Yarl Forum
பொதுவறிவுப் போட்டி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பொதுவறிவுப் போட்டி (/showthread.php?tid=487)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11


- Puyal - 04-22-2006

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானிற்கும் இடையேயான எல்லைக் கோட்டின் பெயர் என்ன?


- kavithaa - 04-22-2006

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானிற்கும் இடையேயான எல்லைக் கோட்டின் பெயர் என்ன?
Durand Line


- kavithaa - 04-22-2006

தமிழ் நாட்டில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?


- Puyal - 04-23-2006

கவிதா உங்களின் பதில் சரி முயற்சிக்குப் பாராட்டுக்கள்.


- Puyal - 04-23-2006

தமிழ் நாட்டில் மொத்தமாக உள்ள மாவட்டங்கள் 30. பதில் சரியா?


- kavithaa - 04-23-2006

புயல் உங்கள் பதில் சரி பாராட்டுக்கள்


- suren_16 - 04-25-2006

[size=15]Sydney Towerன் உயரம் என்ன


- shanmuhi - 04-25-2006

suren_16 Wrote:Sydney Towerன் உயரம் என்ன


305 Á£ð¼÷.


- suren_16 - 04-25-2006

[size=15]வாழ்த்துக்கள் shanmuhi சரியான விடை


- Puyal - 04-25-2006

சீனா சென்ற முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் யார்?


- suren_16 - 04-25-2006

[size=15]நேருவின் மகள் இந்திராகாந்தி
பதில் சரியா?


- Puyal - 04-26-2006

சுரேன் இந்திராகாந்தி எந்தக் காலத்திலும் இந்தியக் குடியரசுத் தலைவராக இருக்கவில்லை, பதில் தவறு மீண்டும் முயற்சிக்கவும்


- kavithaa - 04-26-2006

சீனா சென்ற முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் யார்?



R. Venkataraman


- suren_16 - 04-26-2006

[size=15]26.1.1950 முதல் 13.5.1962 வரை Dr. Rajendra Prasad
விடை சரியா?


- suren_16 - 04-26-2006

[size=15]மன்னிக்கவும் அவர் அல்ல Dr. Sarvepalli Radhakrishnan 13.5.1962 முதல் 13.5.1967 வரை


- Puyal - 04-26-2006

kavithaa Wrote:சீனா சென்ற முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் யார்?



R. Venkataraman
சரியான பதில் கவிதா முயற்சிக்குப் பாராட்டுக்கள்


- Puyal - 04-26-2006

suren_16 Wrote:மன்னிக்கவும் அவர் அல்ல Dr. Sarvepalli Radhakrishnan 13.5.1962 முதல் 13.5.1967 வரை
சுரேன் உங்களின் பதில் தவறு, சரியான பதில் கவிதாவால் வழங்கப்பட்டுள்ளது. முயற்சிக்குப் பாராட்டுக்கள்.


- suren_16 - 04-27-2006

[size=15]இதுவரை இந்தியா பெற்ற நோபல் பரிசி எண்ணிக்கை எவ்வளவு?

அன்னை தெரேசா உட்பட.


- shanmuhi - 04-27-2006

suren_16 Wrote:இதுவரை இந்தியா பெற்ற நோபல் பரிசி எண்ணிக்கை எவ்வளவு?

அன்னை தெரேசா உட்பட.

8


- suren_16 - 04-27-2006

shanmuhi Wrote:
suren_16 Wrote:இதுவரை இந்தியா பெற்ற நோபல் பரிசி எண்ணிக்கை எவ்வளவு?

அன்னை தெரேசா உட்பட.

8
[size=15]மன்னிக்கவும் உங்கள் பதில் தவறு.