![]() |
|
கேட்டதில் பிடித்தது.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: கேட்டதில் பிடித்தது.. (/showthread.php?tid=5651) |
- tamilini - 04-12-2005 Quote:சோமபானம் அருந்தியதாக சொன்னார்களே?<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தெரியாது ஸ்ராலின் தேடிப்பாக்கிறன்.. கிடைச்சால் போடுறன்.. கேட்டிருக்கிறன் அந்த பாட்டு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- stalin - 04-12-2005 tamilini Wrote:நன்றி-------------------------------------------------------ஸ்ராலின்Quote:சோமபானம் அருந்தியதாக சொன்னார்களே?<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 04-12-2005 [quote=stalin]தமிழினியாரே இந்த பாட்டு வரிகளேயும் முழுமையாக தெரிந்தால் எழுதிவிடுங்களேன் அதே நித்தி தான் பாடியது--------------------------------------------------------------------------------------------------------------------------------------------- -சின்ன மாமியே என் சின்ன மகள் எங்கே <b>இந்தப் பாடலைத் தடை செய்ய வேண்டும்...! காரணம் ஈழத் தமிழர்கள் மத்தியில் உள்ள மச்சான் - மச்சாள் திருமணம் செய்யும் வழக்கம் நிறுத்தப்பட வேண்டும்..! அது ஒரு வகையில் மனித அநாகரிகமும் பிறப்புரிமையியல் பாதகமும் கூட...அந்த வகையில் மச்சாளை நோக்கி படிக்கும் இப்பாடல் தடை செய்யப்பட வேண்டும்...!</b>
- tamilini - 04-12-2005 இங்கு நிறையப்பாடல்கள் இருக்கு முயன்று பாருங்கள் - tamilini - 04-12-2005 Quote:இந்தப் பாடலைத் தடை செய்ய வேண்டும்...! காரணம் ஈழத் தமிழர்கள் மத்தியில் உள்ள மச்சான் - மச்சாள் திருமணம் செய்யும் வழக்கம் நிறுத்தப்பட வேண்டும்..! அது ஒரு வகையில் மனித அநாகரிகமும் பிறப்புரிமையியல் பாதகமும் கூட...அந்த வகையில் மச்சாளை நோக்கி படிக்கும் இப்பாடல் தடை செய்யப்பட வேண்டும்...!<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- stalin - 04-12-2005 kuruvikal Wrote:[quote=stalin]தமிழினியாரே இந்த பாட்டு வரிகளேயும் முழுமையாக தெரிந்தால் எழுதிவிடுங்களேன் அதே நித்தி தான் பாடியது---------------------------------------------------------------------------------------------------------------------------------------------பரமேஸ் கோணஸ் இரட்டையார்களின். பொப் இசைப்பாடல் இது. மாலை நேர சந்தோஷ துள்ளிசைப்பாடல் கருத்தை பார்க்க கூடாது பொப் இசைக்கு வாயிலை வருகிறதெல்லாம் பாடுவார்கள் சுராங்கனி சுராங்கனி மாலு கெனவா இந்த பொப் இசை பாடல்வரி பின் இந்திய சினிமா பாடல்களில் பல்லவியாக பாவிக்கப்பட்டது----------------------------------------------ஸ்ராலின் - kuruvikal - 04-16-2005 stalin Wrote:[quote=kuruvikal][quote=stalin]தமிழினியாரே இந்த பாட்டு வரிகளேயும் முழுமையாக தெரிந்தால் எழுதிவிடுங்களேன் அதே நித்தி தான் பாடியது---------------------------------------------------------------------------------------------------------------------------------------------பரமேஸ் கோணஸ் இரட்டையார்களின். பொப் இசைப்பாடல் இது. மாலை நேர சந்தோஷ துள்ளிசைப்பாடல் கருத்தை பார்க்க கூடாது பொப் இசைக்கு வாயிலை வருகிறதெல்லாம் பாடுவார்கள் சுராங்கனி சுராங்கனி மாலு கெனவா இந்த பொப் இசை பாடல்வரி பின் இந்திய சினிமா பாடல்களில் பல்லவியாக பாவிக்கப்பட்டது அவர்கள் தான் இசைத் திருடர்களாச்சே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 04-23-2005 வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை வான் மதியும் நீரும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான் ஓஊஅ ஓஊஅ ஊஓஓஓஒ ஒயே (2) நிலை மாறினால் குணம் மாறுவார் - பொய் நீதியும் நேர்மையும் தேடுவார் - தினம் ஜாதியும் பேதமும் கூறுவார் - அது