![]() |
|
ஜேர்மனி செய்திகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: ஜேர்மனி செய்திகள் (/showthread.php?tid=8411) |
- Vasampu - 10-23-2005 1992 இல் ஜேர்மன் சென்ற செல்வகுமாருக்கு அங்கு வதிவிட உரிமை கிடைத்த போதும் தனது மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் அங்கு அழைக்க விரும்பவில்லை. இதனால் விசனமடைந்த மனைவி கடந்த வருடம் சுற்றுலா விசாவில் ஜேர்மன் சென்று கணவனின் செயலை வன்மையாகக் கண்டித்ததுடன் இது குறித்து ஜேர்மன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப் போவதாகவும் மிரட்டியதையடுத்து இவ்வருடம் மார்ச் மாதம் தனது மனைவியையும் 3 பிள்ளைகளையும் ஜேர்மனுக்கு அழைத்திருந்தார். முகத்தார் நீங்கள் தந்த செய்தியில் மேலே சுடடிக் காட்டப்பட்ட பகுதியை ஒரு முறை படித்துப் பாருங்கள். கொஞ்சம் இடிக்கிறது. எதற்கும் சரியான தகவல் அறிந்தவர்கள் இதுபற்றித் தெரிந்திருந்தால் விபரம் தரவும் - RaMa - 10-24-2005 :?
- கரிகாலன் - 10-24-2005 தமிழன் காட்டுமிராண்டி என்ற பெரியாரின் கூற்றை நிருபித்துவிட்டார். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அவருக்கு எனது வாழ்த்துக்கள் :evil: :evil: - Vasampu - 10-24-2005 மேலே குறிப்பிடப்பட்ட செய்தி எந்தளவு உண்மையென்று உறுதிப்படுத்தாமலேயே எல்லோரும் மனம் போனபடி கருத்தெழுதுகின்றீர்கள். இப்படியொரு சம்பவம் உண்மையில் ஜேர்மனியில் நடந்திருந்தால் இங்குள்ள ஊடகங்களுக்கு தெரியாமல் போயிருக்குமா?? இது என்ன சாதாரண விடயமா?? :roll: :?: :roll: :?: முதலில் நாம் எப்போது திருந்தப் போகின்றோம். - MUGATHTHAR - 10-24-2005 தம்பி வசம்பு தினக்குரலிலை வாசிச்ச செய்தியை ஏன் இணைத்தனான் எண்டால் களத்தில் இருக்கும் ஜேர்மனி உறவுகள் சரியான தகவல்களைத் தருவார்கள் எண்டுதான் ஏற்கனவே தினக்குரல் செய்திகளில் நம்பிக்கையில்லாமல் போய் கொண்டிருக்கிறது இதுவும் அதுமாதிரி எதாவதெண்றா?????; - nirmala - 10-24-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- nirmala - 10-24-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- sri - 10-25-2005 Vasampu Wrote:1992 இல் ஜேர்மன் சென்ற செல்வகுமாருக்கு அங்கு வதிவிட உரிமை கிடைத்த போதும் தனது மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் அங்கு அழைக்க விரும்பவில்லை. இதனால் விசனமடைந்த மனைவி கடந்த வருடம் சுற்றுலா விசாவில் ஜேர்மன் சென்று கணவனின் செயலை வன்மையாகக் கண்டித்ததுடன் இது குறித்து ஜேர்மன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப் போவதாகவும் மிரட்டியதையடுத்து இவ்வருடம் மார்ச் மாதம் தனது மனைவியையும் 3 பிள்ளைகளையும் ஜேர்மனுக்கு அழைத்திருந்தார். இந்த சம்பவம் உண்மைதான். இறந்த பெண்ணின் சகோதரி ஒருவர் இங்கு ஜேர்மனியில் வசிக்கின்றார் அவர்கள்தான் முதலில் சுற்றுலா வீசாவில் இங்கு அழைத்திருந்தார்கள். பின் கணவருடன் ஒன்று சேர்த்துவிட்டார்கள். - Vasampu - 10-25-2005 தகவலுக்கு நன்றி சிறி ! இச்சம்பவம் பற்றிய மேலதிக விபரங்களையும் தரலாமே. ஒரு தந்தை தனது மனைவி பிள்ளைகளை கொலை செய்யுமளவிற்கு வந்தாரென்ரால் ஒன்று அவருக்கு வேறு தொடர்பு இருக்க வேண்டும் அல்லது மனைவியில் சந்தேகமிருக்க வேண்டும். அல்லது அவருக்கு மனநோய் முற்றியிருக்க வேண்டும். அத்துடன் இச்செய்தி எப்படி இங்குள்ள ஊடகங்களுக்குத் தெரியாமல் போனது. எனவே உங்கள் விபரமான பதிலை எதிர்பார்க்கின்றேன். - sri - 10-25-2005 வசம்பு இச்சம்பவம் பற்றிய மேலதிக விபரங்களை தற்போது கூறமுடியாதுள்ளது மன்னிக்கவும் - Rasikai - 10-25-2005 வர வர மனிதர் மிருகமாக மாறுகிறார்கள். :evil: :evil: :evil: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- அனிதா - 10-25-2005 Rasikai Wrote:வர வர மனிதர் மிருகமாக மாறுகிறார்கள். :evil: :evil: :evil: ம்ம்ம்ம்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- AJeevan - 11-14-2005 <b>ஜெர்மனியில் முக்கிய எதிர்கட்சியுடன் இணைந்து கூட்டாட்சி அமைக்க கிருத்துவ ஜனநாயகக் கட்சி முடிவு</b> <img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/11/20051114155254051114_cdu.jpg' border='0' alt='user