![]() |
|
ஈழ இந்திய புரிந்துணர்வு - கருத்துப்பகிர்வு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: ஈழ இந்திய புரிந்துணர்வு - கருத்துப்பகிர்வு (/showthread.php?tid=782) |
- Luckyluke - 02-23-2006 காவடி, நான் ஒரு நாள் பதில் அளிக்கவில்லை... இங்கிருப்பவர்களின் கருத்துகளை கவனியுங்கள்... இவர்கள் இந்தியாவையோ, தமிழர்களையோ நேசிப்பவர்கள் என்று இனியும் கருதுகிறீர்களா? நடுவில் ஜோக்கர் 'வெங்காய ஆருரான்' வேற.... - Birundan - 02-23-2006 Luckyluke Wrote:காவடி, முதலில் நீ பிறரை நேசிக்கப்பழகு, பின் பிறர் உன்னை நேசிப்பார்கள். :wink: :wink: :wink: - Aaruran - 02-23-2006 Luckyluke Wrote:காவடி, [size=14]இந்தியாவை நேசிக்க வேண்டுமென்பது எந்த இலங்கைத்தமிழருக்கும் ஒரு விதியல்ல. தமிழர்களை நேசிப்பதென்ற உணர்வு தானாக வருவது, ஒவ்வொரு தமிழனுக்கும் வரவேண்டும், உண்மையான தமிழனாக இருந்தால் வரும். ஈழத்தமிழர்களை ஏளனம் செய்பவர்களுக்கும், அவர்களின் தலைமையின் மீது தருணம் கிடைக்கும் போதெல்லாம் கறை பூசுபவர்களுக்கும் இது புரியாது, அதுமட்டுமல்ல அவர்களுக்கு ஒவ்வொருவரின் எழுத்து நடையிலிருந்து மற்றவர்களை அடையாளம் தெரிந்து கொள்ளவும் முடியாது. அப்படியானவர்கள் தான் குழம்பிப் போய், மற்றவர்களையும் குழப்புவார்கள். அப்படியான குழப்பநிலையில் தான் புலம்புகிறார் <b>'லக்கிலுக் தங்கராசு</b>' <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- காவடி - 02-23-2006 தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எந்த ஒரு சர்வதேச ஆயுத அமைப்பினரும் இந்திய மாவோயிட் ஆயுதக் குழுவினருக்கும் இடையே எதுவித தொடர்பும் இல்லை என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் ராய்ப்பூரில் மாவோயிட் ஆயுதக் குழுவினர் ஆதிக்கம் உள்ள மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகள் கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர், உத்திரப்பிரதேசம், ஒரிசா, மத்திய பிரதேசம் மற்றும் மகாராட்டிரம் மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்துப் பேசிய இந்திய உள்துறை அமைச்சக சிறப்புச் செயலாளர் ஏ.கே. மித்ரா கூறியதாவது: மாவோயிட் ஆயுதக் குழுவினரது பிரச்சனை என்பது சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டும் அல்ல. அது பயங்கரவாதம் மற்றும் மாநிலங்களிடையேயான பிரச்சனையும் ஆகும். சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்திய அரசுக்குச் சொந்தமான வெடிமருந்து கிடங்கு மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் ஆயுதக் குழுவினர் வைத்திருந்த 650 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அம்மாநிலத்தில் மாவோயிட் ஆயுதக் குழுவினரது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அனைத்துப் பாதுகாப்புப் படையணிகளும் குவிக்கப்பட்டுள்ளன என்றார் மித்ரா. - Raguvaran - 02-24-2006 rajathiraja Wrote:<b>திரு காவடி காவடி Wrote:தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எந்த ஒரு சர்வதேச ஆயுத அமைப்பினரும் இந்திய மாவோயிட் ஆயுதக் குழுவினருக்கும் இடையே எதுவித தொடர்பும் இல்லை என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. நீங்கள் இனிமேல் வைக்கின்ற எவ்வித குற்றச்சாட்டுக்களிற்கும் நாம் பதில் அளிக்க தேவையில்லை தானே? அத்துடன் உமது நாட்டு செய்திகளை வைத்து எவ்வித முடிவுகளையும் எடுக்கமாட்டோம்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- காவடி - 02-24-2006 