வேதன் விதியென்றோதுவார் மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் (வந்த நாள்) பறவையைக்கண்டான் விமானம் படைத்தான் (2) பாயும் மீன்களில் படகினைக்கண்டான் எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான் எதனைக்கண்டான் பணம்தனைப் படைத்தான் (2) மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் (வந்த நாள்) இன்பமும் காதலும் இயற்கையின் நீதி ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி பாரில் இயற்கை படைத்ததையெல்லாம் மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் ம் ஹ்ம் ம் ஹ்ம் (வந்த நாள்) பாடலை கேட்க - hari - 04-23-2005 ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன? கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...? வீடுவரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ? ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா? (வீடு) தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி பட்டினிக்குத் தீனி கெட்ட பின்பு ஞானி! (வீடு) சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான் வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான்! (வீடு) விட்டுவிடும் ஆவி பட்டுவிடும் மேனி சுட்டுவிடும் நெருப்பு சூனியத்தில் நிலைப்பு! (வீடு) பாடலை கேட்க - Eswar - 04-23-2005 என்ன மன்னா வாழ்க்கையே சோகமாப் போகுது போல காதல் ரோஜாவே - vasisutha - 05-11-2005 <img src='http://img.123greetings.com/thumbs/flwr_love/1011-12-27-1042.gif' border='0' alt='user posted image'> <b>படம்:</b> காதல் ரோஜாவே <b>பாடியவர்கள்: </b>SPB & சித்ரா <b>பாடலை கேட்க:</b> http://www.tamilsongs.net/page/build/album.../Kadhal_Rojave/ <b>ஆண்: [size=13][b]இ</b>ளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது? <b>பு</b>ரியாதோ இளம் பூவே உன் மோகம் வெறுப்பாக கண்ணில் நீர் வந்தது..! <b>ப</b>னி மூட்டம் வந்ததால் மலர்த் தோட்டம் நீங்கியே திசை மாறிப் போகுமோ தென்றலே? <b>கா</b>தல் ரோஜாவே.. பாதை மாறாதே நெஞ்சம் தாங்காதம்மா.. (<b>இ</b>ளவேனில்..) <b>எ</b>ன் மேனி நீ மீட்டும் பொன் வீணை என்று அந் நாளில் நீ தானே சொன்னது? <b>கை</b>யேந்தி நான் வாங்கும் பொன் வீணை இன்று கை மாறி ஏனோ சென்றது..! <b>எ</b>ன் போன்ற ஏழை.. முள்ளில் விழும் வாழை உண்டான காயம் ஆறக் கூடுமா? <b>கா</b>தல் ரோஜாவே கனலை மூட்டாதே.. <b>நீ</b> கொண்ட என் நெஞ்சை தந்தால் வாழ்த்துவேன்...! (<b>இ</b>ளவேனில்...) <b>க</b>ண்ணான கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி கல்யாண தீபம் ஏற்றினேன்...! <b>எ</b>ன் தீபம் உன் கோயில் சேராது என்று தண்ணீரை நானே ஊற்றினேன்..! <b>உ</b>ன்னோடு வாழ இல்லை ஒரு யோகம்.. <b>நா</b>ன் செய்த பாவம் யாரைச் சொல்வது..! <b>கா</b>தல் ரோஜாவே.. நலமாய் நீ வாழ்க..! <b>நீ</b> சூடும் பூமாலை நான் போல் வாழ்கவே..! <b>பெண்:</b> <b>இ</b>ளவேனில் இள ராகங்கள் பாடும் இளங்காற்றே எங்கே போகிறாய்? <b>பூ</b>ஞ்சோலை இது உன்னோடு வாழும் நினைக்காமல் எனையேன் பார்க்கிறாய்? <b>ப</b>னி மூட்டம் வந்ததால் மலர்த் தோட்டம் நீங்கியே திசை மாறிப் போகுமோ தென்றலே? <b>கா</b>தல் ராஜாவே உன்னைக் கூடாமல் கண்கள் தூங்காதய்யா..! - hari - 05-11-2005 Eswar Wrote:என்ன மன்னா வாழ்க்கையே சோகமாப் போகுது போலஎன்ன செய்கிறது ஈஸ்வர் எல்லாம் நீர் செய்யும் திருவிளையாட்டுதானே! எல்லோருக்கும் வாழ்க்கையில் சோகம், எனக்கு சோகம் தான் வாழ்க்கையாச்சு, உங்கட நண்பன் பிரம்மன் கஞ்சா அடிச்சுட்டு என் விதியை எழுதிட்டார் போல கிடக்குது! - Eswar - 05-11-2005 Quote:பிரம்மன் கஞ்சா அடிச்சுட்டு என் விதியை எழுதிட்டார் போல