Yarl Forum
புதிய வானொலி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: புதிய வானொலி (/showthread.php?tid=8185)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

- ganesh - 09-18-2003

தயவு செய்து வன்முறையை இந்த கருத்துக்களத்தின் மூலம் வளர்க்காதீ;கள் எங்களுக்குள் சண்டையை வேண்டாம்
இக்கருத்துக்களத்தை எமதுநாட்டில்
அல்லலுறும் எமது பெற்றோர்கள்
உற்றார்கள் உறவினர்கள் சிறுவர்கள் ஆகியோரின் மேம்பாட்டிற்காக பயன்படுத்துங்கள்
ஏன் எங்களுக்குள் சண்டை ஐனநாயக நாட்டில் யாரும் எதுவும்
செய்யலாம் ஆனால் வன்முறை வேண்டாம்

- ganesh - 09-18-2003

வன்முறை எங்களது கலாச்சரத்தில் ஒன்றா?

- Mathivathanan - 09-18-2003

ganesh Wrote:வன்முறை எங்களது கலாச்சரத்தில் ஒன்றா?
மலரவன்.. சேது.. ப.மதி போன்றவர்களை கேட்டுப்பாருங்கள். விடை கிடைக்கலாம். நாமிருப்பது ஜனநாயக நாடு என்பதே தெரியாதவர்கள் இவர்கள்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- ganesh - 09-18-2003

கோசோவோ சண்டைநடந்போது
நெதர்லாந்தில் போட்டியாக இயங்கி
வந்த சகல தொலைக்காட்சிகளும்
ஒன்று சேர்ந்து அந்தநாட்டுமக்களுக்காக கோடிக்கணக்கான பணத்தை சேர்த்து அனுப்பியது ஆனால் எமதுஊடகங்களால் ஏன் அப்படி செய்ய முடியாது?

- ceylontamil - 09-18-2003

ganesh Wrote:தயவு செய்து வன்முறையை இந்த கருத்துக்களத்தின் மூலம் வளர்க்காதீ;கள் எங்களுக்குள் சண்டையை வேண்டாம்
இக்கருத்துக்களத்தை எமதுநாட்டில்
அல்லலுறும் எமது பெற்றோர்கள்
உற்றார்கள் உறவினர்கள் சிறுவர்கள் ஆகியோரின் மேம்பாட்டிற்காக பயன்படுத்துங்கள்
ஏன் எங்களுக்குள் சண்டை ஐனநாயக நாட்டில் யாரும் எதுவும்
செய்யலாம் ஆனால் வன்முறை வேண்டாம்

Ganesh,

I am agreed with your idea, very good, keep it up.

Nantry

- Manithaasan - 09-19-2003

<b>மதியின் கருத்திலிருந்து</b>
Quote:நீங்கள் ஒண்டாப் படுத்து.. எழும்பி.. சமைச்சு.. சாப்பிட்டு.. அடிபுடிப்பட்டிருக்கிறியளாக்கும். அப்ப அந்தநேரம் அவர் கடத்தல் செய்யேல்லை மிரட்டேல்லை.. களவெடுக்கேல்லை.. ஏமாத்தேல்லை.. சுத்துமாத்துச் செய்யேல்லை.. இப்பத்தான் செய்யிறாராக்கும்.. உங்கள் கதை அப்பிடித்தான் போகுது..

சுயநலத்திற்காக ஒன்றுசேர்ந்தவர்கள் தொடர்ந்து நண்பர்களாயிருப்பது சாத்தியமற்றதே.; சுயநலம் ஒவ்வொருவரிடமும் முன்னிலை; வகிக்க தாமாகப் பிரிவர்..பிரிந்தபின் தகுதியுள்ளவன் தானான முன்னேறுவான் தகுதிகள் அவரவர் தன்மையைப் பொறுத்ததுதானே. சுயநல நண்பர்கள் கூடுவர் பிரிவர் ..அஐதயேன் நமக்கு..

- Mathivathanan - 09-19-2003

ceylontamil Wrote:[quote=ganesh]தயவு செய்து வன்முறையை இந்த கருத்துக்களத்தின் மூலம் வளர்க்காதீ;கள் எங்களுக்குள் சண்டையை வேண்டாம்
இக்கருத்துக்களத்தை எமதுநாட்டில்
அல்லலுறும் எமது பெற்றோர்கள்
உற்றார்கள் உறவினர்கள் சிறுவர்கள் ஆகியோரின் மேம்பாட்டிற்காக பயன்படுத்துங்கள்
ஏன் எங்களுக்குள் சண்டை ஐனநாயக நாட்டில் யாரும் எதுவும்
செய்யலாம் ஆனால் வன்முறை வேண்டாம்

Ganesh,

I am agreed with your idea, very good, keep it up.

Nantry

I agree with your idea, very good, keep it up.

Thanks.

பிழை திருத்தியுள்ளேன் நன்ட்றை.. மன்னிக்கவும் சிலோன்தமிழ்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நன்றி

- sun - 09-19-2003

சிலோன்தமிழ் ஒரு பட்டய கணக்காளன்.
வர்த்தக முதலை.
வானொலி அறிவிப்பாளன்.

இது தணிக்கை பொயிலை வித்த கதைமாதிரி கிடக்கு மதி

- Mathivathanan - 09-19-2003

[quote=sun]சேதுவின் மறு உருவம்.????

