![]() |
|
கடவுள் நம்பிக்கை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: கடவுள் நம்பிக்கை (/showthread.php?tid=6763) |
- kavithan - 08-31-2004 tamilini Wrote:குருவிகாள்.. அவர் ரொம்ப பிசியான ஆளு சும்மா எல்லாம் கு}ப்பிடாதேங்க ... <!--emo& இது தானே பிரச்சனையே.. குருவிகள் இதுக்குள்ளேயே கடவுளேயாம்... யாரன் கேட்டிடப்போயினம் ......... :wink: - vasisutha - 08-31-2004 கூப்பிட்டாலும் வருகினம் இல்லையே ஏன்? கடவுள்களின் வாகனங்கள் காணாமல் போயிட்டுதா? பேசாமல் BMW van ஒன்று எடுத்தால் எல்லா கடவுளும் சேர்ந்து வர வசதியா இருக்குமே. :mrgreen: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- tamilini - 08-31-2004 வசி அண்ணா ரொம்ப தான் கேலி உங்களுக்கு... ஒரு நாளைக்கு BMW ல வரும் போது தான் தெரியும்.....<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kavithan - 08-31-2004 vasisutha Wrote:கூப்பிட்டாலும் வருகினம் இல்லையே ஏன்? கடவுள்களின் வாகனங்கள் காணாமல் போயிட்டுதா? பேசாமல் BMW van ஒன்று எடுத்தால் எல்லா கடவுளும் சேர்ந்து வர வசதியா இருக்குமே. :mrgreen: <!--emo& சும்மா சும்மா நீங்கள் கூப்பிட்ட உடனை வந்தால் கடவுளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்..... இங்கௌ தான் இருக்கிறார் கடவுள்.... ஒரு BMW அனுப்பி விடுங்கோ அவர் வருவார் உங்கை என்ரை முகவரி தரவா அனுப்பிறதுக்கு.. படம் இல்லை.. Van.. ok :wink: - tamilini - 08-31-2004 Quote:என்ரை முகவரி தரவா அனுப்பிறதுக்கு.. படம் இல்லை.. Van.. okகவிதனின் முகவரிக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kavithan - 08-31-2004 tamilini Wrote:Quote:என்ரை முகவரி தரவா அனுப்பிறதுக்கு.. படம் இல்லை.. Van.. okகவிதனின் முகவரிக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு....! <!--emo& வசி வான் தருவதாக கதைத்ததால் கடவுளாக மாறுறது நல்லதாக பட்டுது அது தான் வேறு ஒன்றும் இல்லை வசிக்கு சொல்லிடாதைங்கோ.... :wink: - tamilini - 08-31-2004 சரி நான் சொல்லவில்லை.... ரொம்ப ரசியமாய் இருக்கும் கவலை படாதீர்கள்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sOliyAn - 09-01-2004 vasisutha Wrote:கூப்பிட்டாலும் வருகினம் இல்லையே ஏன்? கடவுள்களின் வாகனங்கள் காணாமல் போயிட்டுதா? பேசாமல் BMW van ஒன்று எடுத்தால் எல்லா கடவுளும் சேர்ந்து வர வசதியா இருக்குமே. :mrgreen: <!--emo&இதுக்கும் கடவுள்தான் அருள் தரவேணும்!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Thiyaham - 09-01-2004 கடவுள் இருக்கிறார் என்பதை நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்? இரண்டாம் நபர் சொல்லித்தானே தெரியும்.. அது ஓர் இனிமையான உணர்வு என்பதாலும் சிலவேளைகளில் இலாபம் வரும் என்பதாலும் அதைப்பற்றிய இரண்டாம் சிந்தனை இன்றி அதை அப்படியே ஏற்றுக்கொண்டீர்கள். கடவுளை தொட்டல் பார்த்தல் கேட்டல் மணத்தல் சுவைத்தல் விழுங்குதல் மூலமாக அறிய முடியுமா? இப்படி ஏதாவது கேள்விகள் கேட்டால் அதற்கு ஞானம் வேண்டும் என்று குதர்க்கமாக பேசுவார்கள். அப்படி ஞானம் உள்ளவர்களுக்கு கடவுள் தேவையில்லையே... :roll: - kavithan - 09-01-2004 அட அட.. இப்படி எல்லாம் ஈசியாய் வந்திட்டால் அவர் கடவுள் இல்லை.... ஜம்புலன்களையும் அடக்க்ய ஒரு நிலையில் தான் எம்மால் கடவுளை உணரமுடியும்.... ... அப்படி ஏலும் என்டால் செய்து பாருங்கோ.. அடக்கேக்கை கவனம்.. ஒண்டாய் அடங்கீடும் :wink: Quote:கடவுளை தொட்டல் பார்த்தல் கேட்டல் மணத்தல் சுவைத்தல் விழுங்குதல் மூலமாக - tamilini - 09-01-2004 தியாகமும் கடவுள் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார் பிறகென்ன.. அது தான் கடவுள்...! - Thiyaham - 09-01-2004 kavithan Wrote:ஜம்புலன்களையும் அடக்க்ய ஒரு நிலையில் தான் எம்மால் கடவுளை உணரமுடியும்.... ... அப்படி ஏலும் என்டால் செய்து பாருங்கோ.. அடக்கேக்கை கவனம்.. ஒண்டாய் அடங்கீடும் :wink: அப்படி என்றால் என்னை தவிர எல்லோரும் இஞ்ச அடக்கினவயளோ? - tamilini - 09-01-2004 இல்லை ஆனால் புலன்களை அடக்கி இறைவனை அடைவதற்கு (உணர்வதற்கு) பக்குவம் தேவை பக்குவத்தை அனுபவம் மு}லம் தான் பெறமுடியும்.. நாம் இப்போ இறைவனை நம்புறம் அனுபவம் பெற்று பக்குவம் அடைந்த நிலையில் இறைவனை காணலாம்...உணரலாம்.! - Thiyaham - 09-01-2004 அப்படி யாராவது கண்ட ஆக்கள் இருந்தால் என்னோட தொடர்பு கொள்ள சொல்லுங்கோ பிளீஸ்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 09-01-2004 அப்படியா தாராளமாக தகவல் தரமுடியும் ஆனால் நீங்கள் தான் தொடர்பு கொள்ள வேண்டும்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Thiyaham - 09-01-2004 கைவசம் நிறைய தொழில்கள் இருக்கின்றது என நினைக்கிறேன் <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> - tamilini - 09-01-2004 Quote:கைவசம் நிறைய தொழில்கள் இருக்கின்றது என நினைக்கிறேன்எல்லாத்தொழிலும் தெரியாது... நாலும் தெரியவேணும் என்டு நினைக்கிறம் அப்ப கிடைத்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம்..... - kavithan - 09-01-2004 Thiyaham Wrote:அப்படி யாராவது கண்ட ஆக்கள் இருந்தால் என்னோட தொடர்பு கொள்ள சொல்லுங்கோ அப்படி பக்குவமானவர்கள் தற்போது இந்த உலகத்தில் இருப்பார்களோ என்பது சந்தேகம் தான்.... :wink: - kavithan - 09-03-2004 Quote:எல்லாத்தொழிலும் தெரியாது... நாலும் தெரியவேணும் என்டு நினைக்கிறம் அப்ப கிடைத்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 09-05-2004 <b>"நீங்கள் மன்னிக்கும் மனப்பான்மை உடையவர்" </b>. |