கிடக்குது<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Mathan - 05-21-2005 <img src='http://gallery.indiainfo.com/tamil/albums/KanaKanden/02_G.jpg' border='0' alt='user posted image'> [size=13]நான் ரசித்த புதிய பாடல்களில் இதுவும் ஓன்று <b>படம்: ஜித்தன் பாடியவர்: ஹரிஸ் ராகவேந்திரா இசை: சிறிகாந்த் தேவா பாடலை கேட்க: http://www.tamilsongs.net/page/build/album.../index.html[/b] காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய் எத்தனையோ பெண்களிளே எனக்கென ஏன் பிறந்தாய் இனிமேல் யார் துணையோ இவளே கீர்த்தனையோ பட்டாம்பூச்சி குளிக்கும்போது சாயம் போகுமோ கண்ணும் கண்ணும் மோதும் போது காயம் காயம் ஆகுமோ கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன தண்ணீரில் வாழும் மீனே தாகத்தை யார் அறிவார் காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய் எத்தனையோ பெண்களிளே எனக்கென ஏன் பிறந்தாய் உள்ளங்கையில் தேடி பார்த்தேன் ஆயுள் ரேகை இல்லையே கனவு மட்டும் எனக்கு உண்டு கண்ணை காணவில்லையே கடற்கரை மணலில் எல்லாம் காதல் ஜோடி கால்தடம் எந்தன் பாதம் எங்கே வைப்பேன் வந்து சொல்வாய் என்னிடம் ஒரு வீணையை கைகளில் கொடுத்து என் விரல்களை ஏனடி பறித்துவிட்டாய் ஒரு காதல் நாடகம் நடத்தி அட நீ எனை திரையிட்டு மறைத்தாய் கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன தண்ணீரில் வாழும் மீனே தாகத்தை யார் அறிவார் தூங்கும் போது கண்கள் இரண்டும் போர்வை கேட்க கூடுமோ தண்ணீர் மீது பூக்கும் பூக்கள் காச்சல் வந்து சாகுமோ இறந்து போன காதல் கவிதை இரங்கல் கூட்டம் போடுதோ எனக்குள் இருக்கும் உந்தன் இதயம் எகிறி குதித்து ஓடுதோ ஒரு சுதந்திர கிளியாய் பறந்தேன் எனை ஜோசிய கிளியாய் சிறையெடுத்தாய் ஒரு வாரத்தில் ஏழு நாட்கள் என் காதல் விடுமுறை நாளோ கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன தண்ணீரில் வாழும் மீனே தாகத்தை யார் அறிவார் காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய் எத்தனையோ பெண்களிளே எனக்கென ஏன் பிறந்தாய் இனிமேல் யார் துணையோ இவளே கீர்த்தனையோ பட்டாம்பூச்சி குளிக்கும்போது சாயம் போகுமோ கண்ணும் கண்ணும் மோதும் போது காயம் காயம் ஆகுமோ - வெண்ணிலா - 05-21-2005 படம் நீக்கப்போறார்களே. வேறு படம் போட்டிருக்கலாமே மதன் அண்ணா. நல்லாக இருக்கிறது பாடல் கேட்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: மறந்துட்டாங்களா? :roll: :wink: :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 05-21-2005 vennila Wrote:மறந்துட்டாங்களா? :roll: :wink: :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்படி நினைத்து இந்த பாடலை போடவில்லை. சோக பாட்டு கேட்டால் அப்படி என்று அர்த்தமா என்ன? அப்படி ஏதும் நடந்தால் கூட சோகமா இருக்க எனக்கு பிடிப்பதில்லை. இந்த பாடலை அண்மையில் தான் கேட்டேன். வரிகளும் பாடிய விதமும் நன்றாக இருந்தது உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். - வெண்ணிலா - 05-21-2005 Mathan Wrote:[quote=vennila]மறந்துட்டாங்களா? :roll: :wink: :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்படி நினைத்து இந்த பாடலை போடவில்லை. சோக பாட்டு கேட்டால் அப்படி என்று அர்த்தமா என்ன? அப்படி ஏதும் நடந்தால் கூட சோகமா இருக்க எனக்கு பிடிப்பதில்லை. அப்படின்னா சரி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 05-21-2005 நடந்தால் என்று சொன்னேன். இவை அனைத்துமே இன்னும் கற்பனையில் உள்ளவை - KULAKADDAN - 05-21-2005 நன்றி மதன்.............. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 05-21-2005 நன்றி உங்களுக்கு தான் சொல்லணும். அந்த பாடலை பல்லவியை கண்டு பிடிப்போம் பகுதியில் அறிமுகம் செய்ததற்காக. |