மோகன் ஆன்ச

மோகன்.. Answer this question please..? Thanks.
உங்களுக்கும்தான் விருதுப்பத்திரிகையாள சேதுசன்.. பிழை திருத்தியுள்ளேன்.. இங்கிலிப்பீஸ்.. இலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றியுள்ளேன்.

நன்றி

- sun - 09-19-2003

sun Wrote:சேதுவின் மறு உருவம்.????

மோகன் ஆன்ச ரு திஸ் குயஸ்சன் பிலீஸ்?

He is in london Now. going to Jaffna.

- sun - 09-19-2003

பாவம் சேது.
இலனியும் இல்லை கோம்பையும் இல்லை நக்க.

- sun - 09-19-2003

சேது என்பவருக்கு எதிராக கருத்து தந்த சீமான் மிகப்பெரும் நகைச்சுவையை இங்கு 6000 மயில்களுக்கு அப்பால் இருந்து தரப்போகின்றான் பொறுத்திருந்து பாருங்கோ?

- Mathivathanan - 09-19-2003

sun Wrote:
sun Wrote:சேதுவின் மறு உருவம்.????

மோகன் ஆன்ச ரு திஸ் குயஸ்சன் பிலீஸ்?

He is in london Now. going to Jaffna.

He is in London, going to Jaffna.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- sun - 09-19-2003

இது பறையமறைஞ்சகதை.

இந்த மூஸ்தபாவின் வீட்டிற்கு நடினன் என்பவர் போனார்.
அவரை புதினம் எடுத்துவரும்படி நான் அனுப்பினேன்.

போனார் போனார் போய் வந்தார்.

மது போதையில் வந்தார்.
சொன்னார் போதையில் சொன்னார்.

அந்த காண்...தணிக்கை தலையிலைதானாம் குண்டு.

அந்த அப்பாவியின் தலையில்? அப்பாடா?
பாவம் முஸ்தபா தானே எடுத்துப்போட்டு அவனின் தலையிலைபோட்டு அவனை பொலிசிடம் கொடுத்து நாட்டுக்கு அனுப்பவோ?

நல்லாத்தான் நாடகம் நடக்குது.

இந்தா வருகிறன் பார் என்டாராம் வந்துதான் என்ன கடன்காறருக்கு கொடுக்க காசு இல்லை என்டு மிரட்டுறார் தணிக்கை ஒரு காலமும் விட்டுப்போகாது.

தணிக்கை

எனக்கு பிள்ளைகள் இருக்கு மறந்துவிடாதே.
நானும் அப்பாதான்.

- sun - 09-19-2003

சேது என்பவர் இலன்டனில் நிக்கும்போது ஏன் மற்றவர் தலையில் குண்டு போடவேன்டும்?
பணிப்பாளருக்கு அவர்மீது பயமா?

ஓஓஓஓஓஓஓஓஓஓஓ
அவருக்க வீசா இருக்கு அவரை காட்டி கொடுக்க முடியாது அப்படியா சங்கதி.

- Mathivathanan - 09-19-2003

sun Wrote:இது பறையமறைஞ்சகதை.

இந்த மூஸ்தபாவின் வீட்டிற்கு நடினன் என்பவர் போனார்.
அவரை புதினம் எடுத்துவரும்படி நான் அனுப்பினேன்.
புதினம் எடுக்க அனுப்புறியள். அவரின்ரை வானொலிக்கு நல்லாப் பயப்படுறியள்போலை. நேரா கதைக்கவேண்டியதை ஒற்றர் அனுப்பிச் சேகரிக்கிற அளவிலை அந்த வானொலியிலை கன விஷயமிருக்குப்போலை. விளம்பரம் அந்தமாதிரிச் செய்யிறியள்.. முன்னேறீடுவியள்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Manithaasan - 09-19-2003

<b>நூற்றுக்கு நூறு சரியான மதியின் ஊகம்</b>
Quote:மோகன்.. Answer this question please..? Thanks.
உங்களுக்கும்தான் விருதுப்பத்திரிகையாள சேதுசன்.. பிழை திருத்தியுள்ளேன்.. இங்கிலிப்பீஸ்.. இலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றியுள்ளேன்.

B&h..Oslo..Sun இது இன்னும் சரியாக இருக்கும்.,சரியா மதி?

- sun - 09-19-2003

[quote="Manithaasan"]<b>நூற்றுக்கு நூறு சரியான மதியின் ஊகம்</b>
Quote:மோகன்.. Answer this question please..? Thanks.
உங்களுக்கும்தான் விருதுப்பத்திரிகையாள சேதுசன்.. பிழை திருத்தியுள்ளேன்.. இங்கிலிப்பீஸ்.. இலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றியுள்ளேன்.

B&h..Oslo..Sun...sethu இது இன்னும் சரியாக இருக்கும்.,சரியா மதி?[/

- sun - 09-19-2003

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- ceylontamil - 09-19-2003

sun Wrote:பாவம் சேது.
இலனியும் இல்லை கோம்பையும் இல்லை நக்க.

Two letters in Tamil name but in English only three letters called SUN. He has lots of new ideas but can not implement because he has not got enough time for that IT field man and Studied at Southbank Polytechnic now is called Southbank University.
-------------------------------------------------------
Dear Mohan,

Sun was banned two days ago now you have readmitted him again, why?

If you allow Sun again, please re-allow SETHU to Yarl to express his view.