்கோ..அது சரி நீங்கள் திரியிறதை திரிங்கோ..உங்கன்ட டெலிபோன் நம்பர..இல்லையன்டால் உங்கன்ட வானொலி அனுபவங்கள சொல்லுங்கோவன்...யாருன்டு பாக்கறதுக்கு.... - sun - 09-19-2003 ஜ பீ சீ இல வர்தக (ப்) பிரிவு ஈ ரீ பி சீ யிலை காதல் பிரிவு ரீ பீ சியிலை அடி வாங்காத குறை மட்டும்தான் அதுவும் மிகவிரைவில் கிடைக்கும் என்பதில் சந்தேகம் தேவை இல்லை - sun - 09-19-2003 தம்பி பஞ்சிகாவத்தையிலை வியாபாரம் அதை நிறுத்தி இலன்டனுக்கு எடுக்க எடுத்த முயற்ச்சியும் தோல்வி? |