Quote:புலிகள் இந்திய தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக உள்ள செய்திகள் பொய்யா இருந்தால் எங்களுக்கு எந்த விதமான் நெருடல்களும் இல்லை. Quote:தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எந்த ஒரு சர்வதேச ஆயுத அமைப்பினரும் இந்திய மாவோயிட் ஆயுதக் குழுவினருக்கும் இடையே எதுவித தொடர்பும் இல்லை என்று இந்திய அரசு அறிவித்துள்ளதுஆகவே ராஜா உங்கள் சந்தேகங்களுக்கு புலிகள் பதில் சொல்லாவிடினும் இந்திய அரசு சொல்லியிருக்கிறது என நினைக்கிறேன். இப்போ உங்களுக்கு எந்த நெருடல்களும் இல்லைத்தானே! - வர்ணன் - 02-24-2006 காவடி Wrote:Quote:புலிகள் இந்திய தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக உள்ள செய்திகள் பொய்யா இருந்தால் எங்களுக்கு எந்த விதமான் நெருடல்களும் இல்லை.Quote:தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எந்த ஒரு சர்வதேச ஆயுத அமைப்பினரும் இந்திய மாவோயிட் ஆயுதக் குழுவினருக்கும் இடையே எதுவித தொடர்பும் இல்லை என்று இந்திய அரசு அறிவித்துள்ளதுஆகவே ராஜா உங்கள் சந்தேகங்களுக்கு புலிகள் பதில் சொல்லாவிடினும் இந்திய அரசு சொல்லியிருக்கிறது என நினைக்கிறேன். அட நீங்க வேற - புதுசா ஒரு நெருடல் இருக்குன்னு - இப்போ இல்லைனாலும்- கொஞ்சம் - லேட்டா-ஆரம்பிப்பாங்க - பொறுத்திருந்து பாருங்க -! 8) - காவடி - 02-24-2006 ம்.. இரண்டு வகையானோர் எமது போராட்டம் குறித்து தவறான புரிந்துணர்வும் விளக்கமின்றியும் அதனால் தவறான அபிப்பிராயமும் கொண்டு இருக்கின்றனர். ஒரு வகையானோர் ஏற்கனவே மனதளவில் புலியெதிர்ப்பை ஏற்படுத்திவிட்டு பின்னர் கதைப்பவர்கள். மற்றொருவகையினர் உண்மையிலேயே தெளிவில்லாமல், (உண்மையில் ஒரு பிறநாட்டைச் சேர்ந்தவரிடம் இயல்பில் அந்த தெளிவை நாம் எதிர்பார்க்க முடியாது.)தமது சந்தேகங்களை முன் வைப்பவர்கள். இரண்டாம் வகையினருக்கு தெளிவு படுத்த வேண்டியது நமது பொறுப்பே. அவர்களது ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஆணித்தரமாக ஆதார புூர்வமாக பதில்களை சொல்ல வேண்டும். ஒரு கட்டத்தில் அவர் எந்தப் பிரிவிi சேர்ந்தவர் என்று தெரிந்து விடும். அவர் முதலாமவர் எனில் பேசிப் பயனில்லை. இரண்டாமவர் எனில் சந்தேகங்களை தெளிவு படுத்த வேண்டும். இங்கே லக்கி லுக் மற்றும் ராஜா ஆகியோர் இரண்டாம் வகையைச் சார்ந்தவர்களாக இருக்க கூடும் என நான் இந்தக் கணம் வரை நம்புகிறேன். அதனால்த்தான் பொறுமையாக பதில் சொல்லி கொண்டிருக்கிறேன். - வர்ணன் - 02-24-2006 அப்பிடியா - ம்ம் - அப்போ இவர்கள் பேசிய ஒவ்வொரு தலைப்பையும் போய் பாருங்க -! எதுக்கு - பதில் சொல்லி - விளங்கபடுத்தி சும்மா ரைம் வேஸ்ட் பண்ணிகிட்டு -! 8) - paandiyan - 02-24-2006 காவடி Wrote:ம்.. இரண்டு வகையானோர் எமது போராட்டம் குறித்து தவறான புரிந்துணர்வும் விளக்கமின்றியும் அதனால் தவறான அபிப்பிராயமும் கொண்டு இருக்கின்றனர். இதில் வருந்தத்தக்கது என்னவெனில் இந்த இரண்டாம் வகையானவர்களிற்கு நாம் சரியான விளக்கம் கொடுத்தாலும் அதை எற்றுக்கொள்ளுவதென்பது அவர்களால் முடியாமல் ஊள்ளது. இப்படியானவர்களுக்கு எப்படி நாம் விளங்க வைப்பது. - Luckyluke - 02-24-2006 paandiyan Wrote:இதில் வருந்தத்தக்கது என்னவெனில் இந்த இரண்டாம் வகையானவர்களிற்கு நாம் சரியான விளக்கம் கொடுத்தாலும் அதை எற்றுக்கொள்ளுவதென்பது அவர்களால் முடியாமல் ஊள்ளது. இப்படியானவர்களுக்கு எப்படி நாம் விளங்க வைப்பது.