posted image'> ஜெர்மானியில் தேர்தலில் தனக்கு எதிராக போட்டியிட்ட சமூக ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அமைப்பது என்று கிறித்துவ ஜனநாயகக் கட்சி முடிவு செய்துள்ளது. பெர்லினில் நடைபெற்ற கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் சிறப்புக் கூட்டதில் பங்கு கொண்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்த முடிவுக்கு ஆதரவளித்தனர். ஜெர்மனியின் அடுத்த சான்சிலராக பொறுப்பெற்கவுள்ள கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஏன்ஜெலா மார்கெல், கூட்டணி ஆட்சி அமைப்பதுதான், தற்போதுதைக்கு சிறந்த வழி என்று தெரிவித்தார். கூட்டணி ஆட்சி குறித்து சமூக ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் தங்கள் கட்சியினரிடம் கார்ல்ஸ்ரூஹ் நகரில் வாக்கெடுப்பு நடத்தவுள்ளனர். சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவரான பிரான்ஸ் முன்தபெரிங் எவ்வித முக்கியத்துவமும் இல்லாமல் எதிர்கட்சியில் இருப்பதை விட அரசில் பங்கு பெறுவதால் கட்சிக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். -BBC tamil - Mathan - 11-23-2005 ஜெர்மனி: தமிழ் பெண்ணை கொலை செய்த தமிழ் வாலிபர் ஜெர்மனியில் தேவாலயம் ஒன்றில் தமிழ்ப் பெண்னைக் கொலை செய்த இலங்கைத் தமிழர் மீதான வழக்கு விசாரணை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. பெர்லின் நகரின் ஸ்டர்ட்கார்ட் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழ் வழிபாடு நடந்து கொண்டிருந்தது. இதில் சுமார் 65 இலங்கைத் தமிழர்கள் பங்கேற்றிருந்தனர். அப்போது வாளுடன் உள்ளே நுழைந்த தமிழ் வாலிபர் ஒருவர் அங்கிருந்த 43 வயது தமிழ்ப் பெண்ணை வெட்டிக் கொலை செய்தார். சமுராய் வாளுடன் அவர் நடத்திய தாக்குதலில் மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். தனக்கு பெண் கொடுத்த மறுத்ததால் ஒரு குடும்பத்தினரைக் குறி வைத்து அவர் அந்தத் தாக்குதலை நடத்தினார். இப்போது சிறையில் உள்ள அவர் மனரீதியில் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்ததால், அவரை மன நோயாளிகள் மையத்தில் அடைக்க ஸ்டர்ட்கார்ட் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந் நிலையில் தேவாலயத்தில் அவர் நடத்திய கொலை வழக்கு விசாரணை அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. Thats Tamil - Vaanampaadi - 11-23-2005 http://aolsvc.news.aol.com/news/article.ad...122120709990010 உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள். - shobana - 11-26-2005 நாட்டில ரொம்ப முக்கியமா நிறைய நல்ல விசயங்கள் நடக்குது ஆனா நம்ம இனத்தவருக்குத்தான் வெட்டு குத்து என செய்கினம் ரொம்ப வேதனையான விடயம் - sinnappu - 11-26-2005 shobana Wrote:நாட்டில ரொம்ப முக்கியமா நிறைய நல்ல விசயங்கள் நடக்குது ஆனா நம்ம இனத்தவருக்குத்தான் வெட்டு குத்து என செய்கினம் ஓ அப்பிடியே :oops: :oops: :oops: :oops: :oops: :oops: கடவுளே எங்கட ஆக்கள் செய்யினமே வெட்டு குத்தை நான் நினைச்சுக்கூட பாக்கேல்லை
- samsan - 11-26-2005 மதன் தாங்கள் கூறியதகவலில் ஒரு சின்னத்திருத்தம். பெர்லின் நகரில் ஸ்டர்ட்கார்ட் தேவாலயத்தில் இல்லை. இச்சம்பவம் நடந்தது. ஸ்டுட்காட் நகரில் இருக்கும் ஒரு தேவாலயத்தில்தான். - sinnappu - 11-27-2005 samsan Wrote:மதன் தாங்கள் கூறியதகவலில் ஒரு சின்னத்திருத்தம். பெர்லின் நகரில் ஸ்டர்ட்கார்ட் தேவாலயத்தில் இல்லை. இச்சம்பவம் நடந்தது. ஸ்டுட்காட் நகரில் இருக்கும் ஒரு தேவாலயத்தில்தான். <b>ம்கூம் அதுவும் இல்லை ராசா அந்த மதம் மாத்திற கூட்டங்கள் கூடுற ஒரு சபையில (அவர்களுடைய முறையின் படி யாரும் பாதிரி ஆகலாம் கொஞ்சம் பைபிள் தெரிஞ்சா) சிலநேரங்களில் நாளை புதிதா சாட்றீபாஸ்டர் உம்மட வீட்டு டோர் ஐ ரச் பண்ணுவார் கேர்புல் :wink: :wink: :wink: :wink: </b> - sri - 12-26-2005 ஜேர்மனியில் லன்டோ (LANDAU) என்னும் இடத்தில் 4 பிள்ளைகளின் பெற்றோர் மர்மமான முறையில் இறந்து உள்ளார்கள். விபரம் தெரிந்தவர்கள் கூறவும் |