பாண்டியன், வர்ணன், வெங்காய ஆரூரான் போன்றவர்கள் குட்டையைக் குழப்பாமல் இருந்தாலே போதுமானது.... காவடி, வசம்பு போன்று யதார்த்தத்தை உணர்ந்து தங்கள் மேல் குறையிருந்தால் ஒத்துக்கொள்ளும் உயர்ந்தவர்களால் தான் தமிழ் ஈழத்துக்கு எதிர்காலம் இருக்க முடியும் என நம்புகிறேன்..... - அருவி - 02-24-2006 காவடி Wrote:ம்.. இரண்டு வகையானோர் எமது போராட்டம் குறித்து தவறான புரிந்துணர்வும் விளக்கமின்றியும் அதனால் தவறான அபிப்பிராயமும் கொண்டு இருக்கின்றனர். நீங்கள் குறிப்பிடுபவர்கள் தம்மைச்சுற்றி ஒரு வேலிபோட்டுவிட்டு அதைத்தாண்ட மாட்டோம் என்று அடம்பிடிப்பவர்கள். நீங்கள் தலையால் நடந்தாலும் அவர்களை மாற்றப்போவதில்லை. - காவடி - 02-24-2006 ஐயாக்களுக்கு வணக்கம்! யாழ் களத்தில் இந்தியர் என நம்புகின்ற மக்களின் அவர்களின் தேசியம் சார் உணர்வகளை கொச்சைப்படுத்தி கருத்துக்கள் வந்தன தான். மறுப்பதற்கில்லை. ஆயினும் அதுபற்றி பேசினால் இருதரப்பிடமும் உள்ள பதில் நாமாகத் தொடங்கவில்லை என்பது தான். லக்கிலுக், மற்றும் ராஜா ஆகியோரின் போராட்டம் தொடர்பான கேள்விகளுக்கு நான் பதில் சொல்லியிருக்கிறேன். சில கேள்விகளுக்கான பதில்களில் தனக்கு திருப்பி இருப்பதாக லக்கிலுக் போன்றவர்களும் சொல்லியிருந்தனர். லக்கி, உங்களைச் சீண்டும் நடவடிக்கைகளால்தான் நீங்களும் பதிலுக்கு சீண்டுவது போன்ற கருத்துக்களை வைக்கிறீர்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? - Luckyluke - 02-24-2006 நிச்சயமாக... என்னைப் பொறுத்தவரை ஈழப்போராட்டத்தை கொச்சைப்படுத்துவதோ அல்லது புலிகள் எதிர்ப்போ என் நோக்கம் அல்ல.... என் தாய்நாடு அவமானப்படுத்தப்படும் போது தான் என் எதிர்ப்புகளை 'வாதத்துக்கு வாதம்' என்ற வகையில் வைக்க வேண்டியதாகிறது.... இங்கு சிலரும் அதைத்தான் விரும்புகிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு வந்துள்ளது.... - பிறேம் - 02-24-2006 உங்கள் கருத்துக்களை நீங்களே மீண்டும் படித்துப்பாருங்கள் அப்போதெரியும். எங்க படிக்கிறது அதில தான் பல நீக்கப்பட்டிருக்கே - அகிலன் - 02-24-2006 பிறேம் Wrote:உங்கள் கருத்துக்களை நீங்களே மீண்டும் படித்துப்பாருங்கள் அப்போதெரியும். எங்க படிக்கிறது அதில தான் பல நீக்கப்பட்டிருக்கே அதைத்தான் நிர்வாகம் அகற்றி விட்டதே பிறகு என்னத்தை படிக்க.! அவர்கள் வந்து வம்புக்கு இளுப்பார்கள் பிறகு எங்களில பிழை எண்டு ஒப்பாரி. இங்கு காவடி கருத்து சொல்லும் போது நாங்கள் அமைதியாக இருந்தோம் காரணம் கருத்து சொல்லமுடியாமல் அல்ல, அவரை ஆதரித்ததால். அடிக்கு அடிதான் சரியான பதில் அமைதிக்கு அமைதி, அவ்வளவுதான் - இவோன் - 02-25-2006 சரி.. உந்தப் பேச்சுவார்ததை எப்ப முடிவுக்கு வரும்? எப்ப கூட்டறிக்கை விடுவீர் காவடி.. ? சண்டையோ சமாதானமோ கெதியில சொல்லும் காவடி? எங்கட பொடியள் றெடியா நிக்கிறாங்கள்.. - kurukaalapoovan - 02-25-2006 அகிலன் அருவி, காவடியின் முயற்சியில் புரிந்துணர்விற்கு இன்னொரு சந்தர்ப்பத்தை குடுங்கோவன்? கைச்சாத்திட்டு 4 வருடத்திற்கு பிறகு அமுல்படுத்தல் பற்றி கதைக்க ஒரு சுற்று அல்ல இரண்டாம் சுற்றுக்கும் சம்மதிக்கிறார்கள். நீங்கள் அந்த பொறுமை விட்டுக் கொடுப்பில் ஒரு பகுதியை இங்கே? - அகிலன் - 02-25-2006 kurukaalapoovan Wrote:அகிலன் அருவி, காவடியின் முயற்சியில் புரிந்துணர்விற்கு இன்னொரு சந்தர்ப்பத்தை குடுங்கோவன்? நீங்கள் சொன்ன மாத்துக் கருத்துக்காக ஒதுங்கீட்டன். நண்றி வணக்கம்.!
- காவடி - 02-25-2006 பேச்சுவார்த்தைக்கு 2 நாட்கள் விடுமுறை. மீண்டும் திங்கள் 2ம் சுற்றுக்கள் ஆரம்பமாகும். கூட்டறிக்கைகள் இப்போ விடமுடியாது